Neer Illatha Oru Nodiyum Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro. Paul Dhasan – நீர் இல்லாத ஒரு நொடியும்
நீர் இல்லாத ஒரு நொடியும்
நான் வாழ்வது மிகக் கடினம்
என் உயிரே நீர் தானே
நீர் பிரிந்து போனால் நான் இறந்து போவேன்
நீரின்றி வாழ முடியுமோ
நீரின்றி வாழ தெரியுமோ
1. வாழ்க்கை என்னும் படகின் மேலே
(உம்) துணையில்லாமல் நடக்கின்றேனே
நீர் கைவிட்டால் நான் மூழ்க மாட்டேனோ
அலைகள் மத்தியில் நான் அமிழ மாட்டேனோ
பயமா இருக்குப்பா வந்து என்னை தூக்குங்க
2. விட்டு என்னை நீங்க பிரிஞ்சிடாதீங்க
நினைக்காம என்னை இருந்திடாதீங்க
உம்மில் இருந்தாலே அது போதுமே
நீர் அருகில் உள்ளீர் என்று என் ஜீவன் பாடுதே
என் வாழ்வே உம் நினைவு தானையா
3. உம் பிரிவை சொல்ல வார்த்தை இல்ல
உம் ஏக்கத்தாலே தூக்கமில்ல
எங்கு போனாலும் எதைப் பார்த்தாலும்
உம் பிம்பம் என் கண் முன் தோன்றுதே
Neer Illatha Oru Nodiyum Song Lyrics, நீர் இல்லாத ஒரு நொடியும் பாடல் வரிகள்
Neer Illatha Oru Nodiyum Lyrics in English
Neer Illatha Oru Nodiyum
Naan Vaalvathu Miga Kadinam
En Uyirae Neer Thanae
Neer Pirinthu Ponaal Naan Iranthu Poven
Neerintri Vaazha Mudiyumo
Neerintri Vaazha Theriyumo
1.Vaalkkai Ennaum Padagin Melae
Um Thunaiyillamal Nadakkintrenae
Neer Kaivittaal Naan Moolga Matteno
Alaigal Maththiyil Naan Amila Matteno
Bayama Irukkuthappa Vanthu Ennai Thookkunga
2.Vittu Ennai Neenga Pirinchidathinga
Ninaikkama Ennai Irunthidathinga
Ummil Irunthalae Athu Pothumae
Neer Arugil Ulleer Entru En Jeevan paaduthae
En Vaalvae Um Ninaivu Thanaiya
3.Um Pirivai Solla Vaarthai Illa
Um Yekkathalae Thookkamillai
Engu Ponalum Ethai Paarthalum
Um Pimbam En Kan Mun Thontruthae
Bro. பால் தாசன்
R-Waltz T-130 G 3/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Neer Illatha Oru Nodiyum’ sung by Bro. Paul Dhasan.
- The song expresses themes of dependence on God and the struggles of life without His presence.
- It includes English transliterations of the lyrics, making it accessible to a broader audience.
- The lyrics describe the emotional connection between the singer and God, emphasizing the fear of separation.
- Published by World Tamil Christians, the article connects readers to Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes
