Uncategorized

Malaigal vilaginalum – மலைகள் விலகினாலும் Song Lyrics

மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும் -2 உந்தன் கிருபையோ அது மாறாதது உந்தன் தயவோ அது விலகாதது -2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே (2)இயேசுவே 1.மலைகளை போல மனிதனை நம்பினேன் விலகும் போதோ உள்ளே உடைந்தேன் கன்மலையே என்னை எப்போது மறந்தீர் உறைவிடமே நீர் வவிலகவுமாட்டீர் ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே (2)இயேசுவே 2.கால்கள் சறுக்கி விழுந்தபோதிலும் கரத்தை பிடித்து கன்மலைமேல் நிறுத்தினீர் கன்மலையே என்னை எப்போது மறந்தீர் உறைவிடமே

Malaigal vilaginalum – மலைகள் விலகினாலும் Song Lyrics Read More »

Ummai nokki paartha mugangal – உம்மை நோக்கி பார்த்த முகங்கள் song lyrics

உம்மை நோக்கி பார்த்த முகங்கள்எல்லாம் பிரகாசமாகுதே! உம்மை நோக்கி பார்த்த முகங்கள்எல்லாம் வெளிச்சமாகுதே! நீர் ஆதியும் அந்தமுமானவரே,ஆல்பா ஒமேகாவுமானவரே,தொடக்கமும் முடிவுமில்லாதவர்நீர் அழகானவர் ! உம்மை பாடுவேன்,உம்மை பார்த்திடுவேன்உம்மை நோக்கி பார்த்த நான்வெட்கப்படுவதில்லையே ! (2) 1.எத்தனை மனிதர்கள் முகத்திற்குநேரே பேசினாரே!எத்தனை மனிதர்கள் முகத்திற்குநேரே ‌‌சிரித்தனரே ,ஒன்றும் சொல்லாமல் உம்மை நோக்கிப்பார்த்தேனேஎந்தன் முகத்தில் உந்தன் பிரசன்னத்தை பார்த்து பின்னாக சென்றனரே ! உம்மை பாடுவேன்,உம்மை பார்த்திடுவேன்உம்மை நோக்கி பார்த்த நான்வெட்கப்படுவதில்லையே ! (2) 2.எத்தனை மனிதர்கள் என்னை கீழே

Ummai nokki paartha mugangal – உம்மை நோக்கி பார்த்த முகங்கள் song lyrics Read More »

Kalvaari Paadhai – கல்வாரி பாதை இதோ Song Lyrics

கல்வாரி பாதை இதோகால் நோகும் நேரம் இதோகாயமுரும் கன்மலையோகண்காண கோரம் இதோ 1.கண்ணீரும் செந்நீரும் கைகலந்தேகன்னத்தில் ஓடிடுதேகைகால் தளர்ச்சியால் கண்ணயர்ந்தேதள்ளாடும் நேரம் இதோகற்பாறை சுடும் கால்தடமோஎப்பக்கம் குத்திடும் முட்கிரீடமேகாயமுறுத்திடும் கோரம் இதோகல்வாரியே.. 2. முள்ளங்கி தாங்கியே வன்குருசில்கள்ளர் நடுவினிலேஎவ்வளவும் கள்ளம் இல்லாமலேஎந்தனுக்காய் மாண்டீரேதந்தையை நோக்கி கூப்பிடவேசிந்தை கலங்கிடும் ரட்சகரேபாவியாம் என்னையும் மீட்டிடவேகல்வாரியே..

Kalvaari Paadhai – கல்வாரி பாதை இதோ Song Lyrics Read More »

Devareer Neer Sagalamum – தேவரீர் நீர் சகலமும் Song Lyrics

தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார்-2நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்நீர் செய்வதை தடுப்பவன் யார்-2-தேவரீர் 1.தரிசனம் தந்தவர் நீர் அல்லவோதவறாமல் நிறைவேற்றி முடிப்பீரேசவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்சர்வ வல்லவர் நீர் தானே-2-தேவரீர் 2.தடைகளை உடைப்பவர் நீர் தானேதடுப்பவர் எவரும் இங்கில்லையேகடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்கன்மலையே உம்மை துதித்திடுவேன்-2-தேவரீர் உமக்கு ஒப்பானவர் யார்உமக்கு ஒப்பானவர் யார்-2(இந்த) வானத்திலும் பூமியிலும்உமக்கு ஒப்பானவர் யார்-2-நீர் செய்ய நினைத்தது

Devareer Neer Sagalamum – தேவரீர் நீர் சகலமும் Song Lyrics Read More »

ORU THAAI POL – ஒரு தாய் போல் என்னைத் தேற்றும் Song Lyrics

ஒரு தாய் போல் என்னைத் தேற்றும்என் நேசர் நீரன்றோதந்தை போல என்னைத் தாங்கும்என் இயேசு நீரன்றோஒருபோதும் மறவாதஎன் அன்பர் நீரன்றோஒரு நாளும் விலகாதஎன் நண்பர் நீரன்றோஎன் எல்லாம் நீரன்றோஉம் செல்லம் நானன்றோ– ஒரு தாய் போல் 1. நாதி இன்றி நானிருந்தேன்தேடி வந்தவர் நீரன்றோநாற்றமான வாழ்க்கை வாழ்ந்தேன்கழுவி அணைத்தவர் நீரன்றோநான் உன் தகப்பன் மகனே என்றுமுத்தமிட்டவர் நீரன்றோநான் உன் தகப்பன் மகளே என்றுமுத்தமிட்டவர் நீரன்றோஎன் எல்லாம் நீரன்றோஉம் செல்லம் நானன்றோ– ஒரு தாய் போல் 2. கதறி

