Uncategorized

Parama Azhaipin panthaya – பரம அழைப்பின் பந்தய Song lyrics

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்அல்லேலுயா அல்லேலுயா -2 இலாபமான அனைத்தையுமே நான் நஷ்டமென்று கருதுகிறேன்இயேசு ராஜவின் இந்த வேலைக்காகமகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன் எத்தனை தான் இடர்கள் வந்தாலும்விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்எனக்காக இயேசு நியமித்தஇந்த பாதையிலே நான் ஓடுகிறேன் என் மணவாளன் இயேசு ராஜாவைநான் காணவே வாஞ்சிக்கிறேன்என் ஆசை எல்லாம் என் இயேசு தானேஅவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்என் இயேசுவுக்காய் அர்ப்பணிக்கிறேன்நான் உயிர் […]

Parama Azhaipin panthaya – பரம அழைப்பின் பந்தய Song lyrics Read More »

Singasanathil Veetrirukkum – சிங்காசனத்தில் வீற்றிருக்கும் Song Lyrics

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே பரிசுத்தரே ஆராதனை உமக்கு ஆராதனை -2 கேரூபீன்கள் சேராபீன்கள்பொற்றிடும் எங்கள் பரிசுத்தரே ஏழு குத்துவிளக்கின் மத்தியிலேஉலாவிடும் எங்கள் பரிசுத்தரே ஆதியும் அந்தமும் ஆனவரேஅல்பா ஒமேகாவும் ஆனவரே இருபுறமும் கருக்குள்ளபட்டயத்தை உடையவரே அக்னிஜூவாலை போன்ற கண்களையும்வெண்கலப் பாதங்களையும் உடையவரே பரிசுத்தமும் சத்தியமும்தாவீதின் திறவுகோல் உடையவரே

Singasanathil Veetrirukkum – சிங்காசனத்தில் வீற்றிருக்கும் Song Lyrics Read More »

Eliyavin Devan Nam Devan – எலியாவின் தேவன் நம் தேவன் Song Lyrics

எலியாவின் தேவன் நம் தேவன்வல்லமையின் தேவன் நம் தேவன் -2தாசர்களின் ஜெபம் கேட்பார் வல்ல பெரும் காரியம் செய்திடுவார் -2 கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்என்றே ஆர்ப்பரிப்போம் -2 வேண்டிடும் பக்தரின் ஜெபம் கேட்டேபனிமழை நிறுத்தினார் வல்ல தேவன் -2பஞ்ச காலத்தில் விதவை வீட்டில் பாத்திரங்களை அவர் ஆசீர்வதிப்பார் -2 சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்வீரமுடன் முழங்கினான் தேவ மனிதன் -2அக்கினியால் பதிலளிக்கும் தேவனே தேவன் என்றார் தேவ மனிதன் -2 தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே

Eliyavin Devan Nam Devan – எலியாவின் தேவன் நம் தேவன் Song Lyrics Read More »

Aaradhanai Naayagan Neerae – ஆராதனை நாயகன் நீரே Song Lyrics

ஆராதனை நாயகன் நீரேஆராதனை வேந்தனும் நீரே -2ஆயுள் முடியும் வரை உம்மை தொழுதிடுவேன் -2 ஆயிரம் பேர்களில் சிறந்தோர்ஆண்டவர் இயேசு நீரே -2விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரேஎன்றென்றும் தொழுதிடுவேன் -2 மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்மகிமையின் தெய்வம் நீரே -2முழங்கால் யாவும் முடங்கிடுமேமகிழ்வுடன் துதித்திடவே -2 முடிவில்லா இராஜ்ஜியம் அருளதிரும்பவும் வருவேன் என்றீர் -2ஆயத்தமாய் நான் சேர்ந்திடவேஅனுதினம் வணங்கிடுவேன் -2

Aaradhanai Naayagan Neerae – ஆராதனை நாயகன் நீரே Song Lyrics Read More »

Ootridume Um Vallamayai – ஊற்றிடுமே உம் வல்லமையை Song Lyrics

ஊற்றிடுமே உம் வல்லமையைஇந்த நாளில் எங்கள் மேலேஊற்றிடுமே உம் அக்கினியைஇந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு வல்லமை வல்லமை தாருமேதேசத்தை உமக்காய் கலக்கிடஅபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமேஅனல்கொண்டு உமக்காய் எழும்பிட 1. பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போலஅக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே – 2அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போலஇன்றும் செய்ய வேண்டுமே – 2 2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்றுவாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே – 2நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமேநதியாய் பாய்ந்திடுமே – 2 3.

