Oru Thanthaiyai Pola Lyrics – ஒரு தந்தையைப் போல

Oru Thanthaiyai Pola Tamil Christian Song Lyrics – ஒரு தந்தையைப் போல

ஒரு தந்தையை போல
என்னை தோளில் சுமந்தவர்
ஒரு தாயினும் மேலாய்
என்னில் அன்பு வைத்தவர்
அவர் யார் யார் யார் தெரியுமா
பெத்தலையில் பிறந்தவராம்
சத்திரத்தில் கிடந்தவராம்
பாவிகளை மன்னிக்க வந்தவராம்
அவர் யார் யார் யார் தெரியுமா

உண்மையாக உன்னில் அன்பு வைத்தவர் அவரே
உலக தோற்றம் முதல் அறிஞ்சு கொண்டவர் அவரே
உனக்காக பாடுகளை ஏற்றுக்கொண்டாரே
உன்னை மீட்க்க தன் உயிரை தந்து விட்டாரே
அவர் தான் (3) இயேசு

மரித்து விட்டார் இயேசு என்று கவலை படாதே
மீண்டும் உயிர்த்து விட்டார் என்ற தொனி மறந்து விட்டாரே
நீவணங்கும் தெய்வம் கல்லும் மண்ணும் அள்ளியே
நீ அழைத்தால் ஓடி வந்து பேசும் தெய்வம்
அவர் தான் (3) இயேசு

Oru Thanthaiyai Pola Song Lyrics, ஒரு தந்தையைப் போல பாடல் வரிகள்

Oru Thanthaiyai Pola Lyrics in English

Oru Thanthaiyai Pola
Ennai Thozhil Sumanthavar
Oru Thaayinum Melaai
Ennil Anbu Vaithavar
Avar Yaar Yaar Yaar Theriyuma
Bethalaiyil Piranthavaraam
Saththirathil Kidanthavaraam
Paavikalai Mannikka Vanthavaraam
Avar Yaar Yaar Yaar Theriyuma

Unmaiyaga Unnil Anbu Vaithavar Avarae
Ulaga Thottram Muthal Arinchu Kondavar Avarae
Unakkaga Paadukalai Yettrukondarae
Unnai Meetkka Than Uyirai Thanthu Vittarae
Avar Thaan (3) Yesu

Marithu Vittaar Yesu Entru Kavalai padathae
Meendum Uyirthu Vittaar Entra Thoni Maranthu Vittarae
Neevanangum Deivam Kallum Mannum Alliyae
Nee Alaithathaal Oodi Vanthu Pesum Deivam
Avar Thaan (3) Yesu

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

 

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Oru Thanthaiyai Pola’.
  • It emphasizes the attributes of Jesus as a father figure, expressing love and care.
  • The song reassures believers about Jesus’ resurrection and His divine presence.
  • Links to related Tamil Christian songs and resources are included for further exploration.

Estimated reading time: 2 minutes