Songs List

Ethirpartha Mudivai- எதிர்பார்த்த முடிவை song lyrics

எதிர்பார்த்த முடிவை தருபவரே எனக்காக யாவையும் செய்பவரேயஹோவாயிரே யஹோவாயிரே எல்லாமே செய்து முடிப்பீர் பெலத்தால் செய்ய முடியாதையா பராக்கிரமம் ஒன்றும் எண்ணில் இல்லை ஐயா பெலத்தாலும் அல்ல பராகாரமம் அல்லாஉம் ஆவியல் செய்து முடிப்பீர் என்னில் நற்கிரியை தொடங்கியவர் குறித்த அந்நாள் மட்டும் நடத்திடுவீர் என்னில் நற்கிரியை தொடங்கியவர் கிரிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர் சகலத்தையும் நீர் செய்ய வல்லவர் எப்படியம் செய்து முடிப்பீர்சாகலதாயம் நீர் சீயவா வல்லவர்எவ்வழியாய் செய்து முடிப்பீர் Ethirpartha Mudivai Tharupavarae English […]

Ethirpartha Mudivai- எதிர்பார்த்த முடிவை song lyrics Read More »

Vetri Sirantharae Yesu -வெற்றி சிறந்தாரே யேசு song lyrics

வெற்றி சிறந்தாரே யேசு வெற்றி சிறந்தாரே -2 மரணத்தை வென்றாரே பாதாளத்தை வென்றாரே -2 ராஜாதி ராஜாவாம் என்றென்றும் ஆளுகை செய்கின்றார் – 2 நீதிமானின் கூடாரத்தில் ரட்சிப்பின் கெம்பீர சத்தம் கர்த்தரின் வலது கரம் பராகாரமங்கள் செய்யும் -2 மிகவும் உயர்ந்துள்ளது பராக்கிரமம் செய்கின்றது -2 ஆகாதென்று தள்ளினார்கள் என்னை அஃகினி மூலை கல்லாக கர்த்தரின் செயல் இதுவே கண்களுக்கு ஆச்சர்யமாக -2 களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம் காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் -2 Vetri Sirantharae Yesu Vetri

Vetri Sirantharae Yesu -வெற்றி சிறந்தாரே யேசு song lyrics Read More »

Abishega Oliva Maram- அபிஷேக ஒலிவ மரம் song lyrics

அபிஷேக ஒலிவ மரம் உம ஆலயத்தில் நடப்பட்டவன் உம சமூகத்தில் வாழ்கின்றவன் உம அன்பயே நம்புவன் – நான் உம் உம் வசனம் தான் பசி ஆற்றும் உணவு உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் – 2 நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர் நீரே என் ஜீவனின் பெலனானீர் – 2 காப்பாற்றும் காவலர் நீரே அயராது நீர் பாய்ச்சுவீரே – என்னை என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே எந்த சேதம் இன்றி காப்பவரே

Abishega Oliva Maram- அபிஷேக ஒலிவ மரம் song lyrics Read More »

Ummai Pola Ratchakar – உம்மை போல ரட்சகர் song lyrics

உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லை உம்மை போல வல்லவர் ஒருவரும் இல்லை உம்மை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை உம்மை போல கன்மலை ஒருவரும் இல்லை – 2 என் இதயம் மகிழ்கின்றது என் கொம்பு உயந்துள்ளது – 2 பகைவர்கள் மேல் என் வாய் திறந்தது ரட்சிப்பினால் கழி கூர்கின்றது – 2 மலட்டு வாழ்க்கை எல்லாம் மாற்றிவிட்டீரே பலுகி பெருங்கும்படி தூக்கி விட்டீரே – 2 என்னை நினைத்தீர் நீர் மறவாமலே கனி

Ummai Pola Ratchakar – உம்மை போல ரட்சகர் song lyrics Read More »

Kanmalaiyanavar Thuthikapaduveeraga – கன்மலையானவர் song lyrics

கன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் ரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக – 2 நீர் என் கன்மலை என் கோட்டை என் ரட்சகர் என் தேவன் நான் நம்பும் துருகம் என் கேடகம் உயர்ந்த அடைக்கலம் ரட்சண்ய கொம்பு – 2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் – 2 (என் கன்மலையானவர் ) ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள் கர்த்தரோ ஆதரவா இருந்தீர் – 2 விசாலமான இடத்திலேயே என்னை கொண்டு வந்து நீர்

Kanmalaiyanavar Thuthikapaduveeraga – கன்மலையானவர் song lyrics Read More »

Ummai Ennaalum – Anuradha Sriram Tamil christian songs

Ummai Ennaalum Pugazhndhu Pugazhndhu Maginzhndhida vendum Vegu Anbodu Panindhu Panindhu Vangangida vendum Mannil Vizhundha Vidhai Polae Noorathanayaai (Hundred Fold) Palan vendum Uppin saaram kurayaamal Ulagirkoli Thara Vendum – Ummai En Idhayathil Um Anbai Nirapi Irulai Neekumae En Munnae sendru paadhaigalai Sevvai Aakumae – En Idayathil Manadhaal Ninaivaal Suthamaai Seyalaal sollaal parisuthamaai Inaindhae Um Uravil Nilaithida

Ummai Ennaalum – Anuradha Sriram Tamil christian songs Read More »

