Buthiyulla Manavaati Lyrics – புத்தியுள்ள மணவாட்டி

Buthiyulla Manavaati Tamil christian Song Lyrics,Written, Tune, Composed by Rev. P.Joshua Jebasingh – புத்தியுள்ள மணவாட்டி

தேவ தேவன் இயேசு வருகிறார்
சீக்கிரமாய் வானில் வருகிறார்
தேவ தேவன் இயேசு வருகிறார் வருகிறார்
சீக்கிரமாய் வானில் வருகிறார் வருகிறார்

புத்தியுள்ள மணவாட்டி சபையே
நீ பக்தியாய் நடப்பதுதான் சரியே
புத்தியுள்ள மணவாட்டி சபையே சபையே நீ
பக்தியாய் நடப்பதுதான் சரியே சரியே – தேவ தேவன்

ஓஒ
பரிசுத்தம் இல்லாமல் தேவனை தரிசிக்க
கூடாதென்பது தெரியாதா
உனக்கது புரியாதா -2
பரமன் இயேசு போல் நீயும் மாறினால் -2
பரலோகம் வாசல் திறக்காதா சபையே
பரலோகம் வாசல் திறக்காதா – புத்தியுள்ள

விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாய்
இருந்திட முடியாது தெரியாத
உனக்கது புரியாதா -2
உண்மை இதுவென தெரிந்தும் இன்று நீ -2 உணராதிருப்பதும் சரிதானா மனதில்
உணராதிருப்பதும் சரிதானா – புத்தியுள்ள

முடிவு பரியந்தம் நிலையாய் நிற்பவன்
மீட்பை அடைவான் என தெரியாதா
சபையே புரியாதா -2
மோசம் போவதே வஞ்சக உலகிலே -2
வேஷம் போடாதே விழித்தெழுவாய் நீ
வேஷம் போடாதே விழித்தெழுவாய் – புத்தியுள்ள

Buthiyulla Manavaati Song Lyrics, புத்தியுள்ள மணவாட்டி பாடல் வரிகள்

Buthiyulla Manavaati Lyrics in English

Deva Devan Yesu Varukiraar
Seekkiramaai Vaanil Varukiraar
Deva Devan Yesu Varukiraar Varukiraar
Seekkiramaai Vaanil Varukiraar Varukiraar

Buthiyulla Manavaati Sabaiyae
Nee Bakthiyaai Nadappathuthan Sariyae
Buthiyulla Manavaati Sabaiyae Sabaiyae Nee
Nee Bakthiyaai Nadappathuthan Sariyae Sariyae – Deva Devan

Parisutham Illamal Devanai Tharisikka
Koodathenbathu Theriyatha
Unakakthu puriyatha-2
Paraman Yesu Pol Neeyum Maarinaal-2
Paralogam vaasal Thirakkatha Sabaiyae
Paralogam Vasal Thirakkatha – Puththiyulla

Visuvasam illamal Devanukku piriyamaai
Irunthida Mudiyathu Theriyatha
Unakkathu Puriyatha -2
Unmai Ithuvena Therinthum Intru Nee -2
Unarathiruppathum Sarithana Manathi
Unarathiruppathum Sarithana – Puthiyulla

Mudiyu Pariyanthan Nilaiyaai Nirpavan
Meetpau Adaivaan Ena Theriyatha
Sabaiyae Puriyatha -2
Mosam Povathae Vanjaga Ulagilae -2
Vesham Podathae Vilitheluvaai – Nee
Vesham Podathae Vilitheluvaai – Buthiyulla

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Music Arranged and Produced by Pastor.Ezra J.Joshua

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article includes the lyrics of the Tamil Christian song ‘Buthiyulla Manavaati’, composed by Rev. P. Joshua Jebasingh.
  • It highlights themes such as faith, devotion, and the importance of purity in approaching God.
  • The lyrics are provided in both Tamil and English for wider accessibility.
  • Published by World Tamil Christians, the song emphasizes spiritual awakening and true belief.