Neethiman Rathathalae Lyrics – நீதிமான் இரத்தத்தாலே

Neethiman Rathathalae Tamil Christian Song Lyrics, Written and Sung by Joshua S – நீதிமான் இரத்தத்தாலே

நீதிமான் நீதிமான்
இரத்தத்தாலே கழுவப்பட்டேன் – 2

ஆக்கினைத் தீர்ப்பு எனக்கில்லையே – 2
அப்பான்னு கூப்பிடும் அதிகாரம் தந்தார்.
அப்பான்னு கூப்பிடும் உரிமை தந்தார்

அல்லேலூயா இயேசுவுக்கே மகிமை
அல்லேலூயா அவர் நாமத்துக்கே மகிமை – 2

ஆவியின் படியே நடக்கின்ற எனக்கு
ஆக்கினை தீர்ப்பு இல்லை – 2
பரிசுத்த ஆவியால் நிரப்பிவிட்டார்
என்னை தம் ஆலயமாய் மாற்றிவிட்டார் – 2

வாழ்வது இனி நானல்ல
எனக்குள்ளே இயேசு உயிர்த்துவிட்டார்.

அல்லேலூயா இயேசுவுக்கே மகிமை
அல்லேலூயா அவர் நாமத்துக்கே மகிமை – 2

நீதியின் பாதை எனக்கு காண்பித்து
அவர் வழி நடக்கச் செய்தார் – 2
தடுமாறி விழுந்தாலும் தூக்கிவிட்டார்
திசைமாறி போனாலும் திருப்பிவிட்டார் – 2
(விசுவாசத்தாலே பிழைத்துக் கொண்டேன் – 2
கிருபையினாலே மீட்கப்பட்டேன் – 2)

வாழ்வது இனி நானல்ல
எனக்குள்ளே இயேசு உயிர்த்துவிட்டார்.

அல்லேலூயா இயேசுவுக்கே மகிமை
அல்லேலூயா அவர் நாமத்துக்கே மகிமை – 2

Neethiman Rathathalae Song Lyrics, நீதிமான் இரத்தத்தாலே பாடல் வரிகள்

Neethiman Rathathalae Lyrics in English

Neethinam Neethiman Rathathalae Kazuvapatten -2

Aakkinai Theerppu Enakkillaiyae -2
Appannu Kooppidum Athikaaram Thanthaar
Appannu Kooppidum Urimai Thanthaar

Alleluya Yesuvukkae Magimai
Alleluya Avar Namathukkae Magimai -2

Aaviyin Padiye Nadakkintra Enakku
Aakkinai Theerppu Illai -2
Parisutha Aaviyaal Nirappivittar
Ennai Tham Aalyamaai Mattrivittaar -2

Vaalvathu Ini Naanalla
Enakkulae Yesu Uyirthuvittar

Alleluya Yesuvukkae Magimai
Alleluya Avar Namathukkae Magimai

Neethiyin paathai Enakku Kaanbithu
Avar Vazhi Nadakka Seithaar -2
Thadumaari Vilunthalaum Thookkivittar
Thisaimaari Ponalum Thiruppivittaar -2
(Visuvasathalae Pilaithu Konden -2
Kirubaiyinalae Meetkkaptten -2)

Vaalvathu Ini Naanalla
Enakkulae Yesu Uyirthuvittar

Alleluya Yesuvukkae Magimai
Alleluya Avar Namathukkae Magimai

VOICE OF FAITH MINISTRIES

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Neethiman Rathathalae’ written and sung by Joshua S.
  • The lyrics emphasize themes of salvation, faith, and the transformative power of Jesus.
  • It includes both Tamil lyrics and their English transliteration for better understanding.
  • The song praises Jesus and acknowledges His role in guiding and uplifting believers.
  • Additionally, it provides links to related songs and resources for Tamil Christian content.

Estimated reading time: 2 minutes