Magilnthiduven Naan Kartharukkul Tamil Christian Song Lyrics, Written and Sung by Sis. Joyce Jeyamohan – மகிழ்ந்திடுவேன் நான்
மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள்
களிகூருவேன் என் தேவனுக்குள்
இரட்சிப்பின் தேவனுக்குள்
ஆமேன் அல்லேலூயா (4)
1. அத்திமரம் துளிர் விடாமற் போனாலும்
திராட்சை செடி பழம் இல்லாமற் போனாலும்
2. ஒலிவ மரத்தின் பலன் அற்று போனாலும்
வயல்களில் தானியம் விளையாமற் போனாலும்
3.கிடையில் ஆடுகள் முதலற்றுப் போனாலும்
தொழுவத்தில் மாடுகள் இல்லாமற் போனாலும்
Magilnthiduven Naan Kartharukkul Song Lyrics, மகிழ்ந்திடுவேன் நான் பாடல் வரிகள்
Magilnthiduven Naan Kartharukkul Lyrics in English
Magilnthiduven Naan Kartharukkul
Kazhi Kooruven En Devanukkul
Ratchippin Devanukkul
Amen Alleluya -4
1.AththimaramThulir Vidamar Ponalum
Thiratchai Chedi Pazham Illamar Ponalum
2.Oliva Marathin Balan Attru Ponalum
Vayalkalil Thaaniyam Vilaiyamar Ponalum
3.Kidaiyil Aadugal Muthalattru Ponalum
Thozhuvaththil Maadugal Illamar Ponalum
Sis. ஜாய்ஸ் ஜெயமோகன்
R-70’s Disco T-125 A 2/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Magilnthiduven Naan Kartharukkul’ written and sung by Sis. Joyce Jeyamohan.
- The song includes themes of joy and faith in God, emphasizing reliance on divine provision.
- Lyrics are provided in Tamil, along with an English translation for accessibility.
- The song is associated with the publication ‘World Tamil Christians’, which focuses on Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes
