Kanmalai Engal Kanmalai Lyrics – கன்மலை எங்கள் கன்மலை

Kanmalai Engal Kanmalai Tamil Christian Song Lyrics, Written and Sung by Jenito – கன்மலை எங்கள் கன்மலை

கன்மலை எங்கள் கன்மலை
நங்கூரமாய் நிற்கும் எங்கள் கன்மலை
கோட்டை எங்கள் அரணே
பாதுகாப்பாய் நிற்கும் எங்கள் அரணே -2

Chorous

உன்னை தூக்கி தூக்கி உயரே நிறுத்திடுவார்
உன்னை உயர்த்தி உயர்த்தி அழகு பார்ப்பாரே-2

1.ஆபத்து காலத்தில் வெட்கப்படமாட்டாய்
பஞ்சத்திலும் திருப்பதி அடைவாய் -2
நீ விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை
அவர் தமது கையினால் உன்னைத் தாங்குவார் -2

2.எதிர்ப்போர் எழும்புகையில் சேதமின்றி காப்பார்
எதிரி கை உன்மேல் ஓங்காதே-2
நிபச்சொல்லை உன்னிலிருந்து நீக்கிடுவார்
தூஷித்தோரின் கண்கள் முன்னே உயர்த்திடுவார்-2

3.சின்னவன் ஆயிரமும் சிறியவனை பலத்த ஜாதியாய்
மாற்றி அமர செய்வாரே-2
உன் சூரியன் இனி அஸ்தமிப்பதில்லையே
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பாரே -2

Kanmalai Engal Kanmalai Song Lyrics, கன்மலை எங்கள் கன்மலை பாடல் வரிகள்

Kanmalai Engal Kanmalai Lyrics in English

Kanmalai Engal Kanmalai
Nangooramaai Nirkkum Engal Kanmalai
Koattai Engal Aranae
Paathukaappaai Nirkkum Engal Aranae -2

Unnai Thokki Thookki Uyarae Niruthiduvaar
Unnai Uyarthi Uyarthi Alagu Paarpparae -2

1.Aabaththu Kaalaththil Vetkapadamattaai
Panjathilum Thirupthi Adaivaai -2
Nee Vilunthalum Thallundu Povathillai
Avar Thamathu Kaiyinaal Unnai Thaanguvaar -2

2.Ethirpor Elumbukaiyil Sethamintri Kappaar
Ethiri Kai Un Mel oongathae -2
Nibasollai Unnilirunthu Neekkiduvaar
Thoosithorin Kangal Munnae Uyarthiduvaar -2

3.Chinnavan Aayiramum Siriyavan Balatha jaathiyaai
Mattri Amara Seivarae -2
Un Sooriyan Ini Asthamippathillaiyae
Kartharae Unakku Niththiya Velichamaai Irupparae -2

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Kanmalai Engal Kanmalai’ by Jenito.
  • Key themes include faith, protection, and divine support during challenges.
  • The lyrics are provided in both Tamil and English for accessibility.
  • The song emphasizes God’s consistent guidance and light in a believer’s life.
  • Published by World Tamil Christians, it highlights Tamil Christian culture and devotion.

Estimated reading time: 2 minutes