Felix

Karthar En Kanmalai Lyrics – கர்த்தர் என் கன்மலை

Karthar En Kanmalai Tamil Christian Song Lyrics, Written and sung by Yesu Prabhakaran & Pas. Juda Eleazar – கர்த்தர் என் கன்மலை உம்மையல்லாமல் தேவன் யார் உம்மையல்லாமல் கன்மலை யார் -2 இயேசுவே நீரே என் தேவன்இயேசுவே நீரே என் ராஜன் -2 பாடுவேன் போற்றுவேன் உம்மை உயர்த்துவேன் -2 1.கடலைப் பிளந்து நடக்க வைத்தீர்ஆற்றைப் பிரித்து கடக்கச் செய்தீர் -2கன்மலை பிளந்து தாகம் தீர்த்தீர் வாக்கு மாறா தேவன்

Karthar En Kanmalai Lyrics – கர்த்தர் என் கன்மலை Read More »

Neerae sontham – நீரே என் சொந்தம்

Neerae sontham – நீரே என் சொந்தம் நீரே என் சொந்தம்நீரே என் பந்தம் நீரே என் பாசம் எனக்கு நீரே என் கோட்டை நீரே என் துருகம்நீரே என் அரனுமானிரே உம்மைப் போல் ஒரு அன்புள்ள தேவன் யாரும் இல்லையேஉம்மை போல் என்னை அரவணைத்திட விட யாரும் இல்லையே யாரும் இல்லையே எனக்குயாரும் இல்லையேஉம்மைத் தவிரவேஎனக்கு யாரும் இல்லை உம்மைப் போல் ஒரு தேற்றரவாளன் யாரும் இல்லையே உம்மைப்போல என்னை ஆற்றிதேற்ற யாரும் இல்லையே யாரும்

Neerae sontham – நீரே என் சொந்தம் Read More »