மகிமையானவர் உயர்த்திருப்பவர் -Mahimaiyanavar Uyarnthirupavar

மகிமையானவர் உயர்த்திருப்பவர் துதி கன மகிமைக்கு பாத்திரர் உம் நாமமே அதிசயம் என்றும் மாறா சர்வ வல்லவரே உம் நாமமே உயர்ந்ததே என்றென்றுமே ஆராதிக்கிறோம் என் இயேசுவே தாயினும் மேலாய் அன்பு வைத்தீர் கருவினில் இருந்த போது தெரிந்து கொண்டீர் வீழ்ந்த இடத்தில் எல்லாம் உயர்த்தி வைத்தீர் என்றென்றுமே ஜீவிப்பவரே – உம் நாமமே ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீர் ஆதியும் அந்தமும் அற்றவர் நீர் சர்வமும் படைத்திட்ட சற்குரு நீர் என்றென்றுமே உயர்த்தி பாடுவோம் – […]

மகிமையானவர் உயர்த்திருப்பவர் -Mahimaiyanavar Uyarnthirupavar Read More »

வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் -Vaazhnalellam Ennai Nadathuveer

C Majவாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்முதிர் வயது வரை என்னை தாங்குவீர்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய் போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் 1.வாழ்க்கையில் கசப்புகள் கலந்தாலும்உம் நேசம் மதுரமாக மாற்றும்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் 2.தேவைகள் அதிகம் இருந்தாலும்அன்றன்று உம் அன்பு தாங்கும்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் Vaazhnalellam Ennai NadathuveerMuthir Vayathu Varai Ennai Thaanguveer-2Nalla

வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் -Vaazhnalellam Ennai Nadathuveer Read More »

எந்தன் உயிரே எந்தன் உயிரே-Enthan Uyirae Enthan Uyirae

Tamil Lyrics… ( G minor ) Enthan Uyirae எந்தன் உயிரே… எந்தன் உயிரே எந்தன் உயிரே உம்மை என்றும் நான் துதிப்பேன் _ 2 (என்) வாழ்நாளெல்லாம் துதிப்பேன் உம்மை என்றும் துதிப்பேன் _ 2 01_எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே அதை எண்ணியே உம்மைத் துதிப்பேன் _ 2 அதை எண்ணியே உம்மைத் துதிப்பேன்_ 2 02_நீர் செய்த நன்மைகள் என் வாழ்வில் ஏராளம் – அதை நினைத்து என்றும் பாடித்

எந்தன் உயிரே எந்தன் உயிரே-Enthan Uyirae Enthan Uyirae Read More »

அப்பா என் அப்பா – Appa En Appa

B-minஅப்பா என் அப்பா…வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பாஅப்பா என் அப்பா…வேண்டுதலே நீங்கதானே அப்பா 1.அன்பு வைக்கனும் உங்க மேலேகீழ்ப்படியனும் உங்க வசனத்திற்குநான் நடக்கனும் உங்களுக்குள்ளமுக்கியத்துவம் உங்க பிரசன்னத்திற்கு ஆராதிக்கனும் ஆவியோடஉள்ளத்துக்குள்ள உண்மையோடநன்றி சொல்லனும் முழு இதயத்தோடநித்தம் நித்தம் பரலோக நினைப்போட இதுவரை கேட்காத விஷயங்களைஇன்னைக்கு கேட்டுப்புட்டேன்இதுவரை பார்க்காத விதங்களிலஎன் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்-2-அப்பா 2.நம்பிக்கையில வளர்ந்திடனும்என் சிலுவையை நான் சுமந்திடனும்உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும்நீங்க எச்சிரிக்கும் போது பயந்திடனும் வீட்டுக்குள்ளயும் ஊருக்குள்ளயும்அன்பு காட்டனும் உங்களைப்போலஎன்னை வெறுத்து சுயம் மறுத்துசித்தம் செய்யனும் உங்க மகனை(ளை)ப்போல

அப்பா என் அப்பா – Appa En Appa Read More »

கிருபை இல்லாம நான் உயிர் -Kiruba illama naan uyir vaazhave

கிருபை இல்லாம நான் உயிர் வாழவே முடியாதுஉங்க கிருபையால் நான் இன்னும் வாழ்கிறேன்உங்க கிருபையால் நான் நிலை நிற்கிறேன் -2 எல்லாம் கிருபையே எல்லாம் கிருபையேஎல்லாம் கிருபையே எல்லாம் கிருபையே -2நான் நிற்பதும் கிருபையேநான் நிலைப்பதும் கிருபையேநான் உயிருடன் வாழந்து சுகமுடன்இருப்பதும் எல்லாம் கிருபையே மனுஷனை திருப்தி படுத்த முடியாதுஅவனுக்காய் உன் வாழ்க்கையை இழக்காதே -2எதிர்பார்ப்போ அதிகம் தரும் ஆனா அன்போ கொஞ்சம்அவனால் உன் வாழ்க்கை எழுத முடியாது -எல்லாம் கிருபையே. வாழ்க்கையில் உயரும் போதும் பறக்காதேஅங்கிருந்தும்

கிருபை இல்லாம நான் உயிர் -Kiruba illama naan uyir vaazhave Read More »