என்னை முன்னறிந்து முன்குறித்தவரே – Ennai munnarindhu munkurithavarae SONG LYRICS
என்னை முன்னறிந்து முன்குறித்தவரேஎன்னை இறுதிவரை தாங்கி கொள்பவரே -2 வேர் ஒன்றையும் நான் கேட்கவில்லை வேறெதையும் எதிர்பார்க்கவில்லை முற்றிலும் தந்துவிட்டேன் யேசுவே முழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே இறுதிவரை உம்மில் மாற்றமில்லை ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில் அதிசயமே என்னை நீர் அழைத்தது -2 தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னை தகுதிப்படுத்த உம்மிடமாய் இழுத்து கொண்டீரே -2 Ennai munnarindhu munkurithavaraeEnnai irudhivarai thaangi kolbavarae -2 Vaer […]
என்னை முன்னறிந்து முன்குறித்தவரே – Ennai munnarindhu munkurithavarae SONG LYRICS Read More »