God Medias

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI ஒன்றுமில்லாமலே நின்ற என்னைகைப்பிடித்து நடத்தும் பேரன்புஎந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு – 2 இந்த நல்ல தெய்வத்துக்கு நான்என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆஎந்தன் அற்ப ஜீவியத்தை நான்உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் – 2. 1. போன நாட்கள் தந்த வேதனைகள்உம் அன்பு தான் என்று அறியவில்லையே – 2உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவேபுடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் – 2. […]

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI Read More »

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும்

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும் Lyricsதேவரீர் என்னை ஆசீர்வதியும் என் எல்லைகள் விரிவாகட்டும்உம் கரத்தை என்மேல் வைத்துதீங்கின்றி காத்துக்கொள்ளும் இஸ்ரவேலை ஆசீர்வதிக்கும் தேவன் வல்லவர் பரம்பரை சாபங்கள் நீங்கனும் என் இதயத் தழும்புகள் மறையனும் தீராத வியாதிகள் நீங்கனும் என் வறுமை எல்லாம் செழிக்கனும் வாக்குப்பண்ணிணீர் என்னை உயர்த்துவேன் என்றுஉம் வாக்குகள் எல்லாம் ஆம் என்றும் ஆமேனே.. தேவரீர் என்னை ஆசீர்வதியும் என் எல்லைகள் விரிவாகட்டும்உம் கரத்தை என்மேல் வைத்துதீங்கின்றி காத்துக்கொள்ளும் என்னை

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும் Read More »

Ulagam Thontrum Munnae – உலகம் தோன்றும் முன்னே

Ulagam Thontrum Munnae – உலகம் தோன்றும் முன்னே உலகம் தோன்றும் முன்னே நான் உமக்குள் தோன்றினேனேஉமக்கு பிள்ளையாக தானாய்யாஉலகத்தில தொலஞ்சி ஒதுங்கி கிடந்த என்னதேடி வந்த தெய்வம் நீங்கய்யா எந்த நன்மையை என்னில் கண்டீங்க என்ன நேசிச்சு மண்ணில் வந்தீங்க-2உங்க அன்பு ரொம்ப பெருசு தானய்யா உங்க அன்புக்கு நான்தகுதி தானோயா பாவமானனே என் பாவம் போக்கிடசாபமானீர் சாபம் நீக்கிட -2நான் பாவியாக இருந்த போதே நீர் எனக்காய் மரித்தத்தாலேஉந்தன் அன்பு விளங்க செய்தீங்க– உங்க

Ulagam Thontrum Munnae – உலகம் தோன்றும் முன்னே Read More »

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும்

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும் சுத்திகரியும் சுத்திகரியும்நிலைவரமான ஆவியால் நிரப்பும் உம் இரட்சண்ய சந்தோஷத்தை தாரும்உம் ஆவி என்னை தாங்கிட செய்யும் என்னை கழுவும் உம் ஈசோப்பினால்அப்பொழுது சுத்தமாவேன் என்னை கழுவும் உம் திரு இரத்தத்தால்அப்பொழுது சுத்தமாவேன் 1. உள்ளத்தில் உண்மையாய் இருக்கநீர் விரும்பிடும் தெய்வமல்லோ உம் விருப்பத்தை நிறைவேற்றிடஎன்னை கழுவும் உம் ஈசோப்பினால் – என்னை கழுவும் 2. என் பாவங்கள் ஒன்றையும் பாராபரிசுத்தமான தெய்வமல்லோ பாவ மன்னிப்பை நான் பெற்றிடஎன்னை கழுவும் உம்

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும் Read More »

