En Yesuvin Rathamae Lyrics – என் இயேசுவின் இரத்தமே

En Yesuvin Rathamae Tamil Christian Song Lyrics, wriiten and sung by Pastor.A.Emmanuvel Devanithi – என் இயேசுவின் இரத்தமே

இரத்தமே இரத்தமே
என் இயேசுவின் இரத்தமே -2

அற்புதம் செய்திடும் இரத்தமே
அதிசயம் செய்திடும் இரத்தமே
வல்லமையுள்ள இரத்தமே
என்னை வாழவைத்த இரத்தமே-2

சரணம்
1.தள்ளப்பட்ட ஜனங்கள் முன்னே
தூக்கி எடுத்த இரத்தமே-2
என் தலை உயர்த்தி
சிறந்த இடத்தில்
அமர வைத்த இரத்தமே -2 – இரத்தமே

2.பெரிய காரியம் செய்து முடிக்க
என்னை அழைத்த இரத்தமே -2
ஆவியினாலே அபிஷேகம் செய்து
பயன்படுத்தும் இரத்தமே-2
(ஆவியினாலே வரங்களை ஈந்து
பயன்படுத்தும் இரத்தமே) -2 – இரத்தமே

3.எதிர்த்து நின்ற தடைகள் மீது
வெற்றியை தந்த இரத்தமே-2
புது வழி திறந்த
எனக்காய் யாவும் செய்து முடித்து இரத்தமே-2 – இரத்தமே

4.இழந்த வாழ்வை திருப்பித் தரவே
எனக்காய் வந்த இரத்தமே-2
பரிசுத்த வாழ்வை நித்திய வாழ்வை
எனக்கு தந்த இரத்தமே-2 – இரத்தமே

En Yesuvin Rathamae Song Lyrics, என் இயேசுவின் இரத்தமே பாடல் வரிகள்

En Yesuvin Rathamae Lyrics in English


Rathamae Rathamae
En Yesuvin Rathamae -2

Arputham Seithidum Rathamae
Athisayam Seithidum Rathamae
Vallamaiyulla Rathamae
Ennai Vaazha Vaitha Rathamae -2

1.Thallapatta Janangal munnae
Thookki Eduththa Rathamae -2
En Thalai Uyarthi
Sirantha Idaththil
Amara Vaitha Rathamae -2 – Rathamae

2.Periya Kaariyam Seithu Mudikka
Ennai Alaitha Rathamae -2
Aaviyinalae Abishegam Seithu
Payanpaduththum Rathamae -2
Aaviyinalae Varankalai Eenthu
Payanpaduthum Rathamae -2 – Rathamae

3.Ethirthu Nintra Thadaigal Meethu
Vettriyai Thantha Raththamae -2
Puthu Vazhi Thirantha
Enakkaai Yavum Seithu Mudithu Rathamae -2 – Rathamae

4.Ilantha Vaalvai Thiruppi Tharavae
Enakkaai Vantha Rathamae -2
Parisutha Vaalvai Niththiya Vaalvai
Enakku Thantha Rathamae -2- Rathamae

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

இந்த பாடல்,
இயேசுவின் இரத்தத்தின் அற்புத வல்லமையைப் பாடும் ஒரு ஆவிக்குரிய துதிய்பாடல்.
தள்ளப்பட்டவர்களை உயர்த்தும் இரத்தம்…
பெரிய காரியங்களுக்கு நம்மை அழைக்கும் இரத்தம்…
எதிர்த்துப் நின்ற தடைகளை உடைக்கும் வெற்றியின் இரத்தம்…
இழந்த வாழ்வை புது வாழ்க்கையாக மாற்றும் இரத்தம்…

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘En Yesuvin Rathamae’.
  • The song praises the power of Jesus’ blood, highlighting themes of redemption and victory.
  • It emphasizes how the blood lifts the fallen, calls for great works, and transforms lost lives.
  • Included are both the Tamil lyrics and their English translation for better understanding.

Estimated reading time: 2 minutes