எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar எந்தன் கர்த்தர் வெளிச்சமானார் எதற்கும் நான் அஞ்சிடேன் (2) அவரின் கரம் பிடித்து நடக்கும்போது இன்பமே அவர் நிழலில் அடைக்கலமாய்தங்குவதும் கிருபையே என்னை தூக்கி எடுத்து துயரம் துடைத்த தூயனை போற்றுவேன் எந்தன் கர்த்தர் வெளிச்சமானார் எதற்கும் நான் அஞ்சிடேன் மகனே எதற்கும் திகையாதே கலங்கி தவிக்காதே மகளே மனதை அலட்டாதே கண்ணீரை துடைத்துவிட்டு விலகாத தேவன் விரைந்து வருவார் உன் விலங்குகள் யாவும் உடைந்திடும் எந்தன் கர்த்தர் வெளிச்சமானார் […]

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar Read More »

இயேசுவே உம்மை பாடுவேன்- YESUVE UMMAI PADUVEN

YESUVE UMMAI PADUVEN NAAN LYRICS இயேசுவே உம்மை பாடுவேன் – நான்நேசரே உம்மை போற்றுவேன்உலகத்தில் உதித்த உன்னதரே – உம்மைஎன்றும் பாடிடுவேன் 1. பாவத்தை போக்க பலியாக வந்தபரனே உம்மைப் பாடுவேன்பாவத்தை வெறுத்து பாவியை அணைத்துபரமனே உம்மை பாடுவேன்பாரினில் வந்து பழி சுமந்தீரேபாவ பலியாய் அடிக்கப் பட்டீரேபரமனே உம்மை பாடுவேன் – நான்என்றும் பாடிடுவேன் 2. சாரோனின் ரோஜா சாந்த சொரூபாஉம்மையே நான் பாடுவேன்சாவினை வென்று சாத்தானை ஜெயித்தயேசுவே உம்மை பாடுவேன்சகலமும் படைத்த சீர் இயேசு

இயேசுவே உம்மை பாடுவேன்- YESUVE UMMAI PADUVEN Read More »

உம் இரத்தமே உம் இரத்தமே – Um Rathamae

உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமேஉம் இரத்தமே என் பானமே பாய்ந்து வந்த நின் ரத்தமேசாய்ந்தோர்கட்கு அடைக்கலமேபாவிகள் நேசர் பாவி என்னைகூவி கழுவினீர் என்னை நெசர் சிலுவை சத்தியம்நாசம் அடைவோர்க்குப் பைத்தியம்இரட்சிப்படைவோர் சத்தியம்நிச்சயம் காப்பார் நித்தியம் நின் சிலுவையில் சிந்தியவன்மையுள்ள இரத்தத்தினால்என் பாவத்தை பரிகரித்தீர்அன்புள்ள தேவ புத்திரா பன்றி போல் சேறில் புரண்டேன்நன்றி இல்லாமல் திரிந்தேன்கரத்தால் அரவணைத்தீர்வரத்தால் ஆசீர்வதித்தீர் விழுங்கப் பார்க்கும் சாத்தானைமழுங்க வைத்தீர் அவனைபுழங்காமல் போக்கினானேகளங்கமில்லா கர்த்தரே ஐயனே உமக்கு மகிமையும்துய்யனே துதி கனமும்மெய்யனே

உம் இரத்தமே உம் இரத்தமே – Um Rathamae Read More »

கொல்கொதா மேட்டினிலே -Kolgatha Meattinilae

கொல்கொதா மேட்டினிலேகொடூர பாவி எந்தனுக்காய்குற்றமில்லாத தேவ குமாரன்குருதி வடிந்தே தொங்கினார் பாவ சாபங்கள் சுமந்தாரேபாவியை மீட்க பாடுபட்டார்பாவமில்லாத தேவகுமாரன்பாதகன் எனக்காய் தொங்கினார் மடிந்திடும் மன்னுயிர்க்காய்மகிமை யாவும் இழந்தோராய்மாசில்லாத தேவகுமாரன்மூன்றாணி மீதினில் தொங்கினார் இரத்தத்தின் பெருவெள்ளம் ஓடஇரட்சிப்பின் நதி என்னில் பாயஆதரவில்லா தேவகுமாரன்அகோரக் காட்சியாய் தொங்கினார் கல்வாரி காட்சி இதோகண்டிடுவாயே கண்கலங்ககடின மனமும் உருகிடுமேகர்த்தரின் மாறாத அன்பி னிலே உள்ளமே நீ திறவாயோஉருகும் சத்தம் நீ கேளாயோஉன் கரம் பற்றி உன்னை நடத்தஉன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்