Kartharai Dheivamaaga – கர்த்தரை தெய்வமாக

Kartharai Dheivamaaga – கர்த்தரை தெய்வமாக கர்த்தரை தெய்வமாக கொண்டோர்இதுவரையில் வெட்கப்பட்டதில்லைஅவரையே ஆதரவாய் கொண்டோர்நடுவழியில் நின்றுப்போவதில்லைவேண்டும்போதெல்லாம் என் பதிலானாரேவாழ்க்கைமுழுவதும் என் துணையானாரேஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரேவாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே ஆராதிப்போமே அவரை முழுமனதாய்ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் 1)வெறுமையானதை முன் அறிந்ததால்தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரேஇரவு முழுவதும் பிரயாசப்பட்டும்நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே 2)வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திடபாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரேபோகும் வழியெல்லாம் உணவானாரேவாக்குத்தந்த கானானை கையளித்தாரே LyricsKartharai Dheivamaaga KondoarIdhuvarayil Vetkapattadhilla Avarayae Aadharavaai

Kartharai Dheivamaaga – கர்த்தரை தெய்வமாக Read More »

Low in the grave He lay – Christ Arose

Low in the grave He lay – Christ Arose Lyrics for “Christ Arose (Low in the Grave He Lay)”: Low in the grave He lay, Jesus my Savior,Waiting the coming day, Jesus my Lord! Refrain Up from the grave He arose,With a mighty triumph o’er His foes,He arose a victor from the dark domain,And He

Low in the grave He lay – Christ Arose Read More »

Pavathin Sambalam – பாவத்தின் சம்பளம்

Pavathin Sambalam – பாவத்தின் சம்பளம் பாவத்தின் சம்பளம் மரணம் என்றுதேடி போனேன் அதைதேடி வந்தாரே என்னை-2வாழ்க்கை இது அல்லஎன்று சொன்னாரே-2வாழும் வழி எனக்கு தந்து சென்றாரே-பாவத்தின் 1.தம் சாயல் கொடுத்துதம் ஜீவ காற்றையும்கொடுத்துன்னை படைத்தவர்கைவிடுவாரோ-2நீ உன்னை வெறுக்கலாம்தேவனை மறக்கலாம்தாயின் கருவறையில்கண்டவர் கைவிடுவாரோ-2-பாவத்தின் 2.தன்னோடு கூடகள்ளனை கூட நீ என்னோடேபரதீசீல் இருப்பாய் என்றார்-2நாம் நம்மை ஒப்புவிப்போம்தேவ நாமம் உச்சரிப்போம்பரலோகில் நம்மை சேர்க்கும்தேவனோடு சஞ்சரிப்போம்-2-பாவத்தின் 3.பாவத்தில் அகப்பட்டஸ்திரீயையும் கூடஉன் பாவம் உனக்குமன்னிக்கப்பட்டதென்றாரே-2நீ என்ன பெரும் பாவியோமன்னிப்பே உனக்கில்லையோமாறாத மா

Pavathin Sambalam – பாவத்தின் சம்பளம் Read More »

Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார்

Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார் உயிர்த்தார் உயிர்த்தார் இயேசு உயிர்த்தார் வென்றார் வென்றார் இறப்பை வென்றார் – 2அவர் உயிருடன் இருக்கின்றார் என்றுமே வாழ்கின்றார் உயிர்ப்புச் செய்தி உலகில் பகிர்வோம் நாளும் மகிழ்ந்திடுவோம் அல்லேலூயா- 8 1.மரியாள் கல்லறை வந்தபோதுஒளியின் தூதர் அவரிடம் சொன்னார் இயேசு உயிர்த்தெழுந்தார் சென்று அறிவித்திடு சீடர்கள் ஒன்றாய் இருந்த வேளை மரியாள் அவர்களிடம் மகிழ்ந்து சொன்னார் கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் சென்று அறிவித்திடு உயிர்ப்புச் செய்தி உலகில் பகிர்வோம் நாளும் மகிழ்ந்திடுவோம்

Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார் Read More »

yezhundhaare – எழுந்தாரே

yezhundhaare – எழுந்தாரே எழுந்தாரே, மரணத்தின் கூரை வென்றுஎழுந்தாரே – இயேசுஎழுந்தாரே, மரணத்தின் கூரை வென்றுஎழுந்தாரே பரம பிதா குமாரன் பரிசுத்த ஆவியால்மகிமையின் ரூபமாய் எழுந்தாரே வெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரேவெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரே கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!சாத்தான் விழுந்தான், அல்லேலூயா!கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!மரணத்தை வென்றார், அல்லேலூயா! — எழுந்தாரே 1. பாடுகள் அடைந்தும் சிலுவை மரணம் அடைந்தும்வசனத்தின் படியே மீண்டும் எழுந்தார் வெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரேவெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரே கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!சாத்தான் விழுந்தான், அல்லேலூயா!கிறிஸ்து எழுந்தார்,

yezhundhaare – எழுந்தாரே Read More »

தேவ சேயோ – Deva Seaiyo

தேவ சேயோ – Deva Seaiyo தேவ சேயோ, தேவ சேயோ ஜீவவான மன்னா, மா திவ்விய கிருபா சன்னாபாவிகளின் பிரசன்னா, தேவ சேயோ தேவ சேயோ, தேவ சேயோ, ஆண்டருள் செயும் ஒசன்னா! 1. ஆவியாய் அனாதியாய் அமர்த்த தேவ சேயோ,மூவுலகனைத்தையும் முன் தந்த தேவ சேயோ 2. சுந்தரமிகும் பரமானந்த தேவ சேயோநந்தர் மகிழ்ந்தடி பணிந்த தேவ சேயோ, 3. செங்கோல் தவி திறைஞ்சுந் துங்க தேவ சேயோ,மங்கா கிருபை சிறந்த சங்கைத் தேவ

தேவ சேயோ – Deva Seaiyo Read More »

Naam Gragikka kudadha – நாம் கிரகிக்ககூடாத

Naam Gragikka kudadha – நாம் கிரகிக்ககூடாத நாம் கிரகிக்ககூடாத காரியங்கள் செய்திடுவார் – 2நாம் நினைத்து பார்க்காத அளவில் நம்மை உயர்த்திடுவார் – 2 பெரியவர் எனக்குள் இருப்பதனால்பெரிய காரியங்கள் செய்திடுவார் – 2 ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்திடுவார் – 2எண்ணி முடியாத அற்புதங்கள் செய்திடுவார் – 2 1 ) எவரையும் மேன்மைப்படுத்த உம் கரத்தினால் ஆகுமே – 2எவரையும் பெலப்படுத்த உம் கரத்தினால் ஆகுமே – 2மனிதனால் கூடாதது தேவனால் இது

Naam Gragikka kudadha – நாம் கிரகிக்ககூடாத Read More »

Kalvari Sneham – கல்வாரி சிநேகம்

Kalvari Sneham – கல்வாரி சிநேகம் கல்வாரி சிநேகம் என்னை இழுக்குதேகல்மனம் எல்லாம் ஓ..கரையுதே-2 உனக்காக எனக்காகஅவர் வடித்த அந்த இரத்தம்அது கல்வாரி சிநேகம்என்னை கரைக்கும் சிநேகம்-2-கல்வாரி கை கால்களில் ஆணி பாயதாகத்தால் என் மீட்பர் துடிக்கின்றாரேஅது களைப்பின் தாகமோஇல்லை ஆத்ம பாரமோ-2அதுதான் கல்வாரி சிநேகம்என்னை கரைக்கும் சிநேகம்-2-உனக்காக அழகை இழந்த உந்தன் அழகு முகமேஎந்தன் வாழ்க்கையை அழகாக மாற்றியதேஉம் அழகை இழந்தீர்உம் ஜீவன் தந்தீர்-2அதுதான் கல்வாரி சிநேகம்என்னை கரைக்கும் சிநேகம்-2-உனக்காக

Kalvari Sneham – கல்வாரி சிநேகம் Read More »