Varushathai Umathu Nanmaiyal Lyrics – வருஷத்தை உமது நன்மையால்

Varushathai Umathu Nanmaiyal Tamil Christian Newyear Promise Song Lyrics – வருஷத்தை உமது நன்மையால்

வருஷத்தை உமது நன்மையால் முடிசூட்டுகிறீர்
உமது பாதைகள் நெய்யாய் பொழிகிறது -2
நீதிமான்களே கர்த்தருக்குள் களி கூருங்கள்
துதி செலுத்துவது செம்மையானவர்களுக்கு தகும்

1. சுரமண்டலத்தினால் வீணையினால்
கர்த்தரைத் துதித்து பாடிடுவோம்
ஆனந்த கீதங்கள் வாத்தியமும் முழங்க
அவருக்கே புதுப்பாட்டை பாடிடுவோம்

2.கர்த்தரின் வார்த்தை உத்தமமும்
அவரின் செய்கையெல்லாம் சத்தியமுமாய்
அவர் ஆலோசனை நித்திய காலமும்
தலைமுறை தலைமுறையாக நிற்கும்

3. கர்த்தரே நமக்கு அடைக்கலமும்
நாம் நம்பியிருக்கும் கன்மலையுமாம்
நீரோ மாறாதவர் உமது ஆண்டுகள்
முடிந்து போகாமல் நிலைத்து நிற்கும்

Varushathai Umathu Nanmaiyal Song Lyrics, வருஷத்தை உமது நன்மையால் பாடல் வரிகள்

Varushathai Umathu Nanmaiyal Lyrics in English

Varushathai Umathu Nanmaiyal Mudisoottukireer
Umathu Pathaigal Neiyaai Pozhikirathu -2
Neethimaangalae Kartharukkul Kazhi Koorungal
Thuthi Seluththuvathu Semmaiyanavarkalukku Thagum

1.Suramandalathinaal Veenaiyinaal
Kartharai Thuthithu Paadiduvom
Aanantha Geethangal vaaththiyamum Mulanga
Avarukkae Puthupattai Paadiduvom

2.Kartharin vaarthai Uththamamum
Avarin Seigaiyellaam Saththiyamumaai
Avar Aalosanai niththiya Kaalamum
Thalaimurai Thalaimuraiyaga Nirgum

3.Kartharae Namakku Adaikkalamum
Naam Nambiyirukkum Kanmalaiyumaam
Neero Maarathavar Umathu Aandugal
Mudinthu pogamal Nilaithu Nirkum

விசுவாசம், நம்பிக்கை

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian New Year promise song ‘Varushathai Umathu Nanmaiyal’.
  • The lyrics celebrate God’s blessings and invite worship through song and music.
  • It includes themes of faith, hope, and God’s eternal promises throughout generations.
  • The article also provides English translations of the lyrics for broader accessibility.
  • Links to related songs are available for further exploration of Tamil Christian music.

Estimated reading time: 2 minutes