Kiristhuvin Poar Veerarae Lyrics – கிறிஸ்துவின் போர் வீரரே

Kiristhuvin Poar Veerarae Tamil Christian AG Song Lyrics – கிறிஸ்துவின் போர் வீரரே

கிறிஸ்துவின் போர் வீரரே
இயேசு கிறிஸ்துவின் போர் வீரரே
நமது விசுவாசம் உலகை ஜெயிக்கும்
அறிக்கை செய்வீரே

1. பறிக்கவே முடியாதே – யாரும் (2)
கர்த்தரின் கையிலிருந்து
பறிக்கவே முடியாதே – நம்மை
பறிக்கவே முடியாதே

2. ஒன்றும் வாய்க்காதே – தீமை
நமக்கு எதிராய் எழும்பும் ஆயுதம்
ஒன்றும் வாய்க்காதே
வாய்க்கவே வாய்க்காதே

3. பூட்டவே முடியாதே – கதவை
தேவன் திறந்த வாசலை
பூட்டவே முடியாதே
யாரும் பூட்டவே முடியாதே

4. ஒன்றும் சுமராதே – பழிகள்
கர்த்தரை நம்பிடும் நம்மேல்
ஒன்றும் சுமராதோ
ஒரு குற்றமும் சுமராதே

5. ஏதும் குறையாதே – நமக்கு
ஏதும் குறையாதே – கர்த்தரை
எப்போதும் சார்ந்திடுவோர்க்கொரு
நன்மையும் குறையாதே

Kiristhuvin Poar Veerarae Song Lyrics, கிறிஸ்துவின் போர் வீரரே பாடல் வரிகள்

Kiristhuvin Poar Veerarae Lyrics In English

Kiristhuvin Poar Veerarae
Yesu kiristhuvin Poar Veerare
Namathu Visuvasam Ulagai Jeyikkum
Arikkai Seiveerae

1.Parikkavae Mudiyathae Yaarum -2
Karththarin Kaiyilirunthu
Parikkavae Mudiyathae Nammai
Parikkavae Mudiyathae

2.Ontrum Vaaikkathae Theemai
Namakku Ethiraai Elumbum Aayutham
Ontrum Vaaikkathae
Vaaikkavae Vaaikkathae

3.Poottavae Mudiyathae Kathavai
Devan Thirantha Vaasalai
Poottavae Mudiyathae
Yaarum pottavae Mudiyathae

4.Ontrum Sumarathae Pazhigal
Kartharai Nambidum Nammel
Ontrum Sumarathae
Oru Kuttramum Sumarathe

5.Yethum Kuraiyathae Namakku
Yethum Kuraiyathae Kartharai
Eppothum Saarnthiduvorkkoru
Nanmaiyum Kuraiyathae

Assemblies of God

R- Disco T-125 G 2/4

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Kiristhuvin Poar Veerarae’.
  • The lyrics celebrate faith and God’s protection against evil and adversity.
  • It includes verses emphasizing that nothing can overcome faith in God.
  • The article provides both Tamil and English versions of the lyrics.
  • The song is published by World Tamil Christians, contributing to Tamil Christian music and devotion.

Estimated reading time: 2 minutes