கொல்கொதா மேட்டினிலே -Kolgatha Meattinilae Read More »

மானிட உருவில் அவதரித்த – Manida uruvil Avadharitha

மானிட உருவில் அவதரித்தமாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே ஆத்தும மீட்பையும் ஏற்படுத்தஅவனியிலே உனக்காய் உதித்தார்அண்டி வருவாய் வேண்டி அடைவாய்அண்ணலே ஆத்தும வினை நீக்குவார் கூவி அழைப்பது தேவ சத்தம்குருசில் வடிவது தூய ரத்தம்பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்புபாக்கியம் நல்கிட அவரே வழி இயேசுவின் நாமத்தில் வல்லமையேஇதை நாடுவோர்க்கு விடுதலையேதுன்ப கட்டுகள் காவல் சிறைகள்இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்அதிசயங்கள் அவர் காட்டிடுவார்உண்மை நிறைந்த உள்ளம் திறந்துஉன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய் கர்த்தர் உன்னை இனி

மானிட உருவில் அவதரித்த – Manida uruvil Avadharitha Read More »

அடைக்கலப் பாறையான இயேசுவே-ADAIKALA PARAIYANA YESUVAE

அடைக்கலப் பாறையான இயேசுவே அறனும் கோட்டையும் ஆன இயேசுவே (2)நீரே எனது வலிமை நீரே எனது பெருமைநீரே எனது வாழ்வு இயேசையா (2) தாயின் வயிற்றினிலே பாதுகாப்பு நீயல்லோ ஆண்டவரே(2)பிறப்பிலும் வாழ்விலும் நீரே எனக்கு ஆதாரம் நீயல்லவோ (2)எந்தன் ஆதாரம் நீயல்லவோ -அடைக்கல போகும் வழியை விசாலமாக்கி என் எல்லையைப் பெரிதாக்கினீர் (2) உயரமான இடத்திலே என்னை நிறுத்தி மாண்புறச் செய்கின்றீரே (2) என்னை மாண்புறச் செய்கின்றீரே -அடைக்கல

அடைக்கலப் பாறையான இயேசுவே-ADAIKALA PARAIYANA YESUVAE Read More »

பரலோகத்தில் உம்மை அல்லால் – Paralogathil Ummai Allal

Paralogathil Ummai AllalEnakku YaarunduBoologathil ummaiandriveru viruppam yethu En devanae ummaithanaeThedi thinamumAlaigindren En Maamsisamum Irudhayamum Ummai Ennai Maandu PogirathuEn Devane Endrum En UllamathanKanmalaiyum Neerandro Varamda Nilathai PolEn Aathuma ThaagamairukirathuEnathu vinnappamumakku munbaaiThoobamai irukirathaeRatchanyathinSanthoshathai Emakku Thaarum Devanaeoh ..oh .. Um THIRUSAMOOGAMEthunai Menmai AiyaThinamum Vendum AiyyaUm Thooya AaviEthunai sakthi aiyaNirappa vendum AiyaUmathu vasanamEn paathangalukuTheepamaai irukirathuIrulai vilakkiEnathu paathaikkuVelichamaai Irukirathu RatchanyathinSanthoshathai

பரலோகத்தில் உம்மை அல்லால் – Paralogathil Ummai Allal Read More »

இயேசுவே உம் பாதத்தில் – Yesuvae Um Paathathil

இயேசுவே உம் பாதத்தில்என்னை நான் அர்ப்பணித்தேன்-2அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்இயேசுவுக்கே ஆராதனை-2 ஆவி ஆத்துமா சரீரமெல்லாம்உம்மிடம் தருகிறேன்-2உயிருள்ள நாட்களெல்லாம்உம் சேவைக்காய் என்னை அர்ப்பணித்தேன்-2 அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்இயேசுவுக்கே ஆராதனை-2 Yesuvae Um PaathathilEnnai Naan Arpanithaen-2Arpanithaen Arpanithaen Yesuvukae Aarathanai-2 Aaavi Aaathma Sariremellaam Ummidam Tharugiraen-2Uyirulla Naatkallelaam Um Sevaikaai Ennai Arpanithaen-2Arpanithaen Arpanithaen Yesuvukae Aarathanai-2 Music : Susai Raj (09845524378) Video: Rock Media (8939779898) Produced by:J.D.ASWIN RAJA Facebook: Godwin key’s Contact:+91-9994652597

