அதிகாலையில் பாலனைத் தேடி-Athikaalaiyil Paalanaith Thedi

அதிகாலையில் பாலனை தேடிசெல்வோம் நாம் யாவரும் கூடிஅந்த மாடடையும் குடில் நாடிதேவ பாலனை பணிந்திட வாரீர் அதிகாலையில் பாலனை தேடிவாரீர் வாரீர் வாரீர்நாம் செல்லுவோம் 1. அன்னை மரியின் மடிமேலேமன்னன் மகவாகவே தோன்றவிண் தூதர்கள் பாடல்கள் பாடவிரைவாக நாம் செல்வோம் கேட்க — வாரீர் 2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கேஅந்த முன்னணை முன்னிலை நின்றேதம் கந்தை குளிர்ந்திட போற்றும்நல் காட்சியை கண்டிட நாமே — வாரீர் Athikaalaiyil Paalanai ThediSelvoem Naam Yaavarum KuudiAntha Maadadaiyum […]

 அதிகாலையில் பாலனைத் தேடி-Athikaalaiyil Paalanaith Thedi Read More »

Bavani selkintar raasaa – பவனி செல்கின்றார் ராசா

பவனி செல்கின்றார் ராசா – நாம் பாடிப் புகழ்வோம் நேசா அவனிதனிலே மறிமேல் ஏறி ஆனந்தம் பரமானந்தம் 1. எருசலேமின் பதியே – சுரர் கரிசனையுள்ள நிதியே! அருகில் நின்ற அனைவர் போற்றும் அரசே, எங்கள் சிரசே! 2. பன்னிரண்டு சீஷர் சென்று – நின்று பாங்காய் வஸ்திரம் விரிக்க நன்னயம்சேர் மனுவின் சேனை நாதம் கீதம் ஓத 3. குருத்தோலைகள் பிடிக்க – பாலர் கும்புகும்பாகவே நடிக்க பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று போற்ற மனம் தேற்ற

Bavani selkintar raasaa – பவனி செல்கின்றார் ராசா Read More »

Irangum Irangum karunaivaari இரங்கும் இரங்கும்

இரங்கும் இரங்கும் கருணைவாரி, ஏசு ராசனே, – பவ – நாசநேசனே! திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச் சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா – இரங்கும் அடியேன் பாவக் கடி விஷத்தால் அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன் – இரங்கும் தீமை அன்றி வாய்மை செய்யத் தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயா – இரங்கும் பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப் பரிந்து கேள் ஐயா, – தயை –

Irangum Irangum karunaivaari இரங்கும் இரங்கும் Read More »

Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும்

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் மெளனமாய் இருக்காதே மெளனமாய் இருக்காதே மெளனமாய் இருக்காதே 1.அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால் அறுவடை இழப்பாயே ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால் இரட்சிப்புத்தான் வருமோ? 2. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ எது உன்னை இழுக்கிறது கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார் வெறுங்கையாய் நிற்பாயோ 3. இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம் இது தான் இது தானே இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால் இரட்சிப்புதான் வருமோ   Ithu sinthikkum kaalam seyalpadum

Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும் Read More »

Intru yesu uyirthathal இன்று இயேசு உயிர்த்ததால்

இன்று இயேசு உயிர்த்ததால் எக்காள ஓசையால் வின் மண்ணின் ராஜனானவரை போற்றிப்பாடுவோம் இன்று இயேசு உயிர்த்ததால் எல்லாரும் மகிழ்வோம் எல்லாரும் மகிழ்ந்து புகழ்ந்து போற்றிப்பாடுவோம் இன்று இயேசு உயிர்த்ததால் வின் மண் முழங்கட்டும் வின் மண் முழங்கி ஆர்பரித்து போற்றிபாடட்டும் இன்று இயேசு உயிர்த்ததால் நாம் ஆடி பாடுவோம் நாம் ஆடி பாடி தூயனை கொண்டாடி போற்றிப்பாடுவோம் Intru yesu uyirthathal ekkala oosaiyaal vin manninin rajannavarai pottripaaduvom Intru yesu uyirthathal ellarum mazhilvom

Intru yesu uyirthathal இன்று இயேசு உயிர்த்ததால் Read More »

