உம்மைப்போல நல்ல தகப்பன் – Ummai Pola Nalla Thagapan song
உம்மைப்போல நல்ல தகப்பன் இல்லப்பாஉம்மைப்போல நல்ல தெய்வம் இல்லப்பா-2 என் நினைவுகளை அறிபவர் நீரேஎன் துவக்கமும் நீர் முடிவும் நீரேகடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல 1.தகப்பனே உம்மை விட்டு தூரப்போனேன்ஆஸ்திகளை முழுவதுமாய் அழித்துப்போட்டேன்-2வாழ வழியில்லாமல் சாகிறேன்பரத்துக்கும் உமக்கெதிராய் பாவம் செய்தேன்-2தகப்பனே உம்மை நோக்கி வருகிறேன்-2 என் நினைவுகளை அறிபவர் நீரேஎன் துவக்கமும் நீர் முடிவும் நீரேகடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல 2.தகப்பனே தூரத்தில் என்னை கண்டீரே ஓடி வந்து முத்தம் எனக்கு செய்தீரே-2உருக்கமும் இரக்கத்தாலே அணைத்தீரேஉயர்ந்த வஸ்திரத்தை தந்தீரே-2உமது வீட்டில் […]
உம்மைப்போல நல்ல தகப்பன் – Ummai Pola Nalla Thagapan song Read More »