இயேசுவே உம் பாதத்தில் – Yesuvae Um Paathathil Read More »

அப்பா பேய்கள் ஓடிப்போகுது – Appa Peigal Odipoguthu

அப்பா பேய்கள் ஓடிப்போகுது உங்க பேரை சொன்ன உடனே அப்பா நோய்கள் சுகமாகுது உங்க துதியை கேட்ட யேசப்பா உங்க பெயர்தானே வல்லமை வல்லமையே யேசப்பா உங்க துதிதானே எங்களின் சந்தோசமே யேசப்பா உங்க கையால விடுதலை விடுதலையே யேசப்பாஉங்க மகிமையே பெலனும் அதுதானே வானத்தில் இருந்து சாத்தானும் மின்னலை போல விழுந்தானே பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும் அதிகாரம் தருவீங்கப்பா மேகத்தில் இருந்து வல்லமையே பெருமழையாக கொடுப்பீங்க தீமைகளையும் ஆவிகளையும் நசுக்கவும் அதிகாரம் தருவீங்கப்பா வானத்தின் பரலோக

அப்பா பேய்கள் ஓடிப்போகுது – Appa Peigal Odipoguthu Read More »

கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் – Karthar unnai aasirvadhipar

கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்அவர் முகத்தை பிரகாசிக்கச்செய்வார் கிருபயாய் பிரசன்னம் ஆகிச‌மாதானம் தருவார் ‌‌அ‌வர் தயவு, உங்கள் மேலேஆயிரம் தலைமுறைகளுக்கும் மேலேஉங்கள் குடும்பம், உங்கள் சந்ததிஅவர்கள் சந்ததியின் மேலே அவர் சமூகம் உங்கள் முன்னேஅவர் பிரசன்னம் உங்கள் பின்னேநம்மய் சுற்றிலும், நம் நடுவிலும்இருக்கின்றாரே இருக்கின்றாரே காலையிலும், மாலையிலும்வருகையிலும் செல்கையிலும்அழுகையிலும், மகிழ்ச்சியிலும்உனக்காகவே இருக்கின்றாரே உனக்காகவே இருக்கின்றாரேஉன்னுடனே இருக்கின்றாரேஉன் அருகில் இருக்கின்றாரேஉனக்காகவே உனக்காகவே LYRICS Karthar unnai aasirvadhipar Avar mugathai pragaasika seivarKirubayai prasannam aagi Samadhanam tharuvar Avar

கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் – Karthar unnai aasirvadhipar Read More »

இயேசு நம் வாழ்க்கையில்- Yesu Nam Vazhkaiyil

இயேசு நம் வாழ்க்கையில்இருந்தாலே போதும் இயேசு நம் வாழ்க்கையில்(2) 1.இயேசு என்னோடு இருப்பார்வெற்றி பெறுவேன்கஷ்டங்கள் கவலைகள் இல்லைஎன்றும் இல்லைஇயேசு என்னோடு இருப்பார்நான் பெலன் அடைவேன்அவரோடு என்றும் நானும்பாடி மகிழ்வேன்அவர் எனக்காய் எல்லாம் செய்தார்நான் தோற்றதே இல்லை (2) இயேசு நம் வாழ்க்கையில்இருந்தாலே போதும் இயேசு நம் வாழ்க்கையில் (2) 2.இயேசு என்னோடு இருப்பார்எல்லாம் முடியும்துன்பங்கள் துயரங்கள் இல்லைஎன்றும் இல்லைஇயேசு என்னோடு இருப்பார்குறைவே இல்லைஅவரையே நம்பி இருப்பேன்பாடி மகிழ்வேன்அவர் எனக்காய் எல்லாம் செய்தார்நான் தோற்றதே இல்லை (2) இயேசு

இயேசு நம் வாழ்க்கையில்- Yesu Nam Vazhkaiyil Read More »