Uncategorized

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் – Pillaikal Kartharal Varum Suthanthiram

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் கர்ப்பத்தின் கனி கர்த்தர் அருளும் பலன் உந்தனின் பலனை உந்தனின் கரத்தில் நன்றி நிறைந்த இதயத்தோடு (2)இன்று அர்ப்பணம் செய்கின்றோம்ஏற்றுக்கொண்டருளும் பிதாவே தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே – முன்னறிந்தவர் நீரேபிரமிக்கத்தக்க அதிசயமாய் என்னை உருவாக்கி மகிழ்ந்தீரேகண்மனி போல காத்துக்கொண்டீரே – கர்பத்திலே பரிசுத்தம் செய்தீரே.. பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்குநீங்கள் இடம் கொடுங்கள் என்றீரே..அவர்களுக்குத் தடை செய்யாதிருங்கள்என்று உரைத்தீரே…இந்த பிள்ளை மேல், உம் கரம் வையும் –ஆசீர்வதித்தென்றும் அரவணையும்.. ஞானம் வளர்த்தி […]

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் – Pillaikal Kartharal Varum Suthanthiram Read More »

அப்பா உந்தன் தயவு என்னை -Appa Undhan Thayavu

அப்பா உந்தன் தயவு என்னை வாழ வைத்ததேஅப்பா உந்தன் தயவு என்னை உயர்த்தி வைத்ததே(2) முட்செடியில் எழுந்தருளின உந்தன்தயவுமுற்பிதா யோசேப்பை உயர்த்தி வைத்ததேஉம் தயவு என்சிரசில் இறங்கவேண்டுமே(2)உயிருள்ளநாளெல்லாம் உயர்ந்திருக்கவே(2) . அப்பா உந்தன் ஆட்டிடையன் தாவீதை அரசனாக்கியஉம்தயவு எனக்கு வேண்டும் ஜீவதேவனேஜீவனுள்ள நாளெல்லாம் எந்தன் வாழ்க்கையில்(2)நன்மையும் கிருபையும் என்னைதொடருமே . அப்பா உந்தன் மோசேயோடு உடனிருந்த தேவனல்லவாஉம்தயவால் வழிநடத்தி சென்றீரல்லவாமேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்முன்சென்று என் வழியை வாய்க்கசெய்யுமே. அப்பா உந்தன்

அப்பா உந்தன் தயவு என்னை -Appa Undhan Thayavu Read More »

நீ ஜெயிக்க தானே – Nee Jeyikka Thanae

Lyrics நீ ஜெயிக்க தானே ஒப்புக்கொடுத்தேன்கல்வாரி சிலுவையில் பலியானேன்(2) என் பிரியமே நீ ஜெயங்கொள்ளசிலுவையில் வெற்றி சிறந்தேன்(2) ஆதி அன்பை விட்டுபோனதும் ஏனோ?என் மேல் கொண்ட பாசம்குறைந்ததும் ஏனோ? (2)விழுந்த நிலையை நினைத்துஆதி நிலைக்கு ஓடி வா!ஜீவ கனியை புசித்துநித்தம் என்னோடு வாழ வா! – என் பிரியமே அனலாய் நின்ற நீகுளிர்ந்தது ஏனோ?பாடுகள் வந்ததும்உடைந்தது ஏனோ? (2)சோதனையை நீ சகித்துஉண்மையாய் வாழ நீயும் வாஓட்டத்தை ஓடி முடித்துஜீவ கிரீடம் சுட வா ! – என்

நீ ஜெயிக்க தானே – Nee Jeyikka Thanae Read More »

கானானை சேர போறோம்- Kananai Seraporom song lyrics

கானானை சேர போறோம் வாரீகளா அய்யா வாரீகளா? அம்மா வாரீகளா? பாலும் தேனும் ஓடும் நாடாம் பரலோகம் அதுக்கு பேராம் – 2 – கானா செங்கடல் வழியில் வரும் யோர்தனில் கரை புரளும் விசுவாசம் இருந்தாலே எளிதாக கடந்திடலாம் எரிகோ எதிர்த்து நிற்கும் எதிரிகளும் சூழ்ந்திடுவர் யெகோவா நிசி இருக்க பயம் ஏதும் தேவை இல்ல அல்லேலூயா பாடியே நாம் ஆனந்தமாய் கடந்திடலாம் -2 – கானா வனாந்திர வழிகள் உண்டு வருந்திடவே தேவை இல்ல

