நன்றிபலி நன்றிபலி நல்லவரே- Nandri Bali Nandri Bali Nallavare
நன்றிபலி நன்றிபலிநல்லவரே உமக்குத்தான்அதிகாலை (எப்போதும் ) ஆனந்தமே – என்அப்பா உம் திருப்பாதமே 1.நேற்றைய துயரமெல்லாம்இன்று மறைந்ததையாநிம்மதி பிறந்ததையா (அது)நிரந்தரமானதையா கோடி கோடி நன்றி டாடி (3) 2.இரவெல்லாம் காத்தீர்இன்னும் ஓர் நாள் தந்தீர்மறவாத என் நேசரே (இன்று)உறவாடி மகிழ்ந்திடுவேன் 3.ஊழியப் பாதையிலேஉற்சாகம் தந்தீரையாஓடி ஓடி உழைப்பதற்குஉடல் சுகம் தந்தீரையா – நான் 4.வேதனை துன்பமெல்லாம்ஒரு நாளும் பிரிக்காதையாநாதனே உம் நிழலில் (நான்)நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு 5.ஜெபத்தைக் கேட்டீரைய்யாஜெயத்தைத் தந்தீரையாபாவம் அணுகாமலேபாதுகாத்து வந்தீரையா 6.என் நாவில் […]
நன்றிபலி நன்றிபலி நல்லவரே- Nandri Bali Nandri Bali Nallavare Read More »