Parisutham Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas.E.Paul Kipson – பரிசுத்தம்
என் தேவனே என் இருதயத்தில் பரிசுத்தம் சிருஷ்டியும் – 2
நிலை வரமான ஆவியை என் உள்ளத்தில் புதுப்பியும் – 2 – என் தேவனே
1. பாவம் நிறைந்த உலகத்தில்
எப்படி நான் வாழ்வது? – 2
என் தேவன் கண்கள் எங்கள் மேலே நோக்கமாய் இருப்பதால் – 2 – என் தேவனே
2. பாவத்தை மறைத்தவன்
வாழ்வு அடைய மாட்டான் -2
அறிக்கை செய்தவன் இரக்கத்தை பெற்றுக் கொள்வான் -2 – என் தேவனே
3. பாவத்தை கண்டித்து
உணர்த்தின ஆவியே -2
பரலோக தேவனே
என்னை பரத்துக்கு முத்திரிட்டீர் -2 – என் தேவனே
Parisutham Song Lyrics, பரிசுத்தம் பாடல் வரிகள்
Parisutham Lyrics in English
En Devanae En Irudhayathil Parisuththam Shiristiyum -2
Nilai Varamana Aaviyai En Ullaththil Puthupiyum -2- En Devanae
1.Paavam Niraintha Ulagaththil
Eppadi Naan Vaalvathu -2
En Devane Kangal Engal Melae Nokkamaai Iruppathaal -2- En Devanae
2.Paavaththai Maraithavan
Vaalvu Adaiya Mattaan -2
Arikkai Seithavan Irakkaththai Pettru Kolvaan -2- En Devanae
3.Paavaththai Kandithu
Unarathina Avaiyae -2
Paraloga Devanae
Ennai Parathukku Muththiritteer -2- En Devanae
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Parisutham’ written and sung by Pas.E.Paul Kipson.
- It includes both the original Tamil lyrics and their English transliteration.
- The song emphasizes themes of purity, divine observation, and the impact of sin in the world.
- Published by World Tamil Christians, it offers links to additional related Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes
