Karthar En Kanmalai Tamil Christian Song Lyrics, Written and sung by Yesu Prabhakaran & Pas. Juda Eleazar – கர்த்தர் என் கன்மலை
உம்மையல்லாமல் தேவன் யார்
உம்மையல்லாமல் கன்மலை யார் -2
இயேசுவே நீரே என் தேவன்
இயேசுவே நீரே என் ராஜன் -2
பாடுவேன் போற்றுவேன்
உம்மை உயர்த்துவேன் -2
1.கடலைப் பிளந்து நடக்க வைத்தீர்
ஆற்றைப் பிரித்து கடக்கச் செய்தீர் -2
கன்மலை பிளந்து தாகம் தீர்த்தீர்
வாக்கு மாறா தேவன் நீரே -2
வாக்கு மாறா தேவன் நீரே -2
2. சிலுவை சுமந்து சாபத்தைப் போக்கி
இரத்தம் சிந்தி பாவத்தை நீக்கி -2
இரட்சிப்பை தந்து பிள்ளையாய் மாற்றி
ஆசீர்வதிக்கும் தெய்வம் நீரே -2
ஆசீர்வதிக்கும் தெய்வம் நீரே -2
Karthar En Kanmalai Song Lyrics, கர்த்தர் என் கன்மலை பாடல் வரிகள்
Karthar En Kanmalai Lyrics in English
Ummaiyallamal Devan Yaar
Ummaiyallamal Kanamalai Yaar -2
Yesuvae Neerae En Devan
Yesuvae Neerae En Rajan -2
Paaduvean pottruvean
Ummai Uyarthuvean -2
1.Kadalai Pilanthu Nadakka Vaitheer
Aattrai Pirithu Kadakka Seitheer -2
Kanamalai pilanthu Thagam Theertheer
Vaakku Maara Devan Neerae -2
Vaakku Maara Devan Neerae -2
2.Siluvai Sumanthu Saabaththai pokki
Raththam Sinthi Pavaththai Neekki -2
Ratchippai Thanthu pillaiyaai Mattri
Aaseervathikkum Deivam neerae -2
Aaseervathikkum Deivam neerae -2
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Karthar En Kanmalai’.
- Yesu Prabhakaran and Pas. Juda Eleazar wrote and performed this song.
- The lyrics emphasize themes of devotion and divine love.
- A translation of the lyrics into English is also provided for clarity.
- The song is published by World Tamil Christians, alongside other resources and news.
Estimated reading time: 2 minutes
