Thappuviththu Thookkineer Tamil Christian Worship Song Lyrics, Written and sung by Jagan Joseph & Ranjith Jeba – தப்புவித்து தூக்கினீர்
என்னை ஆசீர்வதிக்கும் நல் தேவன்,
நீர் என்னை விட்டு விலகுவதில்லை – 2
நீர் சொன்னதை நிறைவேற்றுவீர்,
நான் வெட்கப்பட்டுப் போவதில்லை.
நீர் சொன்னதை நிறைவேற்றுவீர்,
நான் கைவிடப்படுவதில்லை.
என்னைத் தப்புவித்து தூக்கினீர்,
காயங்களை ஆற்றினீர்,
ஒருநாளும் பயமில்லையே – 2
1.எல்லா மனிதரும் என்னை ஒதுக்கினாலும்,
நான் என்றைக்கும் கலங்கிடேனே – 2
என்றும் தீமையை நன்மையாய் மாற்றித் தருகின்ற
என் கர்த்தர் என்னோடு உண்டு – 2
என் கர்த்தர் என்னோடு உண்டு – 2
என்னைத் தப்புவித்து தூக்கினீர்.
2.என்னை அக்கினியின் சூளையில் தூக்கி எறிந்திட்டாலுலம்,ஒன்றுக்கும் பயமில்லையே – 2
ஒரு புகையும் அக்கினியும் சேதப்படுத்தாமல்
காப்பாற்றும் வல்லவரே – 2
என்னை காப்பாற்றும் வல்லவரே
என்றும் காப்பாற்றும் வல்லவரே
என்னைத் தப்புவித்து தூக்கினீர்.
3.எந்தன் பெலவீன நேரத்தில் கிருபைகள் பொழிந்து,
பெலத்தின் மேல் பெலன் தந்தீரே
எந்த மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடக்கும் போதெல்லாம்
பாதுக்காத்தவரே,-2
என்னை பாதுகாப்பவரே
என்றும் பாதுகாப்பவரே
என்னை தப்புவித்து தூக்கினீர்
Thappuviththu Thookkineer Song Lyrics, தப்புவித்து தூக்கினீர் பாடல் வரிகள்
Thappuviththu Thookkineer Lyrics in English
Ennai Aaseervathikkum Nal Devan
Neer Ennai Vittu Vilaguvathillai -2
Neer Sonnathai Niraivettruveer
Naan Vetkapattu Povathillai
Neer Sonnathai Niraivettruveer
Naan Kaividapaduvathillai
Ennai thappuvithu Thookkineer
Kaayankalai Aattrineer
Orunaalum Bayamillaiyae -2
1.Ella Manitharum Ennai othukkinalaum
Naan Entraikkum Kalangidenae -2
Entrum Theemaiyai Nanmaiyaai Mattri Tharukintra
En karthar Ennodu Undu -2
En Karthar Ennodu Undu -2
Ennai Thappuviththu Thookkineer
2.Ennai Akkiniyin Soozhaiyil Thookki Erinthittalaum
Ontrukkum Bayamillaiyae -2
Oru pugaiyum Akkiniyum Sethapaduthamal
Kaappattrum vallavarae -2
Ennai Kappattrum Vallavarae
Entrum Kappattrum Vallavarae
Ennai Thappuviththu Thookkineer
3.Enthan Belaveena Nerathil Kirubaigal pozhinthu
Belaththin Mel Belan Thantheerae
Entha Marana Palllathakkil
Naan Nadakkum Pothellaam
Pathukathavarae -2
Ennai paathukappavarae
Entrum Pathukappavarae
Ennai Thappuviththu Thookkineer
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics for the Tamil Christian worship song ‘Thappuviththu Thookkineer’ – தப்புவித்து தூக்கினீர்.
- It emphasizes messages of divine protection and assurance against fear.
- The lyrics express faith in God’s presence and ability to save from challenges and dangers.
- Published by World Tamil Christians, the article includes links to related Tamil Christian songs.
- The English translation of the lyrics is also provided for wider understanding.
Estimated reading time: 2 minutes
