அழகான காடுகளில் -Azhakana Kaadukalil

அழகான காடுகளில்
அழிகின்ற உளளங்களில்
அன்பு என்றும் நீரூற்றாக பாய வேண்டுமே -2

அள்ளி அள்ளி பருகனும்
சிலுவை அன்பை ருசிகனும் -2
வாருங்கள் வழி காட்டுவோம் -2

பாமாலை பாடி பாடி
பார் எங்கும் ஓடி ஓடி
என் நேசர் அன்பை சொல்லுவேன் -2

அப்பா என்று அழைக்கும்
சுவீகாரம் தந்தவரே பாடுவேன்
உம்மை பாடுவேன்
போற்றுவேன் உம்மை

தளராது உழைத்திடுவோமே
தயங்காது கொடுத்திடுவோமே
தடை நீங்க முழங்கால்கள் ஊன்றிடுவோமே
ஜெபமே வெற்றியின் ரகசியம்
ஜெபிக்கும் உள்ளங்கள் அவசியம்
வாருங்கள் செயல் வீரரே

Azhakana Kaadukalil
Azhikintra Ulalangalil
Anbu Entrum neeruttraka
paaya vendume -2

Alli Alli parukanum
Siluvai anbai rusikanum

vaarungal vazhi kaattuvom

Paamalai paadi paadi
paar engum oodi oodi
En Nesar Anbai solluvean

Appa Entru Azhaikum
Suvikaaram thanthavarai paaduvean
Ummai Paaduvean
Pottruvean Ummai Pottruvean

Thalarathu Ulaithiduvomae
Thayangathu Koduthiduvomae
Thadai neenga
muzhankaalkal Oontriduvome
Jebame Vettriyin Ragasiyam
Jebikkum Ullangal Avasiyam
Vaarungal seyal veerare

அழகான காடுகளில் -Azhakana Kaadukalil

பாமாலை பாடி பாடி பார் எங்கும் ஓடி ஓடி Paamalai paadi paadi paar engum oodi oodi

Posted by ChristianMedias on Friday, 14 August 2020

Leave a Comment