En Asthiparam Kiristhuvin Lyrics – என் அஸ்திபாரம் கிறிஸ்துவின்

En Asthiparam Kiristhuvin Tamil Christian Song Lyrics, Written and Sung by Eva. Vyasar S. Lawrence – என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல் இருப்பதினால் அசைவதில்லை நான் அசைவதில்லை அல்லேலூயா ஆனந்தமே – இயேசு கிறிஸ்துவினால் ஜெயம் பெறுவேன் 1. யோசேப்பை அறியாத பார்வோன்கள் வரலாம் போஷித்த காகங்கள் பறந்து போகலாம் யோர்தானின் கரைகளை தாண்டி போனபின் வானத்து மன்னாவும் ஒழிந்து போகலாம் கவலையில்லை கலக்கமில்லை கிறிஸ்துவுக்குள் இருப்பதால்

En Asthiparam Kiristhuvin Lyrics – என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் Read More »