வல்லமைக்கு சொந்தக்காரரே 
சர்வ வல்லவரே
வல்லமை தேவனுடையது 
வல்லமை கர்த்தருடையது 
வல்லமை மீட்பருடையது 
எல்ஷடாய் வல்லவரே – வல்லமைக்கு
தொல்லை தரும் நோய்களுக்கு 
இல்ல வல்லமை 
கஷ்டமோ நஷ்டமோ 
அதற்கேது வல்லமை 
விழுந்து போன தூதனுக்கு 
இல்ல வல்லமை 
தோற்று போன சாத்தானுக்கு 
ஏது வல்லமை – வல்லமைக்கு
கொன்று அழிக்க வருபவனுக்கு 
இல்ல வல்லமை 
மந்திரமோ, செய்வினையோ 
அதற்கேது வல்லமை 
விழுந்து போன தூதனுக்கு 
இல்ல வல்லமை 
தோற்று போன சாத்தானுக்கு 
ஏது வல்லமை – வல்லமைக்கு

