Songs List

Nadha Neer En Thagappan – நாதா நீர் என் தகப்பன்

நாதா நீர் என் தகப்பன்தேவா நான் உம் பிள்ளை – 2இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா – 2 உம்மை காணாமல் தூரத்திலே நான் இருந்தேன்அலைந்து திரிந்து என்னை தேடி வந்தீரே – 2உந்தன் அன்பால் என்னை கவர்ந்து கொண்டீர் – 2உந்தன் மார்போடு சேர்த்து கொண்டீரே. – நாதா உந்தன் மேன்மைகள் அறியாமல் புரியாமல் உலக வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தேனே – 2எந்தன் மகனே என்று அழைத்தீரே – 2எந்தன் வாழ்வையும் மாற்றிவிட்டீரே

Nadha Neer En Thagappan – நாதா நீர் என் தகப்பன் Read More »

Sabayagiya sarirathukku -சபையாகிய சரீரத்துக்கு தலைவர் song lyrics

சபையாகிய சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யாசபையாகிய இந்த சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா அவரே முந்தின பேருமானர்அவரே எல்லோரிலும் பெரியவர்-2-சபையாகிய சரீரத்துக்கு 1.இருளின் ஆதிக்கத்தில் இருந்த எங்களை மீட்டவரே-2அன்பின் குமாரனின் இராஜ்யத்தில் எங்களை சேர்ப்பவரே-2எங்களை சேர்ப்பவரே எங்க தலைவர் நீங்கதானைய்யாஎங்க முதல்வரும் நீங்கதானைய்யா-2-சபையாகிய சரீரத்துக்கு 2.உனக்கு எதிரான ஆயுதங்கள் ஒன்றும் வாய்ப்பதில்லை-2யாக்கோபுக்கு எதிரான மந்திரம் ஒன்றும் இல்லை-2தந்திரம் எதுவும் இல்ல எங்க தலைவர் நீங்கதானைய்யாஎங்க முதல்வரும் நீங்கதானைய்யா-2-சபையாகிய சரீரத்துக்கு Lyrics:Sabayagiya sarirathukkuThalaivar neengadhanaiya Sabayagiya indha sarirathukkuThalaivar neengadhanaiya Avarae

Sabayagiya sarirathukku -சபையாகிய சரீரத்துக்கு தலைவர் song lyrics Read More »

வெண்மையும் சிவப்பும் ஆனவரே-Venmaiyum sivappum aanavarae

வெண்மையும் சிவப்பும் ஆனவரே முற்றிலும் அழகுள்ள பரிசுத்தரேதேனினும் மதுரம் உம் முகமேவாஞ்சிக்கின்றேன் முத்தம் செய்ய -2 எங்கள் பிதாவே நீர் வாழ்க தேவகுமாரன் நீர் வாழ்க பரிசுத்த ஆவியே வருக பரிசுத்தம் செய்ய நீர் வருக -2 – வெண்மையும் Lyrics: ~ Verse ~ Venmaiyum sivappum aanavaraeMuttrilum azhagulla parisuttharaeTheynilum madhuram um mugamayVanjikkindren Muttham seiya ~ Chorus ~ Yengal pidhavey neer vazhga Devakkumaran neer vazhgaParisuttha aaviyea varuga

வெண்மையும் சிவப்பும் ஆனவரே-Venmaiyum sivappum aanavarae Read More »

NeerSonnal ellam aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics

நீர் சொன்னால் எல்லாம் ஆகும் உம் சொல்லால் என் ஜீவன் வாழும்உம் கண்கள் என்னை தேடும் நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும்உம் கிருபையும் உம் வார்த்தையும் எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனென்று சொல்லாமல் பெலவான் என்பேன் நான் சுகவீனன் என்று சொல்லாமல் சுகவான் என்பேன் நான் -2 பாவி என்றென்னை தள்ளாமல் பாசத்தால் என்னை அணைத்தவரேபரியாசமும் பசிதாகமும் உம்மைவிட்டு என்னை பிரிக்காதே -பெலவீனென்று மெய் தேவா உம்மன்பை காட்டவேசொந்த ஜீவனைத் தந்தீரைய்யாஉந்தன் மார்பிலே தினம் சாய்ந்துதான்முத்தமிட்டு

NeerSonnal ellam aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics Read More »

உன்னோடு கூட இருந்து-Unnodu kuda irunthu

உன்னோடு கூட இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்உன்னோடு இருப்பேன் எப்போதும் இருப்பேன் பெரிய காரியம் செய்திடுவேன் – 2 கோலை நீட்டு கடலை பிளப்பேன் – 2 பார்வோனின் சேனைகள் கதிகலங்கும்இது கர்த்தர் செயல் – 8 சித்தம் உண்டு சுத்தமாகு – 2என்று சொல்லி நான் சுகமாக்கினேன் – 2இது கர்த்தர் செயல் – 8 ஐந்து அப்பத்தை இரண்டு மீனை – 2ஐயாயிரம் பேருக்கு போஷித்தேன்இது கர்த்தர் செயல் – 8 Unnodu

உன்னோடு கூட இருந்து-Unnodu kuda irunthu Read More »

Nee Uyirodu irukkum – நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் song lyrics

நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம்உன்னோடு மகனே நான் இருப்பேன்மறப்பதில்ல மறந்து போவதில்லஉன்னை மறப்பதில்ல மறந்து போவதில்ல கடந்து வந்த உன் பாதையெல்லாம்நான் தானே உன்னை சுமந்து வந்தேன்என் உள்ளங்கையில் உன்னை வரைந்திருக்கஎப்படி நான் உன்னை மறந்திருப்பேன் மறப்பதில்ல மறந்து போவதில்லஉன்னை மறப்பதில்ல மறந்து போவதில்ல இலையுதிரா மரமாக நான் தானேஉன்னை வளர்த்து வந்தேன்வேலி போட்டு உன்ன காத்திருக்கவெட்டிப் போட அனுமதி தர மாட்டேன் கலங்கிட வேண்டாம் உன்னை கைவிடமாட்டேன்பயப்பட வேண்டாம் உன் பக்கம் நிற்கிறேன் மறப்பதில்ல மறந்து

Nee Uyirodu irukkum – நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் song lyrics Read More »

Kirubai Mela Kirubai கிருப மேல கிருப தந்தாரே

கிருப மேல கிருப தந்தாரே.. கிருபகிருப மேல கிருப தந்தாரே கிருப.. கிருப கிருப super கிருபகிருப கிருப amazing கிருப – (2) கிருப மேல 1.தகுதி இல்லா என் மேல கிருப தந்தாரேதன்னையே எனக்காக தந்து விட்டாரே (2) கிருப கிருப super கிருபகிருப கிருப amazing கிருப – (2) கிருப மேல 2.ஒன்றுமில்லா என்னை உயர்த்தின கிருபஒரு போதும் கை விடாமல் கரம் பிடித்த கிருப (2) கிருப கிருப super

Kirubai Mela Kirubai கிருப மேல கிருப தந்தாரே Read More »

Ummai pola naan maaranumae Yesaiya song lyrics

Ummai pola(2) ummai pola naan maaranumae YesaiyaUmmai pola(2) ummai pola naan vaazhanumae Yesaiya Yesaiya (8).. 1.Ummai pola naan jebikanumae (2)Jeba aaviyai ootrumaiya Ummai pola(2) ummai pola naan maaranumae YesaiyaUmmai pola(2) ummai pola naan vaazhanumae Yesaiya 2.Ummai pola naan oozhiyam seiya (2)Kanigalinaal ennai niraithidumaeUm varangalinaal ennai niraithidumae. Ummai pola(2) ummai pola naan maaranumae YesaiyaUmmai pola(2) ummai

Ummai pola naan maaranumae Yesaiya song lyrics Read More »

Yesu Maga Rajanae Um Nesathai Thaarumae – song lyrics

Yesu maga rajanae Um nesathai thaarumae. .Yesu maga rajanae engal desathai aalumae. . India . . India. . (16) Desathin varumaigal indru maraiyanum. .Engal desathil ezhuputhal indru malaranum. . India. . India. . (16) Deva magimaiyaal engal desathai nirapumae. . Deva magimaiyaal engal sabaigalai nirapumae. . India. . . India. . (32)

Yesu Maga Rajanae Um Nesathai Thaarumae – song lyrics Read More »

Vaarthaiyila vallamai – song lyrics

Vaarthaiyila vallamai. .Paarvaiyila vallamai. .Karangalil vallamai. .Unga Aadaiyila vallamai. . Appa Unga vaarthaiku dhaan etthanai vallamai. .Yesappa Unga paarvaiku dhaan etthana vallamai. .(2)Appa Unga karangalilae etthana vallamai. . (2)Yesappa unga aadaiyilum etthana vallamai. . (2) Appa Unga vaarthaiku dhaan etthanai vallamai. .Yesappa Unga paarvaiku dhaan etthana vallamai. . 1.Mudavanai ezhundhu nadakka sonna nimidamae. .Elumbugal narambugal

Vaarthaiyila vallamai – song lyrics Read More »

பூமி மகிழ்ந்திடும்-Boomi Magilndhidum

பூமி மகிழ்ந்திடும்நம் தேவனைவரவேற்று அழைத்திட சிங்காசனத்தில்வீற்று ஆளுவார்அவர் கண்களில் அக்கினியே அவர் பெரியவா்நம் ராஜனேமாட்சிமையோடு எழும்புவார் அவர் உயர்ந்தவர்நம் தேவனே நாங்கள் ஆயத்தம் (2)உமக்கு காத்திருக்கின்றோம் உமக்கு காத்திருக்கின்றோம்ஏக்கத்தோடு நிற்கின்றோம்எம்மை அழைத்துச்செல்லுமேஅதற்கு காத்திருக்கின்றோம் எக்காளம் முழங்கிடவானங்கள் திரந்திடபூமி அதிர்ந்திடஎங்களை நிரப்புமே உந்தன் வருகைக்காய்காத்து நிற்கின்றோம்கரம் உயா்த்தி பாடுவோம்

பூமி மகிழ்ந்திடும்-Boomi Magilndhidum Read More »

அநாதியான கர்த்தரே-ANATHIYANA KARTHARE

1. அநாதியான கர்த்தரே,தெய்வீக ஆசனத்திலேவானங்களுக்கு மேலாய் நீர்மகிமையோடிருக்கிறீர். 2. பிரதான தூதர் உம்முன்னேதம் முகம் பாதம் மூடியேசாஷ்டாங்கமாகப் பணிவார்,‘நீர் தூயர் தூயர்’ என்னுவார். 3. அப்படியானால், தூசியும்சாம்பலுமான நாங்களும்எவ்வாறு உம்மை அண்டுவோம்?எவ்விதமாய் ஆராதிப்போம்? 4. நீரோ உயர்ந்த வானத்தில்,நாங்களோ தாழ்ந்த பூமியில்இருப்பதால், வணங்குவோம்,மா பயத்தோடு சேருவோம்.

அநாதியான கர்த்தரே-ANATHIYANA KARTHARE Read More »