Rev.A.Edwin

Parisutham Lyrics – பரிசுத்தம்

Parisutham Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas.E.Paul Kipson – பரிசுத்தம் என் தேவனே என் இருதயத்தில் பரிசுத்தம் சிருஷ்டியும் – 2நிலை வரமான ஆவியை என் உள்ளத்தில் புதுப்பியும் – 2 – என் தேவனே 1. பாவம் நிறைந்த உலகத்தில் எப்படி நான் வாழ்வது? – 2என் தேவன் கண்கள் எங்கள் மேலே நோக்கமாய் இருப்பதால் – 2 – என் தேவனே 2. பாவத்தை மறைத்தவன் வாழ்வு

Parisutham Lyrics – பரிசுத்தம் Read More »

Yesu Varapogirar Lyrics – இயேசு வரப்போகிறார்

Yesu Varapogirar Tamil christian Song Lyrics, Written and sung by Rev.A.Edwin. Voice Of Trumpet Gospel Church  – இயேசு வரப்போகிறார் உலகத்தின் மையமான எருசலேமிலேஇயேசு வரப் போகிறார் – 2 வரப்போகிறார் இயேசு வரப் போகிறார் பிதாவாகிய தேவனாய் வரப் போகிறார் வரப் போகிறார் இயேசு வரப் போகிறார்உலகத்தின் நியாயம் தீர்க்க வரப்போகிறார் -உலகத்தின் 1. அவர் வானத்தை கூப்பிடுவாரே அவர் பூமியையும் கூப்பிடுவாரே-2 பாவம் செய்த ஜனங்களுக்குநியாய தீர்ப்பு செய்யப்

Yesu Varapogirar Lyrics – இயேசு வரப்போகிறார் Read More »