Ennai Alaithavar Unmaiyullavar Lyrics – என்னை அழைத்தவர்

Ennai Alaithavar Unmaiyullavar Tamil Christian Song Lyrics – என்னை அழைத்தவர்

என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
அன்பின் வாக்குத் தத்தங்களை தந்தவர்
எந்தன் வழிகளில் என்னைக் காப்பவர்
என்றும் உன்னை (என்னை) நடத்திடுவார்

1. தடைகள் உன் பாதையிலே
பெருந்துன்ப வேளைகளில்
பதறாமல் இயேசுவை நம்பு
புதுப்பாதை திறந்திடுவார்

2. நிறைவேற்றிடுவார் தம் நாமத்தினால்
செய்ய முடியாதவைகள் ஒன்றுமில்லை
சிங்கக் கெபியிலும் அக்கினியிலும்
அவர் சமுகம் உள்ளதினால்

3.கடல் அலை போல் துயரங்கள் சூழ்ந்தாலும்
தீரா வியாதியினால் உடல் தளர்ந்தாலும்
உந்தன் அருகில் இயேசு வருவார்
விசுவாசத்தால் அவரைத் தொடு

Ennai Alaithavar Unmaiyullavar Song Lyrics, என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் பாடல் வரிகள்

Ennai Alaithavar Unmaiyullavar Lyrics in English

Ennai Alaithavar Unmaiyullavar
Anbin Vaakkuthathangalai Thanthavar
Enthan Vazhikalil Ennai Kappavar
Entrum Unnai (Ennai) Nadathiduvaar – Ennai Azhaithavar Unmaiyullavar

1.Thadaigal Un Paathaiyilae
Perunthunba Velaikalil
Patharamal Yesuvai Nambu
Puthupaathai Thiranthiduvaar

2.Niraivettriduvaar Tham Naamaththinaal
Seiya Mudiyathavaigal Ontrumillai
Singa Kebiyilum Akkiniyilum
Avar Samugam Ullathinaal

3.Kadal Alai Pol Thuyarangal Soozhnthalum
Theera Viyathinaal Udal Thalarnthalum
Unthan Arugil Yesu Varuvaar
Visuvasathaal Avarai Thodu

R-Disco T-120 A 2/4

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Ennai Alaithavar Unmaiyullavar’.
  • It includes a verse that emphasizes trust in Jesus during difficult times.
  • The lyrics express themes of faith, support, and comfort from Jesus.
  • The English translation of the lyrics is also provided for better understanding.
  • The article is published by World Tamil Christians, along with links to related songs.

Estimated reading time: 2 minutes