Pudhiya Kariyam Seivaar Lyrics – புதிய காரியம் செய்வார்

Pudhiya Kariyam Seivaar Tamil Newyear Christian Promise Song Lyrics, Written and sung by Dr.Rani Jeyachandiran – புதிய காரியம் செய்வார்

புதிய காரியம் செய்வார்
இந்த ஆண்டில் நம் வாழ்வில்
மகிழ்ந்துபாடு பெரிய காரியம் செய்வார்

1. சத்துரு மூடின ஊற்றுக்கண்களை
கர்த்தர் திறப்பார் இந்த ஆண்டில்
ஜீவ ஊற்று திறக்கும் ஜீவ தண்ணீர் ஓடும்
வாழ்க்கை வளமாகும்… (2)

2. வனாந்திரத்திலும் பாதை திறக்கும்
அவாந்தர வெளியில் ஆறு ஓடும்
கலங்காதே ஜனமே வாக்குத்தத்தம் உண்டே
வழியைத் திறப்பாரே…

3. நிந்தை யாவும் நீக்குவாரே
உந்தன் வாழ்வில் இந்த ஆண்டில்
கண்ணீர் யாவும் துடைப்பார்
கண்ணின் மணிபோல் காப்பார்
கர்த்தர் கைவிடாரே…

Pudhiya Kariyam Seivaar Song Lyrics, புதிய காரியம் செய்வார் பாடல் வரிகள்

Pudhiya Kariyam Seivaar Lyrics in English

Pudhiya Kariyam Seivaar
Intha Aandil Nam Vaalvil
Magilnthupaadu Periya Kaariyam Seivaar – Puthiya Kariyam seivar

1.Saththuru Moodina Oottrukankalai
Karthar Thirappaar Intha Aandil
Jeeva Oottru Thirakkum Jeeva Thanneer Oodum
Vaalkkai Valamaagum -2

2.Vananthirathilum Paathai Thirakkum
Avanthara Veliyil Aaru Oodum
Kalangathae Janamae Vakkuththam Undae
Vazhiyai Thirappavarae

3.Ninthai Yaavum Neekkuvarae
Unthan Vaalvil Intha Aandilae
Kanneer Yavaiyum Thudaippaar
Kannin Manipol Kappaar
Karthar Kavididarae


Dr.ராணி ஜெயச்சந்திரன்
R-Disco hands T-120 Cm 2/4

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the song ‘Pudhiya Kariyam Seivaar’ written and sung by Dr. Rani Jeyachandiran.
  • It includes the Tamil lyrics along with English translations of the song.
  • The lyrics emphasize themes of divine intervention and the promise of new beginnings.
  • Additionally, the article links to other Tamil Christian songs for further exploration.
  • The publication originates from World Tamil Christians, offering Christian songs, news, and devotionals.

Estimated reading time: 2 minutes