Uncategorized

பரலோகத்தில் உம்மை அல்லால் – Paralogathil Ummai Allal

Paralogathil Ummai AllalEnakku YaarunduBoologathil ummaiandriveru viruppam yethu En devanae ummaithanaeThedi thinamumAlaigindren En Maamsisamum Irudhayamum Ummai Ennai Maandu PogirathuEn Devane Endrum En UllamathanKanmalaiyum Neerandro Varamda Nilathai PolEn Aathuma ThaagamairukirathuEnathu vinnappamumakku munbaaiThoobamai irukirathaeRatchanyathinSanthoshathai Emakku Thaarum Devanaeoh ..oh .. Um THIRUSAMOOGAMEthunai Menmai AiyaThinamum Vendum AiyyaUm Thooya AaviEthunai sakthi aiyaNirappa vendum AiyaUmathu vasanamEn paathangalukuTheepamaai irukirathuIrulai vilakkiEnathu paathaikkuVelichamaai Irukirathu RatchanyathinSanthoshathai […]

பரலோகத்தில் உம்மை அல்லால் – Paralogathil Ummai Allal Read More »

அடைக்கலப் பாறையான இயேசுவே-ADAIKALA PARAIYANA YESUVAE

அடைக்கலப் பாறையான இயேசுவே அறனும் கோட்டையும் ஆன இயேசுவே (2)நீரே எனது வலிமை நீரே எனது பெருமைநீரே எனது வாழ்வு இயேசையா (2) தாயின் வயிற்றினிலே பாதுகாப்பு நீயல்லோ ஆண்டவரே(2)பிறப்பிலும் வாழ்விலும் நீரே எனக்கு ஆதாரம் நீயல்லவோ (2)எந்தன் ஆதாரம் நீயல்லவோ -அடைக்கல போகும் வழியை விசாலமாக்கி என் எல்லையைப் பெரிதாக்கினீர் (2) உயரமான இடத்திலே என்னை நிறுத்தி மாண்புறச் செய்கின்றீரே (2) என்னை மாண்புறச் செய்கின்றீரே -அடைக்கல

அடைக்கலப் பாறையான இயேசுவே-ADAIKALA PARAIYANA YESUVAE Read More »

அழைத்தவரே அரவணைத்தவரே – Azhaithavarae Aravanaithavarae

அழைத்தவரே அரவணைத்தவரே மீட்டவரே ஆசீர்வதித்தவரே அழைத்தவர் உண்மை உள்ளவர் என்றென்றைக்கும் மறவேன் என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர் என்றென்றைக்கும் மறவேன் உன் அலங்கத்திற்குள் சமாதானம் இருக்கும் உன் என்றீரே உன் அரண்மனைக்குள் சுகமும் இருக்கும் என்றீரே நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பயப்படேன் உம் கோலும் தடியும் என்னை தேற்றும் என்று சொன்னீரே நான் கர்த்தருக்காக காத்து இருக்கும் பொது பெலனடைவேன் நான் கழுகை போல உயர பறந்து உலகத்தை ஜெயித்திடுவேன் Lyrics: AzhaithavaraeAravanaithavaraeMeetavaraeAaseervathethavarae Azhaithavar

அழைத்தவரே அரவணைத்தவரே – Azhaithavarae Aravanaithavarae Read More »

கூப்பிடும் குரல் தன்னை -Kuppidum Kural thannai

கூப்பிடும் குரல் தன்னை கேட்டுபதில் தாரும் என் இயேசையாஆகாரின் குரலை கேட்டது போலஎன் சத்தம் கேளுமையா-ஐயா – கூப்பிடும் கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடந்து நீரூற்றாக்கி கொண்டேனையாஎன் கண்ணீர் உந்தனின் துருத்தியில்சேர்த்து வைத்தீரையா – கூப்பிடும் தேவரீர் எனது அலைச்சல் அறிந்துதீவிரமாய் என்னைக் காத்திடவேசிறுமையும் எளிமையுமான என்னைவிடுவிக்க வாருமையா – கூப்பிடும் Kuppidum Kural thannai kettuBadhil Thaarum En YesaiyyaAagarin Kuralai Kettathu polaEn satham kelumaiyya – Ayya- Kuppidum Kanneerin pallathakil nadanthuNeeruttrakki konden

கூப்பிடும் குரல் தன்னை -Kuppidum Kural thannai Read More »

