Soozhnilaigal Maarinaalum Tamil Christian Song Lyrics, written and sung by Ps. Michael A KGF – சூழ்நிலைகள் மாறினாலும்
தேடி வந்த தெய்வம் நீர் தேற்றுகின்ற தெய்வம் நீர் காத்து காத்து காத்திருந்தும் பாதுகாக்கும் தெய்வம் நீர் -2
குழ்நிலைகள் மாறினாலும் மாறிடாத தெய்வம் நீர் தேடி வந்த யாவரையும் அணைத்துக்கொண்ட தெய்வம் நீர் -2
ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம்
1. பாசம் மேல பாசம் வெச்சி நேசம் மேல நேசம் வெச்சி கிருபை மேல கிருபையைத் தந்து என்னை தாங்கி நீர்
உருவம் இழந்த என்னை எடுத்து உருவாக்கி மீட்டு எடுத்து பெலன் மேல பெலனை தந்து என்னை தாங்கி நீர் 2 (குழ்நிலைகள் மாறினாலும்)
2 தயவு மேல தயவு வெச்சி சிலுவை மேல என்னை நினைச்சு அன்பு மேல அன்பு வெச்சு என்னை மீட்டுட்டீர்
தகுதி இல்லா என்னை அழைத்து நித்தியத்தின் வேலை தந்து தகுதி மேல தகுதியை தந்து என்னை நடத்தினரீர் 2 (குழ்நிலைகள் மாறினாலும்)
Soozhnilaigal Maarinaalum Song Lyrics, சூழ்நிலைகள் மாறினாலும் பாடல் வரிகள்
Soozhnilaigal Maarinaalum Lyrics in English
Theadi Vandha Dhaiva Neer Theattru Gindra Dhaivam Neer Kaaththu Kaaththu Kaaththirundhum Paadhugaakkum Dheivam Neer -2
Suuzhnilaigal maarinaalum maaridaadha Dhaivam Neer Theadi Vandha Yaavarium Anaithukollum Dhaivam Neer (2)
Aaraathikkindroam Aaraathikkindroam Aaraathikkindroam Aaraathikkindroam Ummai Aaraathikkindroam Aaraathikkindroam Ammai Aaraathikkindroam Aaraathikkindroam
1. Pasam meala Paasam Veachchu Nesam Meala Nesam Vechchu Anbu Meala Anbu Vechchu Yannai Thaangineer
Uruvam ezhandha yannai yaduththu Uruvaakki meettu Yaduththu Belan Meala Balanai Thandhu Yannai Nadaththineer 2 (Suuzhnilaigal maarinaalum)
2. Thayavu mela thayavu vachchu Siluvai mela ennai ninaichchi Anbu mela anbu vechchi Ennai meettuteer
Thaguthi illaa ennai azhaiththu Niththiyaththin vaelai thandhu Thaguthi mela thakuthiyai thandhu Ennai nadaththineer 2 (Suuzhnilaigal maarinaalum)
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Soozhnilaigal Maarinaalum’ sung by Ps. Michael A.
- It highlights themes of divine presence, love, and transformation through Christ.
- The lyrics emphasize the unchanging nature of God amidst changing circumstances.
- The text includes both Tamil and English versions of the lyrics for accessibility.
- Additionally, it features links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes
