Lucas Sekar

Unnatha Devan Ennodu Lyrics – உன்னத தேவன் என்னோடு

Unnatha Devan Ennodu Tamil Christian Revival Song Lyrics, Written and Sung by Pas. Lucas Sekar – உன்னத தேவன் என்னோடு உன்னத தேவன் என்னோடு இருக்க பயப்படவே மாட்டேன் -2 காருண்ய தேவன் என்னோடு இருக்க கலங்கிடவே மாட்டேன் – 5 1.கோலும் தடியும் தேற்றி நடத்துமே கண்ணீரை துடைத்திடுவார் – தாயை போல் தேற்றிடும் உன்னத தேவன் இவரே கைவிடவே மாட்டார் (3) 2. சோதனை சகிக்க பெலன் எனக்களிப்பார்

Unnatha Devan Ennodu Lyrics – உன்னத தேவன் என்னோடு Read More »

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதையாஉம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-2 அன்பு தெய்வமே நேச தெய்வமே-2இயேசையா என் இயேசையா-உம்மை பாடாம எளிமையானவன் சிறுமையானவன்தண்ணீரை தேடி தாகத்தாலேநாவறண்டு போனேனேஎன்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே-2(என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே-2– உம்மை பாடாமல் 1.மனுஷர் பாக்கிறவண்ணமாய்நீர் பார்ப்பதே இல்லைபட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லையாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லைபுழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரேபெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே-2 உம்

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal Read More »