கானானை சேர போறோம்- Kananai Seraporom song lyrics Read More »

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்- Oru Murai Ennai

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்கஉம்ம விடமாட்டேன் இயேசப்பா-2 1.துணிகரமான பாவத்துக்குஅடியேனை விலக்கி காரும்-2மறைவான குற்றத்திற்குநீங்கலாக்கிடும்-என்னை-2-ஒரு முறை 2.வேதனை உண்டாக்கும் வழிகள்என்னிடத்தில் உண்டோ பாருமையா-2நித்திய வழியிலேநடத்தி செல்லுமையா-என்னை-2-ஒரு முறை 3.வாயின் வார்த்தைகளும்என் இதயத்தின் தியான எண்ணங்களும்-2உமது சமுகத்திலேபிரியமாய் இருக்கட்டும்-என்றும்-2-ஒரு முறை Oru Murai Ennai Mannisutennu sollungaUmma vidamattean Yesappa 1.Thunikaramana paavathukuAdiyeanai vilakki kaarumMaraivaana Kuttrathirku Neengalakkividum Ennai – Oru murai 2.Vedhanai undakkum vazhikalennidathil undo paarumaiyaNiththiya vazhiyilaeNadathi sellumaiya Ennai -Oru

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்- Oru Murai Ennai Read More »

இயேசுவே உம்மைப் போல – Yesuvae Ummai Pola

Lyrics இயேசுவே உம்மைப் போலஎன்னை நீர் வனைந்திடுமேகுயவனே உந்தன் கையில்களிமண்ணாய் அர்பணிக்கிறேன் (2) பூமிக்கு உப்பாய் நானிருக்கபாவத்தின் கிரியையை தடைசெய்திட (2)சாரத்தோடு என்றும் வாழ்ந்து (2)அழியும் மானிடரை மீட்க்க செய்யும் (2) உந்தன் சிந்தையை நான் தரிக்கஉந்தன் சாயலை நான் அணிய (2)எந்தன் சுயத்தை வெறுத்திடுவேன் (2)எந்தனை வெறுமையாக்கிடுவேன் (2) நான் எரிந்து உம்மை பிரகாசிக்கஎந்தனின் வெளிச்சத்தில் பலர் நடக்க (2)உந்தனின் நிருபமாய் நானிருந்து (2)சாட்சியாய் வாழ்ந்திட உதவி செய்யும் (2)

இயேசுவே உம்மைப் போல – Yesuvae Ummai Pola Read More »

காத்திடுவார் கரம் பிடிப்பார்- Kaathiduvaar karam pidipar

காத்திடுவார் கரம் பிடிப்பார்இம்மட்டும் காத்தவர் நடத்திடுவார்-2பின்பற்றி செல்லுவேன்முன்னேறி வெல்லுவேன்வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார் அவர் தோள் மீது சுமந்துபுல்வெளியில் மேய்ப்பார்-2மடி மீது அமர்த்தி உயர்த்திடுவார்-2என் மனபயம் நீக்கவே – இயேசுமார்போடு அணைப்பாரே-2 பின்பற்றி செல்லுவேன்முன்னேறி வெல்லுவேன்வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார்

காத்திடுவார் கரம் பிடிப்பார்- Kaathiduvaar karam pidipar Read More »

நீர் இங்கு வாசம் செய்கின்றீர் -Neer Ingu Vasam Seigindrir

நீர் இங்கு வாசம் செய்கின்றீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்நீர் இங்கு கிரியை செய்கின்றீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்வாக்கு மாறா இருளில் ஒளியேநீரே என் தேவனே-2 நீர் இங்கு வாழ்வை மாற்றுவீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்நீர் இங்கு சுகமாக்குவீர் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்வாக்கு மாறா இருளில் ஒளியேநீரே என் தேவனே-2என் தேவனே-8 மரணத்தை ஜெயித்தீர்திரைச்சீலையை கிழித்தீர்கல்லறை திறந்துஎன் பாவம் தீர்த்தீர்பரலோகம் முழங்கும்உம் துதி பாடும்என் தேவனே உயிர்த்தெழுந்தீர்உம்மைப்போல் யாரும்எங்குமே இல்லைஇன்றும் என்றும் நீரே இராஜாஇராஜ்ஜியம் உமதேமகிமை உமதேஎல்லா நாமத்திலும்