ORU THAAI POL – ஒரு தாய் போல் என்னைத் தேற்றும் Song Lyrics Read More »

Mudinthathendru Ninaitha Valvai – முடிந்ததென்று நினைத்த வாழ்வை Song Lyrics

1. முடிந்ததென்று நினைத்த வாழ்வை துவங்கி விட்டவரே மூழ்கிக்கொண்டிருந்த என்னைதூக்கி விட்டவரேமுடங்கி கிடந்த என்னை துள்ளிகுதிக்க வைத்தவரே முடிக்க நினைத்த எதிரியின்முன்வாழ வைத்தவரே.நன்றி நன்றி என் இயேசு ராஜாநன்றி நன்றி என் இயேசு ராஜா 2. கண்ணின் மணிபோல் என்னை மூடிகாத்துக் கொண்டவரேகண்ணீர் யாவும் கரங்கள் கொண்டுதுடைத்து விட்டவரேகரத்தை பிடித்து என்னை தினமும்நடத்திச் செல்பவரேகண்ணே மணியே என்று என்னைஅணைத்துக் கொண்டவரே.நன்றி நன்றி என் இயேசு ராஜாநன்றி நன்றி என் இயேசு ராஜா 3. உடைந்து கிடந்த என்னை

Mudinthathendru Ninaitha Valvai – முடிந்ததென்று நினைத்த வாழ்வை Song Lyrics Read More »

En Idhayathayae – என் இதயத்தையே உம் Song lyrics

என் இதயத்தையே உம் சமூகத்திலே ஊற்றிவிட்டேன் இயேசுவே என் பாரங்களை உம் பாதத்திலே இறக்கிவைத்தேன் இயேசுவே (2)என் ஜெபத்தை கேட்டருளும் என் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் (2) 1. என் பாவங்கள் ஒவ்வொன்றாய் உம்மிடம் அறிக்கை செய்தேன் (2)உம் இரத்தத்தால் என்னை கழுவி மார்போடு அணைத்துக்கொள்ளும் (2)– என் ஜெபத்தை 2. என் கண்ணீர்கள் யாவற்றையும் உம் பாதம் ஊற்றிவிட்டேன் (2)ஆணி பாய்ந்த (உம்) கரம் கொண்டு (என்) கண்ணீரை துடைத்தருளும் (2)– என் ஜெபத்தை 3. என்

En Idhayathayae – என் இதயத்தையே உம் Song lyrics Read More »

Umakkaahathanae – உமக்காகத்தானே வாழ்கின்றேன் Song Lyrics

Umakkaaha Thaane ValhindrenUmmai Thaane Naanum Nesikiraen – 2En Udalum Ullam UdamaihalumKalvaariyil Naan Arpanithaen – 2– Umakkaaha 1. Maaya Ulagil Mathi Mayangi – 2Mainthu Pona Ennai Thedi Vantheer – 2– Umakkaaha2. Naan Virumbi Seitha Paavangal Yaavum – 2Veruthuvitten Ummai Virumbi Vanthaen – 2– Umakkaaha3. Enna Thunbangal Enakku Vanthaalum – 2Ummai Vittu Naan Pirivathillai – 2– Umakkaaha

Umakkaahathanae – உமக்காகத்தானே வாழ்கின்றேன் Song Lyrics Read More »

Vinnilum Mannilum – விண்ணிலும் மண்ணிலும் Song lyrics

விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்ஆசைகள் இல்லையய்யாதண்ணீரைத் தேடும் மான்கள் போலஉம்மையே வாஞ்சிக்கிறேன் (2) ஆசையெல்லாம் நீர்தானேவாஞ்சையெல்லாம் நீர்தானே (2) 1.உலகத் தோற்றம் முன்னேஎன்னைக் கண்டீரய்யா (2)உம் அன்பு ஆச்சர்யம்உம் அன்பு அதிசயம் (2)உம் அன்பு உயர்ந்ததய்யா – ராஜா (2) – ஆசையெல்லாம் 2.பிறந்தநாள் முதலாய்பாதுகாத்தீரய்யா (2)மறந்திடவில்லைகைவிடவில்லை (2)என்னை விட்டு விலகவில்லை – நீர் (2) – ஆசையெல்லாம் 3.ஆயுள் காலமெல்லாம்இயேசுவே நீர் போதுமே (2)மண்ணில் வாழ்ந்திடும்காலங்களெல்லாம் (2)உம்மை மறப்பதில்லைநான் உம்மை பிரிவதில்லை – ஆசையெல்லாம்

Vinnilum Mannilum – விண்ணிலும் மண்ணிலும் Song lyrics Read More »

Kaninmani Pola – கண்ணின்மணி போல Song lyrics

கண்ணின்மணி போலகடவுள் காக்க எனக்கு குறை எது (2) அரணும் கோட்டையும் ஆனவரேஅன்பின் தேவனாய் இருப்பவரே (2) இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும்காலடிக்கும் அது விளக்காகும் (2) வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும் எனக்கு கேடயமே (2) உயிருள்ள வசனம் என்றும் என்னை நடத்திடுமே – கண்ணின்மணி எந்தன் அருகினில் அனைவரும் வீழ்ந்தாலும்எதுவும் என்னை அணுகாது (2)செல்லும் இடமெல்லாம் என்னை காக்க தூதரை அனுப்பிடுவார் (2)கால்கள் கல்லில் மோதாமல் ஏந்தி தாங்கிடுவார் – கண்ணின்மணி Kanninmani pola

Kaninmani Pola – கண்ணின்மணி போல Song lyrics Read More »