Buthiyulla Manavaati Lyrics – புத்தியுள்ள மணவாட்டி

Buthiyulla Manavaati Tamil christian Song Lyrics,Written, Tune, Composed by Rev. P.Joshua Jebasingh – புத்தியுள்ள மணவாட்டி தேவ தேவன் இயேசு வருகிறார்சீக்கிரமாய் வானில் வருகிறார்தேவ தேவன் இயேசு வருகிறார் வருகிறார்சீக்கிரமாய் வானில் வருகிறார் வருகிறார் புத்தியுள்ள மணவாட்டி சபையேநீ பக்தியாய் நடப்பதுதான் சரியேபுத்தியுள்ள மணவாட்டி சபையே சபையே நீபக்தியாய் நடப்பதுதான் சரியே சரியே – தேவ தேவன் ஓஒபரிசுத்தம் இல்லாமல் தேவனை தரிசிக்ககூடாதென்பது தெரியாதாஉனக்கது புரியாதா -2பரமன் இயேசு போல் நீயும் மாறினால்

Buthiyulla Manavaati Lyrics – புத்தியுள்ள மணவாட்டி Read More »