Kanmalai Engal Kanmalai Lyrics – கன்மலை எங்கள் கன்மலை

Kanmalai Engal Kanmalai Tamil Christian Song Lyrics, Written and Sung by Jenito – கன்மலை எங்கள் கன்மலை கன்மலை எங்கள் கன்மலை நங்கூரமாய் நிற்கும் எங்கள் கன்மலைகோட்டை எங்கள் அரணே பாதுகாப்பாய் நிற்கும் எங்கள் அரணே -2 Chorous உன்னை தூக்கி தூக்கி உயரே நிறுத்திடுவார்உன்னை உயர்த்தி உயர்த்தி அழகு பார்ப்பாரே-2 1.ஆபத்து காலத்தில் வெட்கப்படமாட்டாய் பஞ்சத்திலும் திருப்பதி அடைவாய் -2நீ விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லைஅவர் தமது கையினால் உன்னைத் தாங்குவார் -2

Kanmalai Engal Kanmalai Lyrics – கன்மலை எங்கள் கன்மலை Read More »