En Asthiparam Kiristhuvin Lyrics – என் அஸ்திபாரம் கிறிஸ்துவின்

En Asthiparam Kiristhuvin Tamil Christian Song Lyrics, Written and Sung by Eva. Vyasar S. Lawrence – என் அஸ்திபாரம் கிறிஸ்துவின்

என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல் இருப்பதினால்
அசைவதில்லை நான் அசைவதில்லை
அல்லேலூயா ஆனந்தமே – இயேசு
கிறிஸ்துவினால் ஜெயம் பெறுவேன்

1. யோசேப்பை அறியாத பார்வோன்கள் வரலாம்
போஷித்த காகங்கள் பறந்து போகலாம்
யோர்தானின் கரைகளை தாண்டி போனபின்
வானத்து மன்னாவும் ஒழிந்து போகலாம்

கவலையில்லை கலக்கமில்லை
கிறிஸ்துவுக்குள் இருப்பதால் தோல்வியில்லை

2. மாராவின் நீருற்று கசந்து போகலாம்
சாராளின் அடிமைப்பெண் இகழ்ந்து பேசலாம்
ஆரோனும் மிரியாமும் எழும்பி எதிர்க்கலாம்
கோராகின் கூட்டங்கள் கலைந்து போகலாம்

3. சமுத்திர மீன் உன்னை விழுங்கிப் போடலாம்
பசித்த சிங்கங்கள் கெபியில் உலவலாம்
சேவல் கூவுகின்ற மூன்று வேளைக்குள்
சீமோனைப் போல் சிலர் மாறிப்போகலாம்

En Asthiparam Kiristhuvin Song Lyrics, என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் பாடல் வரிகள்

En Asthiparam Kiristhuvin Lyrics in English

En Asthiparam Kiristhuvin Mel Iruppathinaal
Asaivathillai Naan Asaivathillai
Alleluya Aananthamae Yesu
Kiristhuvinaal Jeyam peruven

1.Yoseppai Ariyatha Paarvongal Varalaam
Posiththa Kaakangal Paranthu Pogalaam
Yoarthaanin Karaikalai Thaandi Ponapin
Vaanaththu Mannavum Olinthu Pogalaam

Kavalaiyillai Kalakkamillai
Kiristhuvukkul Iruppathaal Tholviyillai

2.Maraavin Neeruttru Kasanthu Pogalaam
Saraalin Adaimaipen Igalnthu Pesalaam
Aaronum Miriyamum Elumbi Ethirkkalaam
Korakkin Koodangal kalainthu pogalaam

3.Samuthira Meen Unnnai Vilungi Podalaam
Pasitha Singangal Kebiyil Ulavalaam
Seval koovukintra Moontru Velaikkul
Soomonai Pol Silar Maaripogalaam

Eva. வியாசர் S. லாரன்ஸ்
R-Disco T-125 A 2/4

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘En Asthiparam Kiristhuvin’ written and sung by Eva.
  • It emphasizes themes of faith and resilience through various poetic verses.
  • The English translation of the lyrics highlights the main ideas expressed in Tamil.
  • The article includes links to other Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes