jacob

En Yesuvin Rathamae Lyrics – என் இயேசுவின் இரத்தமே

En Yesuvin Rathamae Tamil Christian Song Lyrics, wriiten and sung by Pastor.A.Emmanuvel Devanithi – என் இயேசுவின் இரத்தமே இரத்தமே இரத்தமே என் இயேசுவின் இரத்தமே -2 அற்புதம் செய்திடும் இரத்தமேஅதிசயம் செய்திடும் இரத்தமேவல்லமையுள்ள இரத்தமேஎன்னை வாழவைத்த இரத்தமே-2 சரணம்1.தள்ளப்பட்ட ஜனங்கள் முன்னேதூக்கி எடுத்த இரத்தமே-2என் தலை உயர்த்தி சிறந்த இடத்தில் அமர வைத்த இரத்தமே -2 – இரத்தமே 2.பெரிய காரியம் செய்து முடிக்க என்னை அழைத்த இரத்தமே -2 ஆவியினாலே

En Yesuvin Rathamae Lyrics – என் இயேசுவின் இரத்தமே Read More »

Nambi Nirkiraen Lyrics – நம்பி நிற்கிறேன்

Nambi Nirkiraen Tamil christian Song Lyrics, written and sung by Pastor A.Emmanuvel Devanithi – நம்பி நிற்கிறேன் நம்பி நிற்கிறேன் உம்மையே நம்பி நிற்கிறேன் -2எபிநேசரே உதவி செய்யும் ஐயா -2 காற்றையும் காணல நான் மழையும் பார்க்கலையேஎன் இயேசு என்னோடு உண்டு என் வெட்கத்தை மாற்றினீரே -2அற்புதம் செய்தவரேஎன் நம்பிக்கை நீர்தானையா -2 நம்பி நிற்கிறேன் சொன்னத செய்யும்வரை கைவிடமாட்டேன் என்று தனித்து நடந்த என்னை பெருக செய்தவரே -2 அற்புதம்

Nambi Nirkiraen Lyrics – நம்பி நிற்கிறேன் Read More »

Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா

Karam Kuvithen Iraiva Tamil Christian Classical Song Lyrics, Written and sung by Prophet Vincent Selvakumaar & Jollee Abraham  – கரம் குவித்தேன் இறைவா கரம் குவித்தேன் இறைவா பதமேசரணடைந்தேன் உயிரினை உம்முடன் கலந்தேன் – 2மருகியே தனித்தவன் உம் மனம் அமைகிறேன்கிருபையில் நனைகிறேன் நிகரில்லா இறைவனே – கரம் குவித்தேன் வானோர் போற்றும் மறைபொருள் நீர்தான்முதல்வனும் நீர்தான் – இறைவா என் மறைபொருளே – 2முழுமுதல் இறைவனே அகிலத்தை படைத்தவர்எனதுள்ளம்

Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா Read More »

Anbukkaatti Lyrics – அன்பு காட்டியே

Anbukkaatti Lyrics is a Tamil Christian Song, Written and sung by Pr Guru Isak (JLfC) & Pr Jamuna – அன்பு காட்டியே அன்பு காட்டியே மாற்றும் இந்த உலகத்திலஉம்மை போல அன்பு காட்ட யாருமில்லை இந்த உலகத்துலநான் பார்த்ததில்லை என்னவென்று உந்தன் அன்பு சொல்லிடுவேன்என் மூச்சே உள்ளவர பாடிடுவேன் – அன்பு காட்டிய 1.விழுந்து கிடந்த என்ன தூக்கு நீங்கமடிந்து போன என்ன தாங்கு நீங்க -2நிலையை மாற்றிஎன்னையும் உயர்த்திஎந்தன்

Anbukkaatti Lyrics – அன்பு காட்டியே Read More »