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் – MARITHA YESU UYIRTHU VITTAR LYRICS

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயாமன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் – 2அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையேகல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையேயூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரேசோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு 2. கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்கனிவோடு பெயர்சொல்லி அழைத்திடுவார்கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம் 3. எம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார்இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார்அப்பம்பிட்டு கண்களையே

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் – MARITHA YESU UYIRTHU VITTAR LYRICS Read More »

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- visuvasathinal neethiman pilaipan lyrics

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்விசுவாசியே பதறாதே – 2கலங்காதே திகையாதே விசுவாசியேகல்வாரி நாயகன் கைவிடாரே – 2 1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மைசோந்த கரங்களால் அணைத்துக்கொள்வார் 2. பிறர் வசை கூறி துன்புறுத்திஇல்லாதது சோல்லும்போதுநீ மகிழ்ந்து களிகூருவிண் கைமாறு மிகுதியாகும் 3. கொடும் வறுமையில் உழன்றாலும்கடும் பசியினில் வாடினாலும்அன்று எலியாவை போஷித்தவர்இன்று உன் பசி ஆற்றிடாரோ விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்விசுவாசியே பதறாதேகலங்காதே திகையாதே விசுவாசியேகல்வாரி நாயகன் கைவிடாரே (2) 1. கொடும்

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- visuvasathinal neethiman pilaipan lyrics Read More »

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை – naan unnai vittu vilaguvathillai song lyrics

நான் உன்னைவிட்டு விலகுவதில்லைநான் உன்னை என்றும் கைவிடுவதில்லைநான் உன்னைக் காண்கின்ற தேவன்கண்மணி போல் உன்னைக் காண்பேன்(2) 1. பயப்படாதே நீ மனமே – நான்காத்திடுவேன் உன்னை தினமேஅற்புதங்கள் நான் செய்திடுவேன்உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் 2. திகையாதே கலங்காதே மனமே – நான்உன்னுடனிருக்க பயமேன்கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன்கவலைகள் யாவையும் போக்கிடுவேன் 3. அனுதினம் என்னைத் தேடிடுவாய்-நான்அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய் 4. நீதியின் வலக்கரத்தாலே உன்னைதாங்குவேன் நான் அன்பினாலேஆவியில் உண்மையாய்

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை – naan unnai vittu vilaguvathillai song lyrics Read More »

Ennesuve Ne Thannathellam Nanmakkai – Malayalam christian song lyrics

En yeshuve en yeshuve Nee thannadhelaam nanmekyaay (2)Thumbangal eridilumVankaatu veeshidilumMarubhovil chaaruvaan nin madhiyeMamakaandha ne en jeevane Nee en aasrayam Aaswasamenmum Neerum Nerathil Alivulla Nadhan (2)En Perkkai than jeevan nalkiya Naadha nin paadham en Aasrayam… En priyane Bhaaram kezhumbol Neyente chaareJeevan nalkeedum neeyente thozan (2)Alavilla krupakal en akathaaril pakaraa alivoode anayenamee….. En priyane

Ennesuve Ne Thannathellam Nanmakkai – Malayalam christian song lyrics Read More »

Nambikkaiyin Kaaranar Neerae – என் நம்பிக்கையின் காரணர் நீரே song lyrics

என் நம்பிக்கையின் காரணர் நீரேஎன் வாழ்வின் அர்த்தம் நீரேஎன்னை ஆளுகை செய்பவர் நீரேஉம்மை புகழ்ந்து பாடிடுவேனே-2 உம்மை ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்ஆயுள் வரை உம்மை ஸ்தோத்தரிப்பேன்-2-என் நம்பிக்கையின் முதலும் நீரே முடிவும் நீரேதுவங்கியதை முடிப்பவர் நீரே-2கடலின் மேலே நடந்து கரை சேர்ப்பவரும் நீரே-2-உம்மை ஆராதிப்பேன் சொன்னதை செய்யும் உன்னதர் நீரேவாக்கு மாறா உத்தமர் நீரே-2கூப்பிட்ட நேரத்தில் எல்லாம் செவி கொடுப்பவரும் நீரே-2-உம்மை ஆராதிப்பேன்

Nambikkaiyin Kaaranar Neerae – என் நம்பிக்கையின் காரணர் நீரே song lyrics Read More »

Nambathakka thagappanae – நம்பத்தக்க தகப்பனே song lyrics

DOWNLOAD -PPT  நம்பத்தக்க தகப்பனேஉம்மைத்தானே நம்பியுள்ளேன்உம்மைத்தானே நம்பியுள்ளேன்நம்பத்தக்க தகப்பனே வாழ்வே வழியேவாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன் உம் சமூகம் குடியிருந்துசத்தியத்தை உணவாக்கினேன்வசனம் தியானம் செய்து உம்வார்த்தையால் வாழ்கின்றேன் இதய விருப்பமெல்லாம்எப்படியும் நிறைவேற்றுவீர் -என்ஒப்படைத்தேன் வழிகளெல்லாம்உம்மையே சார்ந்து கொண்டேன் நீதி நேர்மையெல்லாம்பட்டப்பகல் போலாகும் -என்நீர் எனக்குள் இருப்பதனால்எல்லாம் செய்து முடிப்பீர்

Nambathakka thagappanae – நம்பத்தக்க தகப்பனே song lyrics Read More »