Ootridume Um Vallamayai – ஊற்றிடுமே உம் வல்லமையை Song Lyrics Read More »

Aagaathathu Ethuvmillai – ஆகாதது எதுவுமில்லை song lyrics

ஆகாதது எதுவுமில்லை உம்மால்ஆகாதது எதுவுமில்லைஅகிலம் அனைத்தையும்உண்டாக்கி ஆளுகின்றீர் துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள்வெட்டுண்டு மடியச் செய்தீர்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்றுநடந்தானே இயேசு நாமத்தில்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபுபெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனைகரம் பிடித்துத் தூக்கி விட்டீர்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்றுஇரட்டையர்கள் பெற்றெடுத்தாளேஉம்மால் ஆகும், எல்லாம் ஆகும் எலியாவின் வார்த்தையாலே

Aagaathathu Ethuvmillai – ஆகாதது எதுவுமில்லை song lyrics Read More »

SANTHOSAMAI IRUNGA – சந்தோஷமாயிருங்கள் எப்பொழுதும் Song Lyrics

சந்தோஷமாயிருங்கள் – எப்பொழுதும்சந்தோஷமாயிருங்கள் (2)உயர்வானாலும், தாழ்வானாலும் (2)சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார் (2) 1. நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் பாதையிலும்நம்மை காண்கிற தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷ மாயிருங்கள். 2. விசுவாச ஓட்டத்திலும் ஊழியப் பாதையிலும்நம்மை வழி நடத்தும் தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷ மாயிருங்கள். 3. தோல்விகள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன்நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்கள்.

SANTHOSAMAI IRUNGA – சந்தோஷமாயிருங்கள் எப்பொழுதும் Song Lyrics Read More »

ENNODU PESUM YESSAIYA – என்னோடு பேசும் இயேசய்யா Song Lyrics

என்னோடு பேசும் இயேசய்யாஉம்பாதம் வந்துள்ளேன் ஐயாதூரமாய் போனேன் நானய்யாஇப்போது வந்துள்ளேன் ஐயாநீ இல்லாம வாழ முடியாதையாஎன் கிட்ட வாங்க இயேசய்யாநீரே வேண்டுமையாஎன்னோடு பேசும் இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா-2 1 என் பாவம் உம்மையும் என்னையும் பிரித்ததே ஐயாஉம் குரல் கேளாமல் போனேன் ஐயாமாயையை நம்பி உம்மை மறந்தேனையாமெய்யான வழியே நீர் தானையாஜீவ ஊற்று நீர் தானையாஎன்னை தேற்றும் தெய்வம் நீர் தானையா 2. என் தாயின் கருவில் உருவாகும் முன்னேஎன் வாழ்வில் திட்டங்கள் வைத்தவர்

ENNODU PESUM YESSAIYA – என்னோடு பேசும் இயேசய்யா Song Lyrics Read More »

En Veetai Sutrilum Thoodhar – என் வீட்டை சுற்றிலும் Song Lyrics

என் வீட்டை சுற்றிலும் தூதர் கூட்டம் வேண்டும் தெய்வமே – 2இரத்த கோட்டை கட்டி என் வீட்டை காக்க வேண்டுமே – 2 1) வாதை எந்தன் வீட்டை என்றும் அணுக கூடாது – 2தீய்மை எந்தன் கூடாரத்தை தீண்ட கூடாது – 2சாத்தானின் தொந்தரவு இருக்ககூடாது – 2 யெகோவா சபையோ(4)-2 2) தொட்டதெல்லாம் தொலங்க செய்யும் எந்தன் தெய்வமேநான் எடுக்கின்ற முயற்சியில் ஜெயம் தாருமே – 2வெற்றியின் பாதையில் நடத்திடுமே – 2 யெகோவா

En Veetai Sutrilum Thoodhar – என் வீட்டை சுற்றிலும் Song Lyrics Read More »

Um Mugathai Kaanavae – உம் முகத்தை காணவே Song lyrics

உம் முகத்தை காணவே நாள்தோறும் ஏங்குகிறேன் – 2அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லிநான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2 1. கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் நீரே – 2நான் நேசிக்கும் உம் நாமம் மேலானதேவேறு நாமம் இல்லை உலகிலே – 2அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லிநான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2 – உம் முகத்தை 2. அல்ஃபா ஒமெகாவாய் இருக்கின்ற வரப்போகும் ராஜா நீரே – – 2நான்

Um Mugathai Kaanavae – உம் முகத்தை காணவே Song lyrics Read More »

Vinnulagil Irukindra – விண்ணுலகில் இருக்கின்ற Song Lyrics

விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையேஉமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போலமண்ணுலகிலும் நிறைவேறுக எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரைநாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். Our Lords Prayer…Our Father who art in heaven,hallowed be thy name. Thy kingdom come. Thy will be done, on earth as

Vinnulagil Irukindra – விண்ணுலகில் இருக்கின்ற Song Lyrics Read More »

Ummaiyae nan nesipaen – உம்மையே நான் நேசிப்பேன் Song Lyrics

உம்மையே நான் நேசிப்பேன் -3நான் பின் திரும்பேனே உந்தன் சந்நிதியில் முழங்காலில் நின்றுஉம் பாதையில் நான் நடந்திட்டால்இன்னல் துன்பமே வந்தாலும்நான் பின் திரும்பேனே உம்மையே நான் ஆராதிப்பேன் -3

Ummaiyae nan nesipaen – உம்மையே நான் நேசிப்பேன் Song Lyrics Read More »