Enakkothaasai Varum எனக்கொத்தாசை வரும்

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் வானமும் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்து எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன் — என மலைகள் பெயர்ந்தகன்றிடினும் நிலைமாறி புவியகன்றிடினும் மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும் ஆறுதல் எனக்கவரே — என என் காலைத் தள்ளாட வொட்டார் என்னைக் காக்கும் தேவன் உறங்கார் இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன் இராப்பகல் உறங்காரே –என வலப்பக்கத்தில் நிழல் அவரே வழுவாமல் காப்பவர் அவரே சூரியன் பகலில்

Enakkothaasai Varum எனக்கொத்தாசை வரும் Read More »

Ekkaala Saththam Vaanil Thonithidavae எக்காள சத்தம் வானில் தொனித்திடவே

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே எம் இயேசு மா இராஜனே வந்திடுவார் அந்த நாள் மிக சமீபமே சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே தேவ எக்காளம் வானில் முழங்க தேவாதி தேவனை சந்திப்போமே வானமும் பூமியும் மாறிடினும் வல்லவர் வாக்குதாம் மாறிடாதே தேவ தூதர்  பாடல் தொனிக்க தேவன் அவரையே சந்திப்போமே கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம் விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம் கண்ணீர் கவலை அங்கே இல்லை கர்த்தர் தாமே வெளிச்சமாவர் கர்த்தரின் வேளையை நாம் அறியோம் கர்த்தரின் சித்தமே

Ekkaala Saththam Vaanil Thonithidavae எக்காள சத்தம் வானில் தொனித்திடவே Read More »

Entha Kaalathilum Entha Nerathilum எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் சரணங்கள் 1. ஆதியும் நீரே – அந்தமும் நீரே ஜோதியும் நீரே – என் சொந்தமும் நேரே —எந்த 2. தாய் தந்தை நீரே தாதியும் நீரே தாபரம் நீரே – என் தாரகம் நீரே — எந்த 3. வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே வாதையில் நீரே – என் பாதையில்

Entha Kaalathilum Entha Nerathilum எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் Read More »

Ennai Naesikkinraayaa என்னை நேசிக்கின்றாயா

என்னை நேசிக்கின்றாயா?என்னை நேசிக்கின்றாயா?கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும்நேசியாமல் இருப்பாயா? சரணங்கள் 1. பாவத்தின் அகோரத்தைப் பார்பாதகத்தின் முடிவினைப் பார்பரிகாசச் சின்னமாய் சிலுவையிலேபலியானேன் பாவி உனக்காய் — என்னை 2. பாவம் பாரா பரிசுத்தர் நான்பாவி உன்னை அழைக்கின்றேன் பார்உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன்பாதம் தன்னில் இளைப்பாற வா — என்னை 3. வானம் பூமி படைத்திருந்தும்வாடினேன் உன்னை இழந்ததினால்தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவேஓடி வந்தேன் மானிடனாய் — என்னை   Ennai Naesikkinraayaa?Ennai Naesikkinraayaa?Kalvaari

Ennai Naesikkinraayaa என்னை நேசிக்கின்றாயா Read More »

NAM DEVANAI THUTHITHU PADI நம் தேவனைத் துதித்துப்பாடி

நம் தேவனைத் துதித்துப்பாடி அவர் நாமம் போற்றுவோம் களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம் துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம் அவர் நாமம் போற்றுவோம் 1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார் அவர் நாமம் போற்றுவோம் துன் மார்க்க வாழ்வை முற்றும் நீக்கி அவர் நாமம் போற்றுவோம் – களி கூர் 2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று அவர் நாமம் போற்றுவோம் நல் ஆவியின் கனிகள் ஈந்து அவர் நாமம் போற்றுவோம் – களி கூர் 3.

NAM DEVANAI THUTHITHU PADI நம் தேவனைத் துதித்துப்பாடி Read More »

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் -Kattadam kattidum sirpigal naam

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் சுத்தியல் வைத்து அடித்தல்லரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல 1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்ஒவ்வொரு செயலாம் கற்களாலேஉத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்பத்திரமாக தாங்கிடுவார் — கட்டடம் 2. கைவினை அல்லா வீடொன்றைகடவுளின் பூரண சித்தப்படிகட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்கட்டிடுவோமே நித்தியத்திற்காய் — கட்டடம் 3. பாவமா மணலில் கட்டப்பட்டபற்பல வீடுகள் வீழ்ந்திடுமேஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம்அவரே மூலைக்கல் ஆகிடுவார் — கட்டடம் Kattadam kattidum sirpigal naamKattiduvom kiristhesuvukkaiSuthiyal vaithu adithallaRambathaal marathai aruthalla

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் -Kattadam kattidum sirpigal naam Read More »