Abiraham Devan Eesakkin Devan Tamil Christian Song Lyrics – ஆபிரகாம் தேவன்
ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவனவர்
என்னை அழைத்தும் உன்னத வழியில்
என்றென்றும் நடத்திடுவார்
1. வனாந்திரமோ வாடாதே மனமே
காடையை அனுப்பிடுவார்
தண்ணீர் இல்லையோ எண்ணிப்பார்
அவரின் நன்மைகள் எத்தனையோ
2. சோதனை வேளையோ சோராதே மனமே
இயேசுவை சார்ந்திடுவாய்
யோர்தானைக் கடந்து இயேசுவைப்
பற்றிக்கொள் என்றென்றும் ஜீவிப்பாய்
3. கசந்த மாராவோ கவலை வேண்டாமே
கர்த்தர் உன்னோடே உள்ளார்
ஜெபத்திலே நீ விழிப்பாய் இருந்து
வெற்றியை சேர்த்திடுவார்
4. அல்லேலூயா பாடி இயேசுவைத் துதித்து
அனுதினம் ஜீவிப்பாயே
அவரின் சித்தம் நித்தமும் செய்ய
ஆவலாய் கீழ்ப்படிவாய்
Abiraham Devan Song Lyrics, ஆபிரகாம் தேவன் பாடல் வரிகள்
Abiraham Devan Lyrics in English
Abiraham Devan Eesakkin Devan
Yahobin Devanavar
Ennai Alaithum Unnatha Vazhiyil
Entreantrum Nadathiduvaar
1.Vananthiramo Vadathae Manamae
Kaadaiyai Anuppiduvaar
Thaneer Illaiyo Ennippaar
Avarin Nanmaigal Eththanaiyo
2.Sothanai Vealaiyo Sorathae Manamae
Yesuvai Saarnthiduvaai
Yorthanai Kadanthu Yesuvai
Pattrikol Entrentrum Jeevippaai
3.Kasantha Maaravo Kavalai vendamae
Karthar Unnodae Ullaar
Jebathilae Nee Vizhippaai Irunthu
Vettriyai Searthiduvai
4.Alleluya Paadi Yesuvai Thuthithu
Anuthinam Jeevippayae
Avarin Siththam Niththamum Seiya
Aavalaai Keezhpadivaai
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
R-Funky Pop T-120 C2/4
Key Takeaways
- The article provides the Tamil Christian song lyrics for ‘Abiraham Devan’.
- It includes both the original Tamil lyrics and their English transliteration.
- The song expresses themes of faith, divine guidance, and praise for Jesus.
- Published by World Tamil Christians, the article also features links to related Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes
