Enthan Kanmalai Aanavarae lyrics

எந்தன் கன்மலை ஆனவரே என்னை காக்கும் தெய்வம் நீரே-2 வல்லமை மாட்சிமை நிறைந்தவறே மகிமைக்கு பாத்திரரே-2 ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே-2 1. உந்தன் சிறகுகளின் நிழலில் என்றென்றும் மகிழச் செய்தீர்-2 தூயவரே என் துணையாளரே துதிக்கு பாத்திரரே-2— ஆராதனை 2. எந்தன் பலவீன நேரங்களில் உம் கிருபை தந்தீர் ஐயா-2 ஏசு ராஜா என் பெலனாநீர் எதற்கும் பயமில்லையே-2— ஆராதனை 3. எந்தன் உயிருள்ள நாட்கள்எல்லாம் உம்மை புகழுந்து பாடிடுவேன்-2 […]

Enthan Kanmalai Aanavarae lyrics Read More »

Endhan Jeba Velai Umai Thedi Vandhaen lyrics

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தாருமே (2) எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடி வந்தேன் -(2) -எந்தன் சோராது ஜெபித்திட ஜெபஆவி வரம் தாருமே தடை யாவும் அகற்றிடுமே தயை வேண்டி உம்பாதம் வந்தேன்-(2) -எந்தன் உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே -(2) -எந்தன் நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா -(2)

Endhan Jeba Velai Umai Thedi Vandhaen lyrics Read More »

En Uyirana Yesu lyrics

என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என் உயிரான உயிரான உயிரான இயேசு 1. உலகமெல்லாம் மறக்குதையா உணர்வு எல்லாம் இனிக்குதையா உம் நாமம் துதிக்கையிலே இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே (2)  என் உயிரான 2. உம் வசனம் எனக்கு உணவாகும் உடலுக்கெல்லாம் மருந்தாகும் இரவும் பகலுமையா உந்தன் வசனம் தியானிக்கிறேன் (2)  என் உயிரான 3. உம் திரு நாமம் உலகத்திலே உயர்ந்த அடைக்கல அரண்தானே நீதிமான் உமக்குள்ளே

En Uyirana Yesu lyrics Read More »

ARADHANA YESHU TUJHE lyrics

Aradhana Yeshu Tujhe Aradhana Yeshu Tujhe Aradhana Yeshu Tujhe Aradhana Yeshu Tujhe Tu Joh Kehde Mein Karoonga Teri Rahon Par Mein Chaloonga Tere Charno Main Hi Rahoonga Mere Pyare Yeshuve Tu Joh Kehde Mein Karoonga Teri Rahon Par Mein Chaloonga Tere Charno Main Hi Rahoonga Mere Pyare Yeshuve Aradhana Yeshu Tujhe – 4 Adbhut Tere

ARADHANA YESHU TUJHE lyrics Read More »