The Anthem – Planetshakers | Tamil Version | மரணத்தை ஜெயித்தீரே

Tamil Lyricsஆலேலூயா இயேசு நீரே ஜெயித்தீரே ஆலேலூயாநீர் எனக்காய் ஜெயித்தீரே மரணத்தை ஜெயித்தீரேஉயிர்தெழுந்தீரே மகிமையில் அமர்ந்தீரே ராஜன் நீர் உயிர்த்தீரே உம் தழும்புகளால் சுகமானோம் உம் கரங்களினால் விடுதலையானோம் உம் இரத்தத்தால் கழுவப்பட்டோம் அதனால் நாம் ஜெயம் பெற்றோம் பாவங்களை தகர்த்து ஜெயித்தீர் என் இயேசுவே விடுதலை தந்து இயேசு நீர் வெற்றி பெற்றீரே (ஆலேலூயா)நம் தேவன் உயிர்த்தார் ஜீவிக்கின்றார் சிலுவையை ஜெயித்தார் உன்னதரே -3 இன்றைய மன்னா ? + ? சங்கீதம்.23:4 ? நான்

The Anthem – Planetshakers | Tamil Version | மரணத்தை ஜெயித்தீரே Read More »

நன்றி சொல்ல வார்த்தை இல்லை – Nandri solla varthai illai

நன்றி சொல்ல வார்த்தை இல்லைநல்லவரை நினைக்கையிலேசெய்த நன்மை நினைக்கையிலேஉள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா-2 1.தனிமையிலே தவிக்கையிலேதாயாக தேற்றினீரே-2(என்) உள்ளம் உடைந்து நிற்கையிலேஎன் உயிராக வந்தீரய்யா-2-நன்றி சொல்ல 2.தேவையிலே இருக்கையிலேயெகோவாஈராய் சந்தித்தீரே-2(உந்தன்) அற்புதங்கள் நினைக்கையிலேஆனந்தக்கண்ணீரய்யா-2-நன்றி சொல்ல 3.சோதனைகள் சூழ்க்கையிலேநிலைத்து நிற்க உதவினீரே-2பாவம் என்னை நெருங்கையிலே(என்) பெலனாக வந்தீரைய்யா-2-நன்றி சொல்ல Nandri solla varthai illaiNallavarai ninaikaiyilaeSeidha nanmai ninaikaiyilaeUllam nandriyal niraiyuthaiyaa-2 1.Thanimaiyilae thavikkaiyilaeThaaiyaga thaettrineerae-2(En)ullam udainthu nirkkaiyilaeEn uyiraga vantheeraiyaa-Nandri solla 2.Thaevaiyilae irukkaiyilaeYehovayiraai sandhitheerae-2(Unthan)arputhangal ninaikkaiyilaeAanantha kanneeraiyaa-

நன்றி சொல்ல வார்த்தை இல்லை – Nandri solla varthai illai Read More »

மாம்சமான யாவர் மேலும் -Mamsamana yavar melum

Song lyricsமாம்சமான யாவர் மேலும்ஆவியை ஊற்றுவேன் என்றீர்குமாரரும் குமாரித்தியும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள் [2] ஒருநொடி பொழுதிலே மின்னலை போலவே மேகங்கள் நடுவினிலேராஜா வருகிறார் [2] மணவாளன் வருகிறார்மணவாட்டியே ஆயுத்தமா புத்தியுயுள்ள கன்னிகையாய் தீவட்டியும் ஆயுத்தமா [2] ஒருநொடி பொழுதிலே மின்னலை போலவே மேகங்கள் நடுவினிலேராஜா வருகிறார் [2] கர்த்தர் தாமே வெளிச்சமாவார்பயமே நமக்கில்லையே தூக்கமில்லை துயரமில்லை துன்பமினியெனக்கில்லையே [2] ஒருநொடி பொழுதிலே மின்னலை போலவே மேகங்கள் நடுவினிலேராஜா வருகிறார் [2] Mamsamana yavar melumAaviyai utruvaen endreerKumararum

மாம்சமான யாவர் மேலும் -Mamsamana yavar melum Read More »

உந்தன் நாமம் மேன்மை போல்- Unthan Naamam Meanmai pol

உந்தன் நாமம் மேன்மை போல்வேறொரு நாமம் இல்லையே-2நீரே என் தேவன்-2வல்லமை உள்ளவரேநீரே என் தேவன்-2ஆலோசனை கர்த்தரே உம்மை ஆராதிக்கிறேன்-2உம்மை ஆராதிக்கிறேன் இயேசுவே-2அன்பரே..நல்லவரே…வல்லவரே… என் ஆண்டவரே-2 உந்தன் நாமம் அற்புதம்உந்தன் நாமமே ஜெயம்-2நீரே என் தேவன்-2வல்லமை உள்ளவரேநீரே என் தேவன்-2ஆலோசனை கர்த்தரே உம்மை ஆராதிக்கிறேன்-2உம்மை ஆராதிக்கிறேன் இயேசுவே-2அன்பரே..நல்லவரே…வல்லவரே… என் ஆண்டவரே-2-(2)