நீர் இங்கு வாசம் செய்கின்றீர் -Neer Ingu Vasam Seigindrir Read More »

ஒருநாளும் ஒருபோதும் – ORU NAALUM ORU PODHUM song lyrics

ஒருநாளும் ஒருபோதும் மறவாதவர்நான் விலகி சென்ற போதும்என்னை வெறுக்காதவர்-2வழியாகி ஒளியாகி வாழ்வானவர்என் நாசியின் சுவாசத்தின் காரணரேஆபத்து நாளில் கூடார மறைவில்ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும் 1.நான் தடுமாறி நிதம் நிலை மாறிஒரு பேதையைப்போல் வாழ்ந்து வந்தேனேபாவ சேற்றினில் நான் விழுந்தாலும்உம் வலக்கரம் என்னை தாங்குமே-2 வழியாகி ஒளியாகி வாழ்வானவர்என் நாசியின் சுவாசத்தின் காரணரேஆபத்து நாளில் கூடார மறைவில்ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும் 2.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்அவர் ஒருநாளும் விலகாதவர்உம் (அவர்) அன்பு அது மாறாததுஅது ஒருபோதும்

ஒருநாளும் ஒருபோதும் – ORU NAALUM ORU PODHUM song lyrics Read More »

உம்மகா பரிசுத்த – Ummagaa parisutha sthalathirkullae

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளேஎன்னை அழைத்து செல்கின்றீரேஉந்தனின் மகிமையை நானும் கண்டுஆராதிக்கச் செய்கின்றீர் (2) அழைத்து செல்கின்றீர்உம்மை தரிசிக்க வைக்கின்றீர் (2)பரிசுத்த கரங்களினால்உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்உந்தன் நாமத்தை தொழுதிடுவேன் பிரகார பலிபீட பலியால் என்னைபரிசுத்தம் செய்கின்றீர் (2)இரத்தமும் தண்ணீரும் என்னைக் கழுவஇரட்சிப்பை தருகின்றீர் (2) – அழைத்து பரிசுத்த சமூக பிரசன்னத்தால் என்னைஉம்மோடு இணைக்கின்றீர் (2)வசனமும் வெளிச்சமும் என்னை நடத்தஜெபிக்க வைக்கின்றீர் (2) – அழைத்து மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்னைதுளிர்க்க வைக்கின்றீர் – உந்தன் (2)ஷெக்கினா (Shekinah)

உம்மகா பரிசுத்த – Ummagaa parisutha sthalathirkullae Read More »

பரிசுத்த தூய ஆவியே நீர் – Parisutha thuya aaviye

Lyrics: Parisutha thuya aaviye neer ennakul vaarumeNeer sharonin roja engalin raja machimai udaiyavare– Parisutha Aanigal araindha karakagalalEnnai annaitheereIti paaindha nenjeeleEnnai thaagineerKora siluvayil Ennai summantheerIdhai ninaikayile en nejam urukuthai ayya – Parisutha Yellu vaarthaigal siluvayil Thandhu Ennai thetrineereUnthan siluvai anbinal Ennai kalluvineerEn naadha Ennai unnartheneerIndha ulagathil neer maatram podhum ayya – Parisutha

பரிசுத்த தூய ஆவியே நீர் – Parisutha thuya aaviye Read More »

ஒருபோதும் மறவாத -Orupodhum Maravaadha

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்கஉனக்கென்ன குறை மகனேசிறுவந்தொட்டுனை யொருசெல்லப் பிள்ளைபோற் காத்தஉரிமைத் தந்தை யென்றென்றும்உயிரோடிப்பாருன்னை — ஒருபோதும் கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார்கதறுமுன் சத்தங்கேட்டால் கடல் புசலமர்த்துவார்எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார் ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்கஉனக்கென்ன குறை மகனே கடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயேகடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர்சேயேவிடுவாளோ பிள்ளையத் தாய் மேதினியிற்றனியேமெய்ப் பரனை நீ தினம் விசுவாசித்திருப்பாயே ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்கஉனக்கென்ன குறை மகனே உன்னாசை விசுவாசம்

ஒருபோதும் மறவாத -Orupodhum Maravaadha Read More »