Unnatha Devan Ennodu Tamil Christian Revival Song Lyrics, Written and Sung by Pas. Lucas Sekar – உன்னத தேவன் என்னோடு
உன்னத தேவன் என்னோடு இருக்க
பயப்படவே மாட்டேன் -2
காருண்ய தேவன் என்னோடு இருக்க
கலங்கிடவே மாட்டேன் – 5
1.கோலும் தடியும் தேற்றி நடத்துமே
கண்ணீரை துடைத்திடுவார் – தாயை
போல் தேற்றிடும் உன்னத தேவன் இவரே
கைவிடவே மாட்டார் (3)
2. சோதனை சகிக்க பெலன் எனக்களிப்பார்
பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
எல்லாம் செய்ய பெலன் எனக்களிப்பார்
இயேசு கைவிடவே மாட்டார்
3. கர்த்தர் என் சார்பில் இருக்கும் போது
எனக்கெதிராய் நிற்பவன் யார்
கர்த்தரே யுத்தம் செய்திடுவார் எனக்காய்
பயப்படவே மாட்டேன்
Unnatha Devan Ennodu Song Lyrics, உன்னத தேவன் என்னோடு பாடல் வரிகள்
Unnatha Devan Ennodu Lyrics in English
Unnatha Devan Ennodu Irukka
Bayapadavae Mattean -2
Kaarunya Devan Ennodu irukka
Kalangidavae Mattean -5
1.Kolum Thadiyum Thettriyae Nadathumae
Kanneerai Thudaithiduvaar Thaayai
Pol Thettridum Unnatha Devan Ivaro
Kaividavae Mattaar -3
2.Sothanai Sakikka Belan Enakkalippaar
Belapaduththum Kiristhuvinaal
Ellaam Seiya Belan Enakkalippaar
Yesu Kaividavae Mattaar
3.Karthar En Saarbil Irukkum pothu
Enakkethiraai Nirpavan yaar
Kartharae Yuththam Seithiduvaar Enakkaai
Bayapadavae Mattean
Pas. லூக்காஸ் சேகர்
R-Disco T-125 G 2/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Unnatha Devan Ennodu’, written and sung by Pas. Lucas Sekar.
- It emphasizes themes of faith and assurance, stating that with God by one’s side, there is no fear.
- The English translation of the lyrics captures the essence of the original Tamil verses.
- The article is published by World Tamil Christians, providing various resources related to Tamil Christian songs.
- Links to additional Tamil Christian songs are included for further exploration.
Estimated reading time: 2 minutes
