Natha Intha Jeeviyamae Tamil Christian Song Lyrics, Written and Sung by Sis. Sheela Johnson – நாதா இந்த ஜீவியமே
நாதா… நாதா… நாதா
இந்த ஜீவியமே வெறும் மாயையோ
இது சஞ்சலம் நிறைந்ததோ
நாதா… நாதா… நாதா
1. காரிருள் சூழும் நேரமதில்
என் கரம் பிடித்தென்னை நடத்திய நாதன்
மாராவின் மதுரமாம் இருளில் வெளிச்சமாம்
ஆதரவே என் தேற்றரவாளனே
உம் கிருபையின்றி யாதொன்றுமியலேன்
வனாந்திரப் பாதையில் ஆருயிர் நாதா
2. நிந்தைகள் பழிகள் பெருகிடும் போது
வாக்குத்தத்தம் தந்து நடத்திடும் நாதன்
என் கன்மலையே என் அடைக்கலமே
தகர்ந்த என் ஜீவியம் வனைந்த என் பரனே
நீர் அல்லால் ஆசை இப்பூவில் இல்லை
உம்மில் நான் சாருவேன் என்றென்றும் நாதா
Natha Intha Jeeviyamae Song Lyrics, நாதா இந்த ஜீவியமே பாடல் வரிகள்
Natha Intha Jeeviyamae Lyrics in English
Natha Natha Natha Intha Jeeviyamae
Verum Mayaiyo
Ithu Sanjalam Niainthatho
Natha Natha Natha
1.Kaarirul Soozhum Neramathil
En Karam Pidithennai Nadathiya Nathan
Maaravin Mathuramaam Irulil Velichamaam
Aatharavae En Thettravalanae
Um Kirubaiyintri Yathontrumiyalen
Vanathira Paathaiyil Aaruyir Natha
2.Ninthaigal Pazhigal Perugidum Pothu
Vakkuthaththam Thanthu nadathidum Nathan
En Kanmalaiyae En Adaikkalamae
Thagarntha En Jeeviyam Vanaintha En Paranae
Neer Allaal Aasai Ippovil Illai
Ummil Naan Saaruven Entrentrum Natha
Sis. ஷீலா ஜான்சன்
R-16 Beat Ballad F 4/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Natha Intha Jeeviyamae’ by Sis. Sheela Johnson.
- It includes both Tamil lyrics and their English transliteration for better understanding.
- The song reflects themes of faith, guidance, and divine support from God.
- The piece is published by World Tamil Christians, focusing on Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes
