Uncategorized

பயணங்கள் முழுவதும் – Payanangal Muzhuvathum

பயணங்கள் முழுவதும்பிறர் எறியும் கற்கள் நம் மேல் விழுந்தும்வலிகள் ஏற்கிறோம் புரியாமல்சுமக்கும் சுமைகள் அறியாதபரிசேயர்களின் மொழிகளை கேட்டுமேலும் சுமைகளை நாம் சுமக்கிறோம் ஒரே முட்களின் நடுவே பூக்கும் பூ போலேநம் வாழ்க்கை……..பூவோ முட்களுக்காக பூப்பதில்லையேஅது போல……… மனுஷருக்காய் மனுஷருக்காய்வாழ்ந்தது போதும்…..இயேசுவுக்காய் இயேசுவுக்காய்வாழ்ந்திட வேண்டும்-2 பிறர் முகம் புன்னகைக்ககளித்தும் குடித்தும் நாடகம் நடித்தும்நம் முகம் மறக்கிறோம் பிறர் வாழ….சில பலர் தன்னலம் கொண்டுதேவன் நமக்காய் கொடுத்த சிறகினைதன் நிலை உயர்ந்திட பறித்தாரோ… ஒரே இருள் சூழ்ந்த வானத்தில்நீ யார்…நிலாவோ……நீயோ […]

பயணங்கள் முழுவதும் – Payanangal Muzhuvathum Read More »

நான் நம்பிடும் நங்கூரமே -Naan Nambidum Nangooramey

நான் நம்பிடும் நங்கூரமேநம்பிக்கை நீர் மாத்திரமே – என் நான் உயிர் வாழும் நாட்களெல்லாம் உம் நிழலில் தான் அமர்திருப்பேன் ஓ.. என் வாழ்வின் ஆதாரமே என் ஆராதனை உமக்கே மலை போல மனிதரை நம்பியே நான் ஏமாந்து போனேனே என் வாழ்விலே -2விடை காணாமல் குழம்புகளில் வழி தெரியாமல் புலம்புகையில் நம்பிக்கை நீர் மாத்திரமேநம்பிக்கை நீர் மாத்திரமே -யேசுவே கைவிட பட்டேன் நான் மறக்கப்பட்டேன் உடன் இருந்தோராலே நான் வெறுக்கப்பட்டேன் -2துயில் இல்லாமல் துயருகையில் துணை

நான் நம்பிடும் நங்கூரமே -Naan Nambidum Nangooramey Read More »

இனியும் இல்ல இல்ல என்வாழ்விலே -INIYUM ILLA EN VAAZHVILE

Lyrics: இனியும் இல்ல இல்ல என்வாழ்விலேஏளனம் ஏமாற்றம் எதுவுமில்லையேதுளியும் இல்ல இல்ல என்வாழ்விலேவேதனை வீணான பயமுமில்லையே துதிப்பேன் என்றும் உம்நாமத்தைநம்புவேன் என்றும் உம்வார்த்தையை இயேசென்னும் நாமம் ஒன்றே ஒன்றேஎந்தன் வாழ்வில் எல்லாம் எல்லாம்மார்பில் சாய்ந்திளைப்பாறுவேன்மறப்பேன் எந்தன் கவலையெல்லாம் விரும்பிய அனைத்தும் கிடைக்கவில்லைவிருப்பமோ என்னில் குறையவில்லைதிருப்தியாக்கிடும் தேவன் உண்டேதிகைத்திட மாட்டேன் ஒருபோதும் நான் ஒளிவரும் நேரம் நெருங்கிடுதேஒருவரும் தடுத்திட முடியாதேஒருபோதும் அழியா வார்த்தையுண்டுஒருவரும் தடுத்திட முடியாதே. Iniyum IllaI Illa En VaazhvilaeYealanam Yeamattram YethumillayaeThuliyum Illa Illa

இனியும் இல்ல இல்ல என்வாழ்விலே -INIYUM ILLA EN VAAZHVILE Read More »

தேவ சபையாய் – Deva sabayaai song lyrics

தேவ சபையாய் சேர்ந்து நின்று ஏறெடுப்போம் ஆராதனை தேவன் தாமே இறங்கி வந்து முகர்ந்து பார்க்கும் நல்வாசனை ஆராதனை ஆராதனை துதி காணங்களால் நிறைந்த பத்மு தீவில் யோவான் கண்ட ஆராதனை பரமதரிசனம் நிறைந்து விளங்கும் ஆராதனைஅந்த ஆராதனை வேண்டுமே எங்கள் தேவ சபைகளிலே சீனாய் மலையில் மோசே கண்ட ஆராதனை சிறந்து ஜொலிக்கும் தேவபிரசன்ன ஆராதனை அந்த ஆராதனை வேண்டுமே எங்கள் தேவ சபைகளிலே Deva sabayaai Serndhu nindruYeraduppom aaradhanaiDevan thaamae Irangi vandhuMugarndhu

தேவ சபையாய் – Deva sabayaai song lyrics Read More »

நீ என்னால் மறக்கப்படுவதில்லை – Nee Ennaal Marakapaduvathillai

நீ என்னால் மறக்கப்படுவதில்லைஉன்னை என்றும் கைவிடவே மாட்டேன்உள்ளங்கையில் உன்னை வரைந்தேனேஎந்தன் கையில் இராஜ முடி நீயேஎந்தன் கரத்தில் அலங்கார கிரீடம் என் சீயோனே சீயோனேஉன்னை மறப்பேனோ மறப்பதில்லை-2 என் கையில் இருந்து ஒருவனும் உன்னைபறிக்கவிடமாட்டேன்தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல்கை போடுவதில்லை-2 1.கர்த்தர் என்னை கைவிட்டார்ஆண்டவர் மறந்துவிட்டார்என்று புலம்பி சொல்லுகின்ற சீயோனே-2தாயானவள் பிள்ளைக்கு இரங்காமல்பாலகனை மறப்பாளோஅவள் மறந்து போனாலும்நான் உன்னை மறப்பதில்லை சீயோனேநான் உன்னை வெறுப்பதில்லை சீயோனே-என் சீயோனே 2.நிர்மூலமாக்கினவர் பாழாக்கினவரெல்லாம்உன்னை விட்டு புறப்பட செய்வேன் சீயோனே-உன்னை-2வனாந்திரம் எல்லாமே

நீ என்னால் மறக்கப்படுவதில்லை – Nee Ennaal Marakapaduvathillai Read More »

Song stories – Yesuvae Kirubasana pathiyae

அறிந்து கொள்வோம்:- கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ! இயேசுவே, கிருபாசனப்பதியே, கெட்ட இழிஞன் எனை மீட்டருள், ஏசுவே, கிருபாசனப்பதியே. 1.காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக் காதரவு கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா! நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, ……. எபிரேயர் 4:16 அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த அருமையான இந்த பாடலை எழுதிய *ஜான்பால்மர்* 1812-ம் ஆண்டு மயிலாடியில் பிறந்தார். தன் வாழ்வின் ஆரம்ப நாட்களிலேயே ஆண்டவரைத்

Song stories – Yesuvae Kirubasana pathiyae Read More »

எங்கே ஓடுவேன்- YENGAE ODUVAEN song lyrics

எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்வானத்திற்கோ, நிலவிற்கோஎங்கே ஓடுவேன் 1. மலைகளே குன்றுகளேமறைத்துக் கொள்ளுங்களேநீதிபரர் வருகின்றார்ஐயோ நான் அதமானேன் – எங்கே ஓடுவேன் 2. என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்உந்தன் தஞ்சம் நானேஅழைக்கின்றார் இயேசு ராஜன்வந்தேன் அடிமை இதோ – எங்கே ஓடுவேன் ஓடி வந்தேன் இதோஉம் காயம் என் தஞ்சமேஅடைக்கலம் புகுந்தேன் எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன் Lyrics in English Enge Oduvenengae oduvaen engae oduvaenvaanaththirko, nilavirkoengae oduvaen 1. malaikalae kuntukalaemaraiththuk kollungalaeneethiparar varukintaraiyo

எங்கே ஓடுவேன்- YENGAE ODUVAEN song lyrics Read More »

இரட்சணிய வீரரே ஆர்ப்பரிப்போடு – Ratchaniya veerare Aarparipodu

1. இரட்சணிய வீரரே ஆர்ப்பரிப்போடு, யுத்தவர்க்கங்களை அணிந்து கொண்டு; பேயி னெல்லாச் செய்கைகள் ஒழிந்து விட இரட்சணிய கொடியை உயர்த்துவோம்! பல்லவி ஜெய வீரரே போர் புரிவோம்! ஜெயங் காண போர் புரிவோம்! விசுவாசத்தோடு போர் புரிவோம் இரட்சணிய மூர்த்தி ஜெயந்தருவார் 2. லோக தேக சுகம் வெறுத்துவிட்டு, இரட்சணியத் தலைச்சீரா அணிந்து ஆவியின் பட்டயக் கருக்கால் வெல்வோம்! தேவசகாயத்தால் முன் செல்வொம்! – ஜெய 3. இரட்சணிய வீரரே! நாம் ஒருமித்து இரட்சணிய மூர்த்தி அன்பால்

