Unga Kirubai Thaan Ennai Thaanguhintrathu lyrics

உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2 உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம் என்னை உருவாக்கின கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2 சோர்ந்துபோன நேரத்திலெல்லாம் என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2 ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம் எனக்கு உதவி செய்த கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2 ஊழியத்தின் பாதையிலெல்லாம் என்னை உயர்த்திவைத்த […]

Unga Kirubai Thaan Ennai Thaanguhintrathu lyrics Read More »