நீரூற்றை போல என் மேலே – Neerootrai Pola En Maelae

நீரூற்றை போல என் மேலே – Neerootrai Pola En Maelae

நீரூற்றை போல என் மேலே வந்தீர்
உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர்
உம் ஆவியால் நிரப்பிடுமே
இன்னும் ஆழத்தில் மூழ்கனுமே-2

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே-2

ஆவியானவரே எந்தன் ஆவியனாவரே-2
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே-2

1.பெரும் காற்றை போல வந்திடுமே
உம் அக்கினியால் என்னை நிரப்பிடுமே-2
பாஷைகளாலே உம்மோடு பேசிட-2
அபிஷேகம் தந்திடுமே-2-ஆவியானவரே

2.கடைசி நாட்களில் அபிஷேகத்தால்
ஒருவிசை என்னை நிரப்பிடுமே-2
உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட-2
அபிஷேகம் தந்திடுமே-2-ஆவியானவரே

Neerootrai Pola En Maelae Vantheer
Um Aaviyinalae Ennai Abiseham Seitheer
Um Aaviyaal Nirappidumae
Innum Aazhaththil Moolganumae

Nirappidumae Ennai Nirappidumae
Um Parisutha Aaviyaal Nirappidumae

Aaviyanavarae Enthan Aaviyanavarae
Nirappidumae Ennai Nirappidumae
Um Parisutha Aaviyaal Nirappidumae

1.Perum Kaattrai Pola Vanthidumae
Um Akkiniyaal Ennai Nirappidumae
Paasaikalaalae Ummodu Peasida
Abiseham Thanthidumae

2.Kadaisi Naatkalail Abishekaththaal
Oruvisai Ennai Nirappidumae
Umakkaai Elumbida Saatchiyaai Vaalnthida
Abisheham Thanthidumae

Neer Ootru | Ben Samuel | En Nesarae 3 | Tamil Christian Song #tamilchristiansong #worship

Leave a Comment