Sinthiyungal Kirubaigalai Lyrics – சிந்தியுங்கள் கிருபைகளை

Sinthiyungal Kirubaigalai Tamil Christian Song Lyrics from Pirakasikkum Sudargal Album – சிந்தியுங்கள் கிருபைகளை

சிந்தியுங்கள் கிருபைகளை
பாரங்களை அவர் மேல் வைப்போம்
நன்மையாக அவர் மாற்றிடுவார்
இயேசு என்றும் நம்மோடுண்டு

சொந்த உயிரை தந்தவரே
திக்கற்றவர்களாய் விடுவாரோ
வாசஸ்தலங்கள் ஆயத்தமே
இயேசு வருவார் சேர்ந்திடுவோம்

1. உள்ளம் கலங்கி தம் அருகே
செல்லும் வேளையில் ஆறுதல் தருவார்
கண்ணீர் துடைத்திடுவார்.
ஆத்தும பெலன் தருவார்

2. மரணப் படுக்கை மாற்றி விரிக்கும்
மா நாதர் இயேசு மரணத்தை வென்றவர்
அற்புத மருத்துவரே
வஸ்திரத்தின் தொங்கலைத் தொடு

3. நாளையை எண்ணி வாடுவதேன்
காட்டுப் புஷ்பங்களை கவனித்துப்பார்
உன்னை போஷித்திட இயேசு போதுமானவர்

Sinthiyungal Kirubaigalai Song Lyrics, சிந்தியுங்கள் கிருபைகளை பாடல் வரிகள்

Sinthiyungal Kirubaigalai Lyrics in English

Sinthiyungal Kirubaigalai
Paarankalai Avar Mel Vaippom
Nanmaiyaga Avar Mattriduvaar
Yesu Entrum Nammodundu

Sontha Uyirai Thanthavarae
Thikkattavarkalaai Viduvaro
Vaasasthalangal Aayathamae
Yesu Varuvaar Sernthiduvom

1.Ullam Kalangi Tham Arugae
Sellum Velaiyil Aaruthal Tharuvaar
Kanneer Thudaithiduvaar
Aathuma Belan Tharuvaar

2.Marana Padukkai Mattri Virikkum
Maa Naathar Yesu Maranaththai Ventravar
Arputa Maruthuvarae
Vasthiraththin Thongalai Thodu

3.Naalaiyai Enni vaaduvathen
Kaattu Pushpankalai Kavanithupaar
Unnai poshithida Yesu Pothumanavar

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

பிரகாசிக்கும் சுடர்கள்
R-Disco T-120 A 2/4

Key Takeaways

  • The article features the Tamil Christian song lyrics for ‘Sinthiyungal Kirubaigalai’ from the album Pirakasikkum Sudargal.
  • It highlights key themes such as hope, comfort, and faith in Jesus throughout the lyrics.
  • The article provides both the original Tamil lyrics and their English transliteration.
  • It includes additional links to related Tamil Christian songs and resources.
  • Published by World Tamil Christians, it serves as a resource for Tamil language believers.

Estimated reading time: 2 minutes