Paalan Piranthar Paal Vennilavae Lyrics -பாலன் பிறந்தார் பால் வெண்ணிலாவே

பாலன் பிறந்தார்… பால் வெண்ணிலாவே…மழலை இயேசுவை தாலாட்ட வாசிணுங்கும் பனியே… சில்லென்ற காற்றே…வணங்கிப் பணிந்தே சீராட்ட வாவிடிவெள்ளித் தாரகை விழி மின்னி ஜொலிக்கவிண்ணவர் மகிழ்ந்தே பண் பாடவே குழு தநிதநிஸ தநிதநிஸ எங்கும் சந்தோஷமேசரித்திரம் பிறந்தது என்றும் சந்தோஷமே சரணம் – 1 அழகும் மகனின் வரவே வரமோஅகிலம் செய்து புண்ணியமோஅமைதி முகத்தில் விடியலின் ஒளியோஅன்பின் முகவரி மண்குடிலோபாதை மாறும் மந்தையை மீட்டிடும்அன்பின் ஆயன் இதோஆயர்கள் கண்டார்கள் அங்கே ஒரு அதிசயம்அளவில்லா இன்பத்தை கொண்டாடிடபாமரன் பாதங்கள் தேடி […]

Paalan Piranthar Paal Vennilavae Lyrics -பாலன் பிறந்தார் பால் வெண்ணிலாவே Read More »