உந்தன் நாமம் மேன்மை போல்- Unthan Naamam Meanmai pol Read More »

என்னில் அன்புகூர- ENNIL ANBU KOORA

என்னில் அன்புகூரஇந்த உலகில் யாருண்டுஇயேசுவே உம்மைத் தவிரயாருமில்லை என் வாழ்விலே – (2) ஓ… என்னை உம் சாயலில்படைத்தீரே என் தேவனேநீரன்பென்றால் நானும்அன்பல்லவோ என் இயேசுவே – (2) ஓ…. உம் அன்பு என்றும் மாறாததுஉம் அன்பு என்றும் நிலையானதுஉம் அன்பு குறைவில்லாததுஉம் அன்பு உயிரிலும் மேலானது (2) ஓ…. 1 முதல் 10 வரையுள்ள ஒர் விஷயம் அது நமக்கு அவசியம் 1.ஒன்றை செய்யுங்கள் : பின்னானவைகளை மறந்து, முன்னானவைகள் நாடு( பிலிப்பியர் 3 :

என்னில் அன்புகூர- ENNIL ANBU KOORA Read More »

உம்மையன்றி யாரைப்பாடுவேன்- Ummaiyanti Yarai Paaduven

உம்மையன்றி யாரைப்பாடுவேன்என் நேசர் இயேசுவை _2இரட்சிப்பின் தேவனாம் இயேசுவேஎன்றும் பாடிப் புகழ்ந்திடுவோம் _ 2 அவர் செட்டைகளின் கீழ் அடைக்கலம் தந்து நம்மைக் காக்கின்றார் _ 2அவர் சத்தியம் நமக்கென்றும் பரிசையும் கேடகமாம் _ 2 _ உம்மை… கண்மணி போல் காத்திடும் கருணையின் தேவனைப் போற்றுவோம்_2ஏந்திடுவார் சுமந்திடுவார் ஆட்கொண்டு நடத்திடுவார் _ 2 _உம்மை

உம்மையன்றி யாரைப்பாடுவேன்- Ummaiyanti Yarai Paaduven Read More »

எத்தனை கோடி நன்மைகள்- Ethanei Kodi Nanmaigel

எத்தனை கோடி நன்மைகள்எந்தன் வாழ்வில் நீர் செய்ததை எப்படிச் சொல்லிப் பாடுவேன் – என் தேவா உளையான பாவச் சேற்றில் உழன்று கிடந்த என்னை தூக்கிய விதம்தனை நினைத்தேன்பாழான நிலத்தினிலும் ஊளையிடும் குழிதனிலும்கண்டுபிடித்தென்னை தெரிந்துகொண்டுதாங்கி நடந்தின விதம்தனை நினைத்து – எத்தனைக் கோடி கனவீனமான என்னை கனவானாய் மாற்றும்படி கனமான சிலுவையை சுமந்தீர்கலவாரி சிலுவையிலே இரத்தம் சிந்தி எனை மீட்டுநித்திய மகிமைக்கு முத்திரை தந்துஉத்தமரே உம் மகிமையை நினைத்து – எத்தனைக் கோடி ஒரு தந்தையைப் போல

எத்தனை கோடி நன்மைகள்- Ethanei Kodi Nanmaigel Read More »

இயேசு நம் வாழ்க்கையில்- Yesu Nam Vazhkaiyil

இயேசு நம் வாழ்க்கையில்இருந்தாலே போதும் இயேசு நம் வாழ்க்கையில்(2) 1.இயேசு என்னோடு இருப்பார்வெற்றி பெறுவேன்கஷ்டங்கள் கவலைகள் இல்லைஎன்றும் இல்லைஇயேசு என்னோடு இருப்பார்நான் பெலன் அடைவேன்அவரோடு என்றும் நானும்பாடி மகிழ்வேன்அவர் எனக்காய் எல்லாம் செய்தார்நான் தோற்றதே இல்லை (2) இயேசு நம் வாழ்க்கையில்இருந்தாலே போதும் இயேசு நம் வாழ்க்கையில் (2) 2.இயேசு என்னோடு இருப்பார்எல்லாம் முடியும்துன்பங்கள் துயரங்கள் இல்லைஎன்றும் இல்லைஇயேசு என்னோடு இருப்பார்குறைவே இல்லைஅவரையே நம்பி இருப்பேன்பாடி மகிழ்வேன்அவர் எனக்காய் எல்லாம் செய்தார்நான் தோற்றதே இல்லை (2) இயேசு

இயேசு நம் வாழ்க்கையில்- Yesu Nam Vazhkaiyil Read More »