இரட்சணிய வீரரே ஆர்ப்பரிப்போடு – Ratchaniya veerare Aarparipodu Read More »

இரட்சிப்பை உயர்த்தி – Ratchipai Uyarthi kooruvom

1. இரட்சிப்பை உயர்த்திக் கூறுவோம் லோகம் நடுங்க நரகாக்கினையைச் சொல்வோம் பாவமடங்க பூர்வகால தேவ தாசர் விஸ்தரித்தாற் போல் மோட்சலோகம் போகு முன்னே பல்லவி செல்வோம் செல்வோம் ஆர்ப்பரிப்புடனே; செய்வோம் செய்வோம் போர் பலத்துடனே நானா ஜாதி பாஷைக்காரர் இரட்சிப்படைய மோட்சலோகம் போகுமுன்னே 2. சேனையாரின் யுத்த சத்தம் பூமியெங்கும் கேள்! மீட்படைந்த பேதைகளின் சாட்சிகளுங் கேள்! முழு லோகத்தையும் வெல்ல இன்னும் கொஞ்சநாள்; மோட்ச லோகம் போகுமுன்னே – செல்வோம் 3. தீதாய்ச் சத்துருக்களென்ன சொன்ன

இரட்சிப்பை உயர்த்தி – Ratchipai Uyarthi kooruvom Read More »

இரட்சை இயேசுவின் கையில் – Ratchai Yesuvin Kaiyil

1. இரட்சை இயேசுவின் கையில் இரட்சையவர் மார்பில், நிச்சயமா யென் னாத்மா பெற்று என்றுந் தங்கும் கேளிது தூதர் சப்தம்! கீதமாய்ப் பாடுகிறார் மேலோக மாட்சிமையில் மகிழ்ந்து சாற்றுகிறார் பல்லவி இரட்சை இயேசுவின் கையில் இரட்சையர் மார்பில் நிச்சயமா யென் னாத்மா பெற்று என்றுந் தங்கும் 2. இரட்சை இயேசுவின் கையில் அச்சம் எனக்கில்லை, பரீட்சை யாவும் ஜெயம் பாவ மணுகாதே, பயம், சந்தேகம், துக்கம், யாவுமே நீங்கிவிடும்; பாடு இன்னம் சொற்பமே பார் கண்ணீர் அற்பமே

இரட்சை இயேசுவின் கையில் – Ratchai Yesuvin Kaiyil Read More »

இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் – Yesuvai paadi Yeatri

பல்லவி இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் சரணங்கள் 1. பாவம் நிறைந்த பாரில் சாபந் தொலைக்க வந்த தேவ குமாரனான திரியேக நாதனிவர் – இயேசுவையே 2. இன்னிலம் புரந்த புத்ரன் இயேசு எம் உத்திரன் உன்னதர்கள் போற்றும் உயர்வான புவி மித்திரன் – இயேசுவையே 3. பாவமதா லிளைத்தோரைப் பண்பாய் இரட்சிக்குங் கர்த்தன் தேவ தூதரும் போற்றும் தெய்வ லோகத்தின் சித்தம் – இயேசுவையே 4. நானிலம் புகழ்ந்திட மானிலம் மகிழ்ந்திட வானிலத்தோர்கள் பாட வானாசனமே

இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் – Yesuvai paadi Yeatri Read More »

இரட்சகரே ஜெபிக்கிறோம் – Ratchakarae Jebikirom

1. இரட்சகரே ஜெபிக்கிறோம், எக்காலமும் உம்மை விடோம்; உமதன்பால் மீட்கப்பட்டோம், உமக்கே எமைப் படைத்தோம் 2. போர் செய்ய எமை அழைத்தீர் சேர்ந் தொன்றா யிதோ நிற்கின்றோம்; தீ தொழித்துன் திவ்ய ராஜ்யம் ஸ்திரமாக்குவ தெம் நோக்கம் 3. கீதம் பாடும் இவ் வேளையில் நாதா! உம்மை வாழ்த்துகிறோம்; நீரே எம் எல்லாம் ஆதலால் போரை வெல்வோம் அல்லால் சாவோம் 4. யுத்த பெலன் உம் சக்திதான் கர்த்தன் தீபம் முன் செல்லுந்தான் சுத்த ஆவியை இப்போதே

இரட்சகரே ஜெபிக்கிறோம் – Ratchakarae Jebikirom Read More »