Visuwasa Geethangal

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- visuvasathinal neethiman pilaipan lyrics

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்விசுவாசியே பதறாதே – 2கலங்காதே திகையாதே விசுவாசியேகல்வாரி நாயகன் கைவிடாரே – 2 1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மைசோந்த கரங்களால் அணைத்துக்கொள்வார் 2. பிறர் வசை கூறி துன்புறுத்திஇல்லாதது சோல்லும்போதுநீ மகிழ்ந்து களிகூருவிண் கைமாறு மிகுதியாகும் 3. கொடும் வறுமையில் உழன்றாலும்கடும் பசியினில் வாடினாலும்அன்று எலியாவை போஷித்தவர்இன்று உன் பசி ஆற்றிடாரோ விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்விசுவாசியே பதறாதேகலங்காதே திகையாதே விசுவாசியேகல்வாரி நாயகன் கைவிடாரே (2) 1. கொடும் […]

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- visuvasathinal neethiman pilaipan lyrics Read More »

ஊற்றுத் தண்ணீரே எந்தன் – Ootru Thanneerae Enthan

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியேஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரேஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் 1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலேகர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரேபள்ளத்தாக்கிலும் மலைகளிலும்தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே — ஊற்று 2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவேஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்கனி தந்திட நான் செழித்தோங்கிடகர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட — ஊற்று 3. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலேஇரட்சகரின் காயங்கள் வெளிப்படுதேபாவக்கறைகள்

ஊற்றுத் தண்ணீரே எந்தன் – Ootru Thanneerae Enthan Read More »

எங்கு போகறீர் இயேசு தெய்வமே – Engu Pogireer Yesu Deivamae lyrics

எங்கு போகறீர் இயேசு தெய்வமே எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே 1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ நீர் சுமந்தது என் பாவச்சிலுவையோ உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர் 2. தீய சிந்தனை நான் நினைத்ததால் உம்சிரசில் முள்முடி நான் சூட்டினேன் உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர் 3. பெருமை கோபத்தால் உம் கன்னம் அறைந்தேனே என் பொறாமை எரிச்சலால் உம் விலாவை குத்தினேனே உம் உள்ளம்

எங்கு போகறீர் இயேசு தெய்வமே – Engu Pogireer Yesu Deivamae lyrics Read More »