வா

வாரீரோ செல்வோம் – vareero selvom

வாரீரோ! செல்வோம் – வன்குருசடியில் சரணங்கள் என்னென்று அறியார் – மண்ணோர் செய்த பாவம் மன்னியப்பா வென்ற – மத்தியஸ்தனைப் பார்க்க – வாரீரோ அன்று கள்ளனோடு – இன்று பரதீசில் வந்திடுவாய் என்ற – வல்லவனைக் காண – வாரீரோ இவனுன்சேய் என்றும் – அவளுன் தாய் என்றும் புவிவாழ்வீரென்ற – புண்ணியனைப் பார்க்க – வாரீரோ ஒன்னாரைக்கைவிட – எண்ணமில்லா நாதன் என்னையேன் கைவிட்டீர் – என்ற உரை கேட்க – வாரீரோ தேவ கோபமூண்டு – ஏகன் நா வறண்டு தாகமானேன் என்று – […]

வாரீரோ செல்வோம் – vareero selvom Read More »

vaanjaiyaana nenjthathudan- வாஞ்சையான நெஞ்சத்துடன்

வாஞ்சையான நெஞ்சத்துடன் தேவசுதன் தொங்கி மாண்ட சிலுவையைக் கண்டவுடன் தொய்ந்திடுதே எந்தனுள்ளம் இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு சுத்திகரிப்பு உண்டு! சுத்திகரிப்பு உண்டு இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு நான் தான் என்ற ஆங்காரமும் லௌகீக ஆசாபாசமும் என் உள்ளத்தில் சங்கரியும் தேவே! நீரே வாசஞ் செய்யும் – இரத்தத்தில் பார்! நேசர் கை கால் தலையில் ஓடும் அன்பின் துக்க நதி! ஆம் பாவி! பாவ வலையில் தப்பப் பாயும் ஜீவநதி – இரத்தத்தில்

vaanjaiyaana nenjthathudan- வாஞ்சையான நெஞ்சத்துடன் Read More »