Yesu Varapogirar Tamil christian Song Lyrics, Written and sung by Rev.A.Edwin. Voice Of Trumpet Gospel Church – இயேசு வரப்போகிறார்
உலகத்தின் மையமான எருசலேமிலே
இயேசு வரப் போகிறார் – 2
வரப்போகிறார் இயேசு வரப் போகிறார்
பிதாவாகிய தேவனாய் வரப் போகிறார்
வரப் போகிறார் இயேசு வரப் போகிறார்
உலகத்தின் நியாயம் தீர்க்க வரப்போகிறார் -உலகத்தின்
1. அவர் வானத்தை கூப்பிடுவாரே
அவர் பூமியையும் கூப்பிடுவாரே-2
பாவம் செய்த ஜனங்களுக்கு
நியாய தீர்ப்பு செய்யப் போகிறார் – 2 – வரப் போகிறார்
2. எக்காளம் தொனிக்க போகுதே
மணவாட்டியை எடுத்துக் கொள்வாரே – 2
ஆயத்தம் இல்லாத கிறிஸ்தவன்
பூமியிலே பரிதவிப்பானே! – 2 – வரப் போகிறார்
3. அவர் மதில் அருகே வந்து நிற்பாரே
மலர்ந்த முகத்தை காண்பிப்பாரே -2
கல்லறைகள் பிளந்திடுமே
மரித்த கிறிஸ்தவர்கள் எழுந்திருப்பார்கள் -2 – வரப்போகிறார்
Yesu Varapogirar Song Lyrics, இயேசு வரப்போகிறார் பாடல் வரிகள்
Yesu Varapogirar Lyrics in English
Ulgaththin Maiyamana Erusalemilae
Yesu varapogiraar -2
Varapogiraar Yesu Varapogiraar
Pithavagiya Devanaai vara Pogiraar
Varapogirar Yesu Varapogirar
Ulagaththin Niyayam Theerkka Varapogirar – Ulagaththin
1.Avar Vaanaththai Kooppiduvarae
Avar Boomiyaiyum Kooppiduvarae -2
Paavam seitha Janangalukku
Niyaya Theerppu Seiya Pogiraar -2- Varapogirar
2.Ekkaalam Thonikka Poguthae
Manavattiyai Eduthu kolvaarae -2
Aayaththam Illatha Kiristhavan
Boomiyilae Parithavippanae – Varapogirar
3.Avar Mathil Arugae Vanthu nirparae
Malarntha Mugaththai kaanbipparae -2
Kallaraigal Pilanthidumae
Maritha Kiristhavargal Elunthiruppaargal -2- Varapogirar
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘Yesu Varapogirar’ (இயேசு வரப்போகிறார்).
- The song describes the coming of Jesus, emphasizing themes of judgment and redemption.
- It includes three verses highlighting Jesus calling for the faithful and raising the dead.
- The article also features the English translation of the lyrics for wider accessibility.
- It is published by World Tamil Christians, offering various Christian content.
Estimated reading